Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
மாலை செய்திகள் (25-01-2025) 25.01.2025 2:43
உங்கள் அன்பை ஏற்க அரிட்டாபட்டிக்கு வருகிறேன்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஆன்மிகம் அறிவோம்...கயிலாயமும்.. அதன் சில பகுதிகளும்.. 25.01.2025 3:35
உலகிலேயே மிக உயர்ந்த இடத்தில் உள்ள நன்னீர் ஏரியாகவும் இந்த மானசரோவர் ஏரி கருதப்படுகிறது. இமயமலையின் மீது 6,520 அடி உயரத்தில் ‘கவுரி குண்டம்’ என்ற ஏரி இருக்கிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்...பச்சை ஆப்பிள் ஏன் சாப்பிட வேண்டும்? 25.01.2025 2:37
எலும்புகளுக்கு வலிமை சேர்க்கும் கால்சியம் பச்சை ஆப்பிளில் இருக்கிறது. உடலில் அதிக கொழுப்பு சேர்ந்து அவதிப்படுபவர்கள் பச்சை ஆப்பிளை உட்கொள்வது நல்லது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (25-01-2025) 25.01.2025 3:32
வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை- அதிமுக, விசிக வலியுறுத்தல்
சினிமா செய்திகள் (24-01-2025) 24.01.2025 1:57
நம்ம படம் ரிலீஸ் நாளே பண்டிகை நாளாக இருக்கும் என அஜித் கூறினார் - மகிழ் திருமேனி
மாலை செய்திகள் (24-01-2025) 24.01.2025 2:39
மாற்றுக்கட்சியினர் தி.மு.க.-வில் இணைந்த விழா: ஆளுநர், இ.பி.எஸ்., சீமான், விஜயை விமர்சித்த மு.க.ஸ்டாலின்
தகவல் அறிவோம்... கர்ப்பம் தரிக்க செய்ய வேண்டிய 10 டிப்ஸ்! 24.01.2025 3:19
சரியான மாதவிடாய் சுழற்சி முறையாக கர்ப்பத்தை எளிதாக்கும். ஆண்கள் பருமனாக இருப்பதாலும் கருவுறுதல் பிரச்சினைகள் ஏற்படும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...நவக்கிரக தோஷம் நீக்கும் `சூரியனார் கோவில்' 24.01.2025 4:38
இக்கோவிலை நவக்கிரக கோவில் என்றும் அழைக்கிறார்கள். இறைவனும், இறைவியும் தோன்றி நவக்கிரகங்களின் சாபத்தை விலக்கினர்.
காலை செய்திகள் (24-01-2025) 24.01.2025 2:49
மகளிர் உரிமை தொகை... விரைவில் முக்கிய அறிவிப்பு வெளியிடுகிறார் முதலமைச்சர்
சினிமா செய்திகள் (23-01-2025) 23.01.2025 1:52
சுதா கொங்கரா இயக்கும் SK25 படத்தின் டைட்டில் இதுவா..? எகிறும் எதிர்பார்ப்பு
மாலை செய்திகள் (23-01-2025) 23.01.2025 3:16
டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து- மத்திய அரசு அதிரடி உத்தரவு
தகவல் அறிவோம்... உணவு விநியோகத்தில் பயன்படுத்தப்படும் கருப்பு பிளாஸ்டிக் பொருட்கள் புற்றுநோயை உண்டாக்குமா? 23.01.2025 3:36
கருப்பு பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதன் மூலம் நச்சு ரசாயனங்கள் உணவில் சேரும். நச்சு ரசாயனங்கள் உணவில் கலந்து உடல்நல அபாயங்களை ஏற்படுத்தும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...48 நாள் நெற்றியில் குங்குமம் வைத்தால் கஷ்டங்கள் தீரும் 23.01.2025 3:35
குங்குமம் மனநிலையை இயல்பாக்குவதற்கும், மேம்படுத்துவதற்கும் உதவுகிறது. 16 சவுபாக்கிய திரவியங்களில் ஒரு திரவியம் குங்குமம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (23-01-2025) 23.01.2025 2:39
பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை- சட்டத்திருத்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்
சினிமா செய்திகள் (22-01-2025) 22.01.2025 1:52
"தளபதி 69" தலைப்பு இதுவா?.. குடியரசு தினத்தில் கிடைக்கும் அப்டேட்?
மாலை செய்திகள் (22-01-2025) 22.01.2025 2:27
என்னுடைய உருவ பொம்மையை மட்டும்தான் எரிக்க முடியும்: சீமான்
தகவல் அறிவோம்... நாக்கு புற்றுநோயின் அறிகுறிகள் 22.01.2025 3:00
நாக்கு புற்றுநோய் வாய் முழுவதும் பரவக்கூடும். வாய் அல்லது நாக்கில் சிவப்பு அல்லது வெள்ளை புள்ளிகள். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... `போர்க்களத்தை உருவாக்கிய வார்த்தைகள்: திரவுபதிக்கு, கிருஷ்ணர் கூறிய அறிவுரை! 22.01.2025 4:01
நம் வார்த்தைகள் கூட, பின்னால் நடக்கும் சில விளைவுகளுக்கு பொறுப்பு. பேசும் வார்த்தைகளில் விஷத்தைக் கக்கும் ஒரே இனம் மனித இனம் தான். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (22-01-2025) 22.01.2025 2:51
100 ஆண்டுகளை கடந்து நிற்கும் 2,238 அரசு பள்ளிகள்- திருவிழாவாக கொண்டாடும் கல்வித்துறை
சினிமா செய்திகள் (21-01-2025) 21.01.2025 1:27
கோடையில் கலக்க வரும் சந்தானத்தின் 'DD Next Level'
மாலை செய்திகள் (21-01-2025) 21.01.2025 2:33
வள்ளுவரையும், வள்ளலாரையும் களவாட சதி செய்கிறது ஒரு கூட்டம்:மு.க.ஸ்டாலின்
தகவல் அறிவோம்... பனீர் பிடிக்குமா? அடுத்த முறை சாப்பிடும் முன் இதை தெரிஞ்சிக்கோங்க... 21.01.2025 3:15
உணவு கலப்படத்தின் ஆபத்து அதிகரித்து வருவதால், நம்பகத்தன்மையைச் சரிபார்க்க வேண்டியது அவசியம். பன்னீரின் அமைப்பு மற்றும் சுவையை வைத்தே அது உண்மையானதா அல்லது போலியானதா என்பதை தெரிந்து கொள்ளலாம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (21-01-2025) 21.01.2025 2:26
சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சர் கள ஆய்வு
சினிமா செய்திகள் (20-01-2025) 20.01.2025 1:42
விடாமுயற்சி படத்தின் விநியோகஸ்தர் உரிமையை பெற்ற ரெட் ஜெயண்ட் நிறுவனம்
மாலை செய்திகள் (20-01-2025) 20.01.2025 3:29
பரந்தூர் விவகாரத்தில் நாடகமாடுகிறது தி.மு.க. - விஜய் விமர்சனம்
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.