Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
காலை செய்திகள் (05-02-2025) 05.02.2025 2:36
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 10.95% வாக்குகள் பதிவு
சினிமா செய்திகள் (04-02-2025) 04.02.2025 1:21
வைபவ் நடித்த ஆலம்பனா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
மாலை செய்திகள் (04-02-2025) 04.02.2025 2:08
ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நாளை விடுமுறை
பெண்கள் உலகம்...உதடுகளை பராமரிக்க சில டிப்ஸ்... 04.02.2025 3:22
தினசரி காலை, மாலை இருவேளையும் ரோஜா எண்ணெய்யை உதடுகளில் பூசி வரலாம். உதடுகளின் ஈரப்பதத்தை தக்கவைக்க இயற்கையான பொருட்கள் கொண்டு தயரிக்கப்பட்ட ‘லிப் பாம்' பூசவும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...11-2-2025 தைப்பூசம்: அறுபடைவீடுகளின் தனிச்சிறப்புகள்! 04.02.2025 4:19
உலகத்தில் முதன் முதலில் நீர்தான் உருவானது. தைப்பூசத் திருநாளை முன்னிட்டு தெப்ப உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறும். மேல ும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (04-02-2025) 04.02.2025 2:41
நாளை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
சினிமா செய்திகள் (03-02-2025) 03.02.2025 1:38
அந்த குழந்தையே நீங்க தான் சார்.. சிம்புவின் 50-வது பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
மாலை செய்திகள் (03-02-2025) 03.02.2025 2:07
பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு அநீதி: பிப்.8-ந்தேதி கண்டன பொதுக்கூட்டம்- தி.மு.க.
தகவல் அறிவோம்... மூலநோயில் இருந்து விடுபட இத Follow பண்ணுங்க! 03.02.2025 2:45
உள்மூல பாதிப்புகளில் வலி பெரியளவில் இருக்காது. ளிமூல நோயில் வலி அதிகம் இருக்கும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... நலம் தரும் பிரதோஷ நந்தி! 03.02.2025 2:13
பிரதோஷம் அன்று செய்யப்படும் தான தர்மங்கள் அளவற்ற பலன்களைத் தரும். பிரதோஷத்தின் போது விரதமிருந்தால் ஆயிரம் மடங்கு கூடுதல் பலன் கிடைக்கும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (03-02-2025) 03.02.2025 2:28
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வு
சினிமா செய்திகள் (02-02-2025) 02.02.2025 0:59
பிரபலங்கள் வாழ்த்து மழையில் சித்தா பட இயக்குனர் அருண் குமாருக்கு டும் டும் டும்..
மாலை செய்திகள் (02-02-2025) 02.02.2025 2:24
2-ம் ஆண்டு தொடக்க விழா: கட்சி கொடியேற்றி, கொள்கை தலைவர்கள் சிலையை திறந்து வைத்த த.வெ.க. தலைவர் விஜய்
தகவல் அறிவோம்... மாசி கருவாடு சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா... 02.02.2025 1:42
கடலில் பிடிக்கப்படும் கானாங்கெளுத்தி என்னும் சூரை மீன்கள்தான் மாசிக் கருவாடாக மாற்றப்படுகின்றன. உடலின் வாத, பித்த, கப மாறுபாடுகளை சமன் செய்யவும் உதவுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... நந்தி பற்றிய அறிந்திடாத அரிய தகவல்கள் 50 02.02.2025 2:50
நந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஜோதி நந்தி உள்ளது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (02-02-2025) 02.02.2025 2:23
தமிழ்நாடு முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் இன்று இயங்கும் - பதிவுத்துறை அறிவிப்பு
சினிமா செய்திகள் (01-02-2025) 01.02.2025 1:25
ஷாம் நடித்துள்ள அஸ்திரம் படத்தின் டிரெய்லர் வெளியீடு
மாலை செய்திகள் (01-02-2025) 01.02.2025 3:52
மத்திய பட்ஜெட் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமான விமர்சனம்
ஆன்மிகம் அறிவோம்... 'நந்திக்கல்யாணம் கண்டால் முந்திக் கல்யாணம்' 01.02.2025 1:42
நந்தியை சிவபெருமான் தன் மகனாகவே ஏற்றுக்கொண்டார். உரிய வயதில் அவனுக்குத் திருமணம் செய்து வைக்க எண்ணிய சிவன், வசிஷ்ட முனிவரின் பேத்தியை மணமகளாகத் தேர்ந்தெடுத்து, பங்குனி மாத பூச நட்சத்திர நாளில் சிறப்பாகத் திருமணம் செய்து வைத்தார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... தனிமையை தவிர்ப்பதற்கான வழிமுறைகள்! 01.02.2025 4:17
தனிமையும்.. இறப்பும்.. தனிமையால் நேரடியாக மரணத்தை ஏற்படுத்த முடியாது என்றாலும், தனிமையில் இருப்பவர்கள் முன்கூட்டியே மரணத்தை தழுவுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. தனிமை, இறப்பு விகிதத்தை அதிகரிக்கச் செய்திருப்பதாக கூறுகின்றன. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (01-02-2025) 01.02.2025 2:44
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு
பெண்கள் உலகம்...எண்டோமெட்ரியம் லைனிங்கின் என்றால் என்ன? 31.01.2025 2:39
மாதவிடாய் சுழற்சியுடன் மாறிக்கொண்டே இருக்கும். எண்டோமெட்ரியத்தின் தடிமனை சரிபார்க்க வேண்டியது அவசியம். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... 3-1-2025 வசந்த பஞ்சமி: சரஸ்வதி தேவியை வணங்கினால் ஞானம் பெறலாம்! 31.01.2025 3:58
மேற்குவங்காளத்தில் குழந்தைகளின் கல்வியைத் தொடங்குகிறார்கள். சரஸ்வதி தேவிக்கு மஞ்சள் வண்ண ஆடைகளை அணிவித்து வழிபடுவார்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (31-01-2025) 31.01.2025 2:24
புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை- சவரன் ரூ.62 ஆயிரத்தை நெருங்குகிறது
சினிமா செய்திகள் (30-01-2025) 30.01.2025 1:33
மீண்டும் ரசிகர்களை குதூகலப்படுத்த வருகிறது 'மாநாடு'
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.