Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 5708 episodes

LISTEN TO DAILY NEWS

Author

Maalaimalar.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Jul 10, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

காலை செய்திகள் (10-02-2025) 10.02.2025

தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்

சினிமா செய்திகள் (09-02-2025) 09.02.2025

ரேஸ் பயிற்சியில் மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் கார்

மாலை செய்திகள் (09-02-2025) 09.02.2025

தமிழ்நாடு மீதான வெறுப்பை பா.ஜ.க. அரசு மீண்டும் நிரூபித்துள்ளது- மு.க.ஸ்டாலின்

தகவல் அறிவோம்...ஆண்களை அதிர வைக்கும் `ப்ராஸ்டேட் வீக்கம்'... குணமாக எளிய மருத்துவமுறை 09.02.2025

மூத்திரப்பைக்கும் ஆணுறுப்புக்கும் இடையில் அமைந்துள்ளது. ப்ராஸ்டேட் சுரப்பி சிலபேருக்கு வீங்கி பெரிதாவதுண்டு. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... காவல் தெய்வமாக விளங்கும் `புன்னைநல்லூர் மாரியம்மன்' 09.02.2025

அம்மன் சுயம்பு வடிவாய் புற்று மண்ணால் ஆனவள். அம்மனுக்கு தைல அபிசேகம் மட்டுமே. அபிசேகங்கள் கிடையாது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (09-02-2025) 09.02.2025

பாலியல் தொல்லை- ஓடும் ரெயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட பெண் வேறு மருத்துவமனைக்கு மாற்றம்

சினிமா செய்திகள் (08-02-2025) 08.02.2025

நாக சைதன்யா - சாய் பல்லவி நடித்த தண்டேல் படத்தின் முதல் நாள் வசூல் விவரம்

மாலை செய்திகள் (08-02-2025) 08.02.2025

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றி

ஆன்மிகம் அறிவோம்... திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்- கோவில் நிர்வாகம் அறிவிப்பு 08.02.2025

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... வாத நோய்களை குணப்படுத்தும் `பேரிக்காய்' 08.02.2025

பேரிக்காய் ஒரு பருவ மழைக்கால பழமாகும். இது பொட்டாசியம், பெக்டின் மற்றும் டானின்கள் போன்ற ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. மேலும் யூரிக் அமிலத்தை கரைத்து அதன் மூலம் வாத நோய்களை குணப்படுத்துகிறது. அதில் இருக்கும் மற்ற சத்து விவரங்களையும் தெரிந்து கொள்வோம்... மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (08-02-2025) 08.02.2025

கர்ப்பிணி பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி- தெற்கு ரெயில்வே

சினிமா செய்திகள் (07-02-2025) 07.02.2025

சர்வதேச தரம்.. படம் பயங்கரம்.. இயக்குநர் விக்னேஷ் சிவனின் "விடாமுயற்சி" ரிவ்யூ

மாலை செய்திகள் (07-02-2025) 07.02.2025

ஈரோடு கிழக்கு தொகுதியில் நாளை வாக்கு எண்ணிக்கை- கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு

தகவல் அறிவோம்...சரும துளைகள் மற்றும் கரும்புள்ளிகள் ஏற்பட என்ன காரணம்? தவிர்ப்பது எப்படி? 07.02.2025

வெந்நீரில் முகம் கழுவக் கூடாது. ஒருநாளைக்கு அதிக முறை முகத்தை சுத்தம் செய்யக் கூடாது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...வள்ளி ஒளிந்த கதை 07.02.2025

வள்ளி குகைக்குள் ஒளிந்ததற்கு சில கதைகள் கூறப்படுகின்றன. திருச்செந்தூர் முருகனை மீனவர்கள் மச்சான்சாமி என்று உறவு கொண்டாடுகின்றனர். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (07-02-2025) 07.02.2025

கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பாகிஸ்தான் சேர்ந்த ஆன்மிக குழு

சினிமா செய்திகள் (06-02-2025) 06.02.2025

சுசீந்திரனின் 2K Love Story படத்தின் `எதுவரை உலகமோ' பாடல் வெளியானது

மாலை செய்திகள் (06-02-2025) 06.02.2025

சாதிவாரி கணக்கெடுப்பு: ஆட்சியாளர்களின் சமூக நீதி வேடம் கலைகிறது- விஜய்

பெண்கள் உலகம்... தலை முடி கருமையாகவும், அடர்த்தியாகவும் வளர `வேம்பாளம்பட்டை எண்ணெய்' 06.02.2025

ஆரோக்கியமான, நீளமான முடி வளர்ச்சியை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. ஆனால், மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளில் முடி சார்ந்த பிரச்சனைகளும் அடங்கும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... `வேல் உண்டு வினை இல்லை': மகத்துவம் நிறைந்த வேல் 06.02.2025

கந்தபுராணத்தில் முருகனின் கையில் இருக்கும் வேல் மகத்துவம் பற்றி கூறப்பட்டுள்ளது. கந்தபுராணம் வேலினைப் புகழ்ந்து கூறியிருப்பதுடன் வேலுக்கும் முருகனுக்கும் இடையிலான தொடர்புகளைத் தெளிவுப்படுத்துகின்றது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (06-02-2025) 06.02.2025

உச்சக்கட்ட கொண்டாட்டம்.. ரசிகர்கள் ஆரவாரத்துடன் ரிலீஸ் ஆன விடாமுயற்சி

சினிமா செய்திகள் (05-02-2025) 05.02.2025

ரேஸ் டிராக்கில் மாஸ்.. AK Anthem வீடியோ வெளியிட்ட விடாமுயற்சி படக்குழு

மாலை செய்திகள் (05-02-2025) 05.02.2025

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு

தகவல் அறிவோம்...தினசரி மாத்திரை எடுத்துக்கொள்பவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்! 05.02.2025

இன்றைய காலகட்டத்தில் மாத்திரைகள் சாப்பிடாதவர்களே இல்லை. மாத்திரைகளை எடுத்துக்கொள்ள தண்ணீர்தான் சிறந்த வழி. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...சகல தோஷங்களை நீக்கும் `பூலோகநாதர்' 05.02.2025

பூலோகநாதர் லிங்கத் திருமேனியாக எழுந்தருளி காட்சி தருகிறார்.  அனைத்து விதமான சங்கடங்கள் தீர்ந்து நல்வழி பெருகும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

Listen to the Maalaimalar Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.