Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
ஆன்மிகம் அறிவோம்...மகா சிவராத்திரிக்கு கண் விழிப்பது ஏன் தெரியுமா? 20.02.2025 1:57
புலன்களைக் கட்டுப்படுத்துவதே விரதம் இருப்பதன் அடிப்படை நோக்கமாகும். சிவ சிந்தனையுடன் கண் விழித்திருந்து நான்கு ஜாம வழிபாடு செய்ய வேண்டும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (20-02-2025) 20.02.2025 2:18
விஜயுடன் கூட்டணி எனக்கு சரிவராது- சீமான்
மாலை செய்திகள் (19-02-2025) 19.02.2025 2:37
இந்தி கட்டாயம் எனில் அதை ஒழிப்பது கட்டாயம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஆன்மிகம் அறிவோம்... மகா சிவராத்திரி பற்றிய அரிய தகவல்கள்! 19.02.2025 2:38
சிவராத்திரி தினத்தின் சிறப்பையும் அதனால் கிடைக்கும் நன்மைகளையும் பத்துக்கும் மேற்பட்ட புராணங்கள் தெளிவாக கூறியுள்ளன. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... செல்போன் பார்த்தபடி சாப்பிட்டால் இதயம் பாதிக்கும்... உணவு பிரியர்களே உஷார்! 19.02.2025 3:50
சிலருக்கு கடிகாரம் அடித்தது போல பசிக்கிறது. இது ஆரோக்கியத்தின் அடையாளம். சிலர் மணிக்கணக்கில் பசி இல்லாதது போல் உணர்கிறார்கள். இது நோயின் அடையாளம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (19-02-2025) 19.02.2025 2:36
ரூ. 8000-ஐ தாண்டிய ஒரு கிராம் தங்கம்- இன்றைய நிலவரம்
சினிமா செய்திகள் (18-02-2025) 18.02.2025 1:40
சிலம்பரசனின் குரலில் டீசல் படத்தின் செகண்ட் சிங்கிள் "Dillubaru aaja" வெளியானது
மாலை செய்திகள் (18-02-2025) 18.02.2025 3:33
கோவை சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
ஆன்மிகம் அறிவோம்...திருமண வரம் அருளும் `பரங்கிப்பேட்டை காசி விஸ்வநாதர்' 18.02.2025 4:28
நவ சக்திகள் அடங்கிய ஒன்பது எந்திரங்கள் அமைத்து அதன் மீது பீடம் அமைந்துள்ளது. நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் திருமண வரம் கிடைக்கப்பெறும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்...தலையில் பூச்சிவெட்டு, புழுவெட்டு ஏற்பட என்ன காரணம் தெரியுமா? 18.02.2025 1:47
தலையில் பூச்சிவெட்டு, புழுவெட்டு ஏற்பட என்ன காரணம் தெரியுமா? மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (18-02-2025) 18.02.2025 2:51
மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டம்
சினிமா செய்திகள் (17-02-2025) 17.02.2025 1:57
Happy bday hero - பிடிஎஸ் காட்சியை வெளியிட்ட பராசக்தி படக்குழு
மாலை செய்திகள் (17-02-2025) 17.02.2025 2:02
மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவையை அதிகரிக்க தமிழக அரசு முடிவு
தகவல் அறிவோம்...சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு வெரிகோஸ் வெயின் ஏற்படுமா? 17.02.2025 1:37
தினமும் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்ய வேண்டும். எண்ணெய்யில் பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...அகஸ்தியருக்கு சிஷ்யனான இடும்பன் 17.02.2025 2:21
சென்னிமலை ஆதிபழனி என்றும் அழைக்கப்படுகிறது. இடும்பன் காவடியாக கொண்டு வந்த மலைதான் பழனியம்பதியாக உள்ளது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (17-02-2025) 17.02.2025 3:05
மும்மொழி கொள்கை விவகாரம்.. நாளை தி.மு.க. கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
சினிமா செய்திகள் (16-02-2025) 16.02.2025 1:21
தனுஷ் நடிக்கும் இந்திப் படத்தின் புது தகவல்
மாலை செய்திகள் (16-02-2025) 16.02.2025 2:32
தமிழ்நாட்டைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம்... உதயநிதி ஸ்டாலின்
தகவல் அறிவோம்... முட்டையில் நிரம்பி இருக்கும் சத்துகள் 16.02.2025 1:52
மனிதனின் உடல் இயக்கத்திற்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களை கொண்ட, இந்த உலகில் குறைந்த விலையில் எளிதாக கிடைக்கும் ஒரு உணவுப்பொருள் என்றால் அது கோழி முட்டை மட்டுமே. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... அந்தோணியார் விஷம் சாப்பிட்ட பின் நடந்த புதுமை 16.02.2025 2:53
அந்தோணியார் செய்கிற அற்புதங்களை பார்த்த Rimini நாட்டு பதிதர்கள் அந்தோணியாரை எப்படியாவது ஒழித்து விட வேண்டும் என்று முடிவு செய்தனர். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (16-02-2025) 16.02.2025 2:18
மத்திய அரசு பிளாக் மெயில் செய்கிறது - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
சினிமா செய்திகள் (15-02-2025) 15.02.2025 1:37
வசூலில் 100 கோடியை நெருங்கும் `தண்டேல்' திரைப்படம்
மாலை செய்திகள் (15-02-2025) 15.02.2025 2:40
நிதி வழங்குவதில் காலதாமதம்- ஒன்றிய அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைவதில் தாமதம்: மு.க.ஸ்டாலின்
தகவல் அறிவோம்... என்றும் இளமையாக இருக்க எளிய வீட்டுக்குறிப்புகள்! 15.02.2025 3:04
என்றென்றும் இளமையாக இருக்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் ஆசை ஆகும். சிலர் தோல் சுருங்கி முதுமை தெரியக்கூடாது எனவும் உடல் வலிமை குறைந்துவிடக்கூடாது எனவும் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார்கள். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்.
ஆன்மிகம் அறிவோம்... வேண்டும் வரம் தருவாள் `வாராங்கல் பத்மாட்சி' 15.02.2025 2:58
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த வாராங்கல் நகரில் புகழ்பெற்றக் கோவிலாக விளங்குவது, வாராங்கல் ஸ்ரீ பத்மாட்சி மலைக்கோவில் ஆகும். அனைத்து மக்களும் வழிபடும் திருக்கோவில் இது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.