Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
மாலை செய்திகள் (30-01-2025) 30.01.2025 3:00
காந்திஜி இன்றும் தொடர்ந்து கேலி செய்யப்பட வேண்டுமா?- அரசுக்கு ஆளுநர் கேள்வி
ஆன்மிகம் அறிவோம்... பீஷ்மரின் வலியை தீர்த்த எருக்க இலை 30.01.2025 2:49
பீஷ்மர் இறுதி வரை பிரம்மச்சரியத்தை கடைபிடித்தவர். மனதாலும், உடலாலும் மற்றொருவருக்கு செய்வது மட்டுமே தீமை, அநீதி என்றாகாது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... பிறந்த குழந்தை பால் குடிக்கும்போது வாய், மூக்கு வழியாக ஏன் வெளியேறுகிறது? 30.01.2025 2:14
குழந்தைக்கு பால் ஊட்டும் போதெல்லாம், தலையை சற்று உயர்த்தி வைக்க வேண்டும். ஒரே நேரத்தில் குழந்தைக்கு அதிக பால் கொடுக்க வேண்டாம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (30-01-2025) 30.01.2025 2:50
மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகினார் நடிகை வினோதினி
சினிமா செய்திகள் (29-01-2025) 29.01.2025 2:31
பராசக்தி ஹீரோடா.. SK 25 படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு
மாலை செய்திகள் (29-01-2025) 29.01.2025 1:49
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட நகை உள்ளிட்ட பொருட்களை ஒப்படைக்க உத்தரவு
பெண்கள் உலகம்...இரும்புச்சத்து குறைபாடு அதிகமாக பெண்களுக்கு ஏன் ஏற்படுகிறது தெரியுமா? 29.01.2025 2:10
கர்ப்பிணிப் பெண்களில் பால் உற்பத்தி குறைதல். ரத்த சோகை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... தை அமாவாசை நாளில் தர்ப்பணம் கொடுக்க நல்ல நேரம்! 29.01.2025 2:04
ஒவ்வொரு ஆண்டும் 3 முக்கிய அமாவாசைகள் வருகின்றன. தர்ப்பணம்- படையல் கொடுக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (29-01-2025) 29.01.2025 2:44
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்
சினிமா செய்திகள் (28-01-2025) 28.01.2025 1:24
தனுஷ் நடிக்கும் Tere Ishk Mein திரைப்படத்தில் இணைந்த கிருத்தி சனோன்
மாலை செய்திகள் (28-01-2025) 28.01.2025 2:01
சீமான் ஒரு போலி தமிழ் தேசியவாதி: திருமாவளவன் கடும் தாக்கு
தகவல் அறிவோம்... கை மணிக்கட்டு வலி வருவது ஏன்? 28.01.2025 2:30
அனைத்து மணிக்கட்டு வலிகளுக்கும் மருத்துவ சிகிச்சை தேவையில்லை. பொதுவாக ஒற்றடம், ஓய்வு மற்றும் வலி நிவாரணி எண்ணெய்யை பயன்படுத்தலாம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... முன்னோர் பாவம் போக்கும் `ஸ்ரீதேவி பாகவதம்' 28.01.2025 2:58
பாவ, புண்ணியங்கள் நம் வாழ்வை தீர்மானிக்கும் சக்திகளுள் ஒன்று. பாதிப்புகளில் இருந்து தற்காத்து கொள்ள ஸ்ரீதேவி பாகவதம் உதவுகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (28-01-2025) 28.01.2025 2:41
ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்- புரசைவாக்கத்தில் கைது
சினிமா செய்திகள் (27 -01-2025) 27.01.2025 1:36
ஓ மை கடவுளே' படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து அடுத்ததாக 'டிராகன்' திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
மாலை செய்திகள் (27-01-2025) 27.01.2025 2:39
மத்திய பட்ஜெட் - நாளை மறுநாள் தி.மு.க. எம்.பி.-க்கள் கூட்டம் 2024-ம் ஆண்டின் சிறந்த மகளிர் ஒருநாள் வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா தேர்வு
தகவல் அறிவோம்... பாட்டில்களிலோ, குடத்திலோ தண்ணீரை எத்தனை நாட்கள் சேமித்து வைத்து உபயோகிக்கலாம்? 27.01.2025 3:15
ஆரோக்கியத்திற்கு நல்ல சுத்தமான கிருமிகள் அற்ற குடிநீர் மிகமிக முக்கியம். குடிநீர் பாட்டில்களில் வெயில் பட்டு பாக்டீரியா வளர வாய்ப்புண்டு. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... மூதாதையர் செய்த புண்ணியம் கிடைக்கனுமா? இதை பண்ணுங்க! 27.01.2025 1:53
தை அமாவாசை என்பது சூரியனின் முக்கிய நாள். நீத்தார் கடன் செய்வது என்பது மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரின் கடமை. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (27-01-2025) 27.01.2025 2:05
இந்தியாவில் முதல் மாநிலம் - உத்தரகாண்டில் இன்று அமலுக்கு வரும் பொது சிவில் சட்டம்
சினிமா செய்திகள் (26 -01-2025) 26.01.2025 1:29
பத்ம பூஷண் விருது: ஜனாதிபதி, பிரதமருக்கு நன்றி தெரிவித்த அஜித்குமார்
மாலை செய்திகள் (26-01-2025) 26.01.2025 2:20
குடியரசு தின விழா- கள்ளச்சாராய ஒழிப்பில் சிறப்பாக பணியாற்றிய 5 போலீசாருக்கு காந்தியடிகள் விருது நாளை முதல் 4 நாட்களுக்கு தவெக நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை
ஆன்மிகம் அறிவோம்... அமாவாசை விரத கதை! 26.01.2025 3:03
அமாவாசை பித்ரு காரியங்கள் செய்வதற்கு உரிய தினம் என்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும், அதை ஐதீகப்படி எப்படி செய்வது என்பது சிலருக்கு மட்டுமே தெரிகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... குழந்தைகள் டி.வி. பார்ப்பது நல்லதா? 26.01.2025 2:18
செல்போன், வீடியோ கேமுக்கு அடுத்தபடியாக குழந்தைகளின் விருப்பமான பொழுதுபோக்காக தொலைக்காட்சிதான் விளங்குகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (26-01-2025) 26.01.2025 2:23
குடியரசு தினவிழா- தேசிய கொடியை ஏற்றி வைத்தார் கவர்னர் ஆர்.என்.ரவி
சினிமா செய்திகள் (25-01-2025) 25.01.2025 1:43
தொடங்கும் 'SSMB29' படப்பிடிப்பு.. அதிரடி அப்டேட் கொடுத்த ராஜமௌலி.. மகேஷ் பாபு மாஸ் ரிப்ளை
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.