Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 5708 episodes

LISTEN TO DAILY NEWS

Author

Maalaimalar.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Jul 10, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

காலை செய்திகள் (15-02-2025) 15.02.2025

த.வெ.க தலைவர் விஜய்க்கு 'Y' பிரிவு பாதுகாப்பு- அண்ணாமலை விளக்கம்

சினிமா செய்திகள் (14-02-2025) 14.02.2025

முதல் முத்த அனுபவம்.. கவினின் KISS டீசர் வெளியீடு முதல் முத்த அனுபவம்.. கவினின் KISS டீசர் வெளியீடு

மாலை செய்திகள் (14-02-2025) 14.02.2025

ஜெயலலிதா பாணியில் மாநாடுகளை நடத்த விஜய் திட்டம்

ஆன்மிகம் அறிவோம்... ஆலமரமே சிவபெருமானாக அருளும் 'மத்தியபுரீஸ்வரர்' 14.02.2025

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பரக் கலக்கோட்டையில் பிரசித்தி பெற்ற பொதுஆவுடையார் கோவில் உள்ளது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள...

பெண்கள் உலகம்... தலை முடி வளர தேவையான வைட்டமின்கள்! 14.02.2025

முடி உதிர்தல் பிரச்சனை மிகவும் பொதுவானதாகிவிட்டது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. மிக முக்கியமான காரணம் ஊட்டச்சத்து குறைபாடு. உடலில் சில வைட்டமின்கள் குறைபாட்டால் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படுகிறது. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (14-02-2025) 14.02.2025

த.வெ.க. தலைவர் விஜய்க்கு 'Y' பிரிவு பாதுகாப்பு- உள்துறை அமைச்சகம் உத்தரவு

சினிமா செய்திகள் (13-02-2025) 13.02.2025

சூர்யாவின் Retro படத்தின் கண்ணாடி பூவே பாடல் வெளியானது.

மாலை செய்திகள் (13-02-2025) 13.02.2025

தமிழகம் முழுவதும் திமுக அரசுக்கு ஆதரவு அலை வீசுகிறது- அமைச்சர் ரகுபதி

ஆன்மிகம் அறிவோம்... ஆன்மிக கதை: கடவுளை அறிவது சாத்தியமா? 13.02.2025

மனிதர்களின் சிறு அறிவினால் கடவுளையும், அவனது குணங்களையும் அளவிட்டு விட என்பதை உணர்த்தும் ஆன்மிக கதையை பார்க்கலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... காதுகளில் எறும்போ, பூச்சியோ புகுந்து விட்டால் என்ன செய்யலாம்? 13.02.2025

நீரில் உப்பு கலந்து அதனை காதுகளில் விடலாம். விரலை வைத்து அதனை அகற்ற முயல வேண்டாம்.

காலை செய்திகள் (13-02-2025) 13.02.2025

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு

சினிமா செய்திகள் (12-02-2025) 12.02.2025

ராம் சரணுக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது!- சர்ச்சையில் சிரஞ்சீவி

மாலை செய்திகள் (12-02-2025) 12.02.2025

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா?- உச்சநீதிமன்றம் தோல்வி

ஆன்மிகம் அறிவோம்... வினைகளைப் போக்கும் விநாயகரின் மூல மந்திரம் 12.02.2025

முழு முதற்கடவுளான விநாயகரை வழிபட வினைகள் அனைத்தும் தவிடு பொடியாகும். நம் மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேற விநாயகர் வழிபாடு இன்றியமையாதது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... கொழுப்பு கட்டிகளை மாத்திரைகள் மூலம் கரைக்க முடியுமா? 12.02.2025

கொழுப்பு கட்டிகள் 'லிபோமா' என்று அழைக்கப்படுகிறது. இது தோலுக்கு கீழ் வளரும் கொழுப்பு திசுக்கள் கொண்ட கட்டியாகும். இது பொதுவாக தீங்கற்ற, வலியற்ற, மென்மையான அமைப்புள்ள கொழுப்பு கட்டியாகும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (12-02-2025) 12.02.2025

அதிரடியாக குறைந்த தங்கம் விலை- இன்றைய நிலவரம்

சினிமா செய்திகள் (11-02-2025) 11.02.2025

'சுழல்' 2 வெப் தொடரின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

மாலை செய்திகள் (11-02-2025) 11.02.2025

விஜய் உடன் கூட்டணியா? - விஜய பிரபாகரன் ஓபன் டாக்

ஆன்மிகம் அறிவோம்... தை மாத பவுர்ணமியின் சிறப்புகள்! 11.02.2025

பவுர்ணமி வழிபாடு என்பது பழங்காலத்தில் இருந்தே நடைமுறையில் இருந்து வருகிறது. தை மாத பவுர்ணமியான தைப்பூசத் திருவிழா உலகமெங்கும் உள்ள தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்...அதிகளவு புரதம் நிறைந்த பழங்கள் 11.02.2025

திசுக்களை உருவாக்குவதற்கும், சரிசெய்வதற்கும் மற்றும் தசை ஆரோக்கியத்துக்கும் புரதம் அவசியம். இது என்சைம்கள் மற்றும் ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. பல்வேறு உடல் செயல்பாடுகளில் புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (11-02-2025) 11.02.2025

புதிய உச்சத்தில் தங்கம் விலை...

சினிமா செய்திகள் (10-02-2025) 10.02.2025

'ஜாலியா வாங்க ஜாலியா போங்க..' தனுஷின் NEEK பட டிரெய்லர் வெளியீடு

மாலை செய்திகள் (10-02-2025) 10.02.2025

த.வெ.க. தலைவர் விஜய்- பிரசாந்த் கிஷோர் சந்திப்பு: தேர்தல் வியூகம் அமைக்க ஒப்பந்தம்

ஆன்மிகம் அறிவோம்... நாகராஜா கோவில் பற்றி அறிந்திடாத அரிய தகவல்கள்! 10.02.2025

பாம்பிற்காக எழுப்பப்பட்ட இந்த ஆலயத்தை நாகராஜர் ஆலயம் என்றும், நாகரம்மன் ஆலயம் என்றும் அழைப்பார்கள். அதாவது இந்த ஆலயத்தின் மூலவர் ஆண் என்று சிலரும், பெண் என்று சிலரும் கூறுவர். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... சருமம் எப்போதும் பொலிவுடன் இருக்க செய்யவேண்டிய 10 விஷயங்கள் 10.02.2025

ஆண்களுக்கு மட்டுமே உள்ள கிளாண்ட் (சுரப்பி) 'ப்ராஸ்டேட்' ஆகும். இதை தமிழில் 'சுக்கிலச் சுரப்பி' என்றும் அழைப்பதுண்டு. ஒரு பாதாம் கொட்டையின் அளவுள்ள இந்தச் சுரப்பி, ஆண்களின் அடிவயிற்றில் மூத்திரப்பைக்கும் ஆணுறுப்புக்கும் இடையில் அமைந்துள்ளது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

Listen to the Maalaimalar Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.