Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
தகவல் அறிவோம்... தாம்பத்தியத்தின் போது விரைவில் விந்து வெளியேறுவதற்கான காரணமும், தீர்வுகளும் 20.01.2025 3:17
தாம்பத்தியத்தின் போது விரைவில் விந்து வெளியேறுதல் என்பது பரவலாக ஆண்களுக்கு காணப்படும் பிரச்சனையாகும். தாம்பத்தியத்தில் 1 முதல் 3 நிமிடங்களுக்குள் விந்து வெளியேறுவதை விரைவில் விந்து வெளியேறுதல் எனப்படுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (20-01-2025) 20.01.2025 3:56
பரந்தூர் மக்களை சந்திக்கிறார் விஜய் - கட்டுப்பாடுகள் விதித்த காவல்துறை
சினிமா செய்திகள் (19-01-2025) 19.01.2025 1:20
டிராகன் திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
மாலை செய்திகள் (19-01-2025) 19.01.2025 3:13
ஈரோடு கிழக்கு சுயேட்சை வேட்பாளர் டிஸ்மிஸ்- இபிஎஸ் அதிரடி
தகவல் அறிவோம்...சிறுநீர்பை புற்றுநோய் தடுக்க புதிய சிகிச்சை 19.01.2025 2:09
பாதிக்கப்பட்டவர்கள் வாழ்நாள் முழுவதும் சிகிச்சை பெற வேண்டியிருக்கும். பாதிப்பை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... இறை நம்பிக்கையே, 'பெருஞ்செல்வம்'- ஆன்மிக கதை 19.01.2025 4:17
‘மனிதர்களை, செல்வத்தைக் கொண்டு சோதிப்பேன்’ என்பது இறைவனின் வாக்கு. சோதனையில் செல்வத்தின் பக்கம் சாயாதவனுக்கு, அவன் எதிர்பாராத செல்வம் கிடைக்கும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (19-01-2025) 19.01.2025 2:31
மே மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும் கிளாம்பாக்கம் ரெயில் நிலையம்
சினிமா செய்திகள் (18-01-2025) 18.01.2025 1:39
மணிகண்டன் நடித்த `குடும்பஸ்தன்' படத்தின் டிரெய்லர் வெளியீடு
மாலை செய்திகள் (18-01-2025) 18.01.2025 2:47
சென்னையில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்
ஆன்மிகம் அறிவோம்... நாளை தேய்பிறை சஷ்டி: வாழைப்பழத்தில் நெய்தீபம் ஏற்றினால் திருமணம் கைகூடும் 18.01.2025 3:37
ஓம் சரவண பவ என்ற மந்திரத்தை கூறலாம். சஷ்டி திதியில், அதுவும் தேய்பிறை சஷ்டி அன்று ஏற்றுவது மிகவும் சிறப்பானதாகும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... குழந்தைகள் காலைப் பொழுதை எப்படித் தொடங்கலாம்? 18.01.2025 1:41
பத்து நிமிடங்களாவது தியானம், யோகா போன்ற பயிற்சிகளைச் செய்யலாம். தவறாமல் காலை உணவைச் சாப்பிட வேண்டும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (18-01-2025) 18.01.2025 2:14
பரந்தூர் செல்ல தவெக தலைவர் விஜய்க்கு போலீசார் அனுமதி
சினிமா செய்திகள் (17-01-2025) 17.01.2025 1:37
ஜெயிலர் 2 புது வீடியோ வெளியிட்ட படக்குழு
மாலை செய்திகள் (17-01-2025) 17.01.2025 2:28
கூத்தாடி என்ற கூற்றைச் சுக்கு நூறாக உடைத்தவர் எம்.ஜி.ஆர். - த.வெ.க. தலைவர் விஜய்
தகவல் அறிவோம்... ஸ்பூனில் சாப்பிடுகிறீர்களா..? 17.01.2025 1:45
வாய், தொண்டை மற்றும் குடலுக்கு நன்மை செய்யும் இந்த பாக்டீரியாக்கள் செரிமானத்தை எளிதாக்குகின்றன. கையைக் கழுவாமல் சாப்பிட்டால் கையில் உள்ள கிருமிகள் உடலுக்குள் சென்றுவிடும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... இறைவன் உட்கொள்ளும் நைவேத்தியம்- ஆன்மிக கதை 17.01.2025 4:13
பக்தர்கள் படைக்கும் நைவேத்தியத்தை இறைவன் எப்படி சாப்பிடுகிறான் என்பதை ஒரு சிறிய கதையின் மூலமாக நாம் பார்க்கலாம்.. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (17-01-2025) 17.01.2025 2:52
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்
சினிமா செய்திகள் (16-01-2025) 16.01.2025 1:20
`என் உலகம் என்ன சுத்தி நொறுங்கிட்டு இருக்கு' - அஜித் நடித்த விடாமுயற்சி படத்தின் டிரெய்லர் வெளியானது
மாலை செய்திகள் (16-01-2025) 16.01.2025 2:30
இன்று காணும் பொங்கல் கொண்டாட்டம்- மெரினாவில் லட்சக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர்
தகவல் அறிவோம்... தூக்கத்தில் திடீரென 3 மணிக்கு எழுந்திருக்கிறீர்களா? 16.01.2025 4:27
ஹார்மோன் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றமும் தூக்கத்திற்கு தடையாக மாறும். தூக்கத்தின்போது திடீரென இரவில் கண் விழித்து எழுந்தால் மணி பார்ப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... நற்சிந்தனைகள் சில.. 16.01.2025 1:11
படிக்கட்டில் நின்றபடியோ, அமர்ந்தபடியோ பணப்பரிவர்த்தனை செய்யக்கூடாது. சாப்பிடும் முன்னதாக காகத்திற்கும், சாப்பிட்ட பிறகு பைரவருக்கும் உணவளிப்பது நல்லது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (16-01-2025) 16.01.2025 3:19
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக எத்தனை பேரை சேர்க்கலாம்? பதில் அளிக்க தமிழக அரசு மறுப்பு
சினிமா செய்திகள் (15-01-2025) 15.01.2025 2:12
கார் பந்தயத்தில் வெற்றி- நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்ட அஜித்
மாலை செய்திகள் (15-01-2025) 15.01.2025 2:37
பசுமை பள்ளி திட்டத்தை செயல்படுத்த 100 பள்ளிகளுக்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு- அரசாணை வெளியீடு
ஆன்மிகம் அறிவோம்... விரதம் இருப்பதற்கான நியதிகள்... 15.01.2025 1:41
நம் எண்ணங்கள் நிறைவேற, இறைவனை நினைத்து விரதம் இருக்கிறோம். விரதத்தை கடைப்பிடிக்க வேண்டிய முறை பல இருக்கின்றன. அவற்றில் முக்கியமான சிலவற்றை இங்கே பார்க்கலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.