Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 5708 episodes

LISTEN TO DAILY NEWS

Author

Maalaimalar.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Jul 10, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

தகவல் அறிவோம்... சரும அழகை மேம்படுத்தும் உணவுகள்..! 25.02.2025

சரும அழகை பாதுகாப்பதில், ஆன்டி ஆக்ஸிடென்டுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இயற்கை முறையில் முக பொலிவை கூட்டவும், ஸ்கின் டோனை அதிகரிக்கவும் ஆன்டி ஆக்ஸிடென்டுகளே வழிவகுக்கின்றன. 'பேஸ் கிரீம்'களில் அதிகம் நிரம்பி இருப்பதும், இவையே. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (25-02-2025) 25.02.2025

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

சினிமா செய்திகள் (24-02-2025) 24.02.2025

ரத்தத்தில் குளிக்கும் நானி.. 'ஹிட் 3' படத்தின் வெறித்தனமான டீசர் வெளியீடு

மாலை செய்திகள் (24-02-2025) 24.02.2025

நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலகல்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஆன்மிகம் அறிவோம்... ஆன்மிக கதை: தீமைகளுக்கு யார் பொறுப்பு? 24.02.2025

அறிந்தும், அறியாமலும் செய்த தீமைகளுக்கு மன்னிப்பும், தண்டனையும் அளித்து நம்மை நல்வழிபடுத்துவதே இறைவனின் செயல் என்பதை விளக்கும் ஆன்மிக கதையை பார்க்கலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... பித்தப்பை பிரச்சனைகளை காட்டும் அறிகுறிகள்... 24.02.2025

நமது உடலின் முக்கியமான உள்ளுறுப்புகளில் ஒன்று, பித்தப்பை. இது, கல்லீரலுக்கு கீழே அமைந்துள்ள ஒரு சிறிய பை ஆகும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (24-02-2025) 24.02.2025

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது

சினிமா செய்திகள் (23-02-2025) 23.02.2025

இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் 'டிராகன்'. ஏ.ஜி.எஸ். நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

மாலை செய்திகள் (23-02-2025) 23.02.2025

3 லட்சம் பேருக்கு கட்சியில் முக்கிய பதவி- விஜய் அதிரடி விரைவில் ஆரம்பமாகிறது தமிழ்நாடு முழுவதும் நாளை முதல்வர் மருந்தகங்கள் 1000 இடங்களில் திறப்பு

ஆன்மிகம் அறிவோம்... மேலும் சில மகா சிவராத்திரியின் அபிஷேக பலன்கள்! 23.02.2025

சுத்தமான நீரால் செய்யப்படும் தாராபிஷேகத்தால் கஷ்டங்கள் நீங்கும். நெய் அபிஷேகம் செய்தால் நோய் நீங்கி வம்ச விருத்தி ஏற்படும்.

பெண்கள் உலகம்...வீட்டில் நறுமணம் வீச என்ன செய்யலாம்...? 23.02.2025

காற்றோட்டமான அறைகளுக்கு வாசனை ‘ஸ்ப்ரே’வைப் பயன்படுத்துவது பொருத்தமாக இருக்கும்.  நாணல் எரிகருவியைப் படுக்கையறையில் பயன்படுத்துவதற்குச் சிறந்தது.

காலை செய்திகள் (23-02-2025) 23.02.2025

USAID: அமெரிக்காவின் ரூ.182 கோடி நிதி குறித்த உண்மைகள் வெளிவரும் - ஜெய்சங்கர் தமிழக மீனவர்கள் 32 பேர் சிறைபிடிப்பு - இலங்கை கடற்படை அட்டூழியம்

சினிமா செய்திகள் (22-02-2025) 22.02.2025

'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'... முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

மாலை செய்திகள் (22-02-2025) 22.02.2025

பெற்றோரை கொண்டாடுவோம் மாநாட்டில் 'அப்பா செயலி' அறிமுகம்

ஆன்மிகம் அறிவோம்... மகாசிவராத்திரியின் அபிஷேக பலன்கள்! 22.02.2025

சிவனை தூய நல்லெண்ணையில் வாசனைத் திரவியங்கள் கலந்து நூறு குடம் அபிஷேகம் செய்தால் வாழ்வில் நோய் நீங்கி நோயற்ற வாழ்வு கிடைக்கும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்...உங்களுக்காக சில சமையல் டிப்ஸ்கள் இதோ... 22.02.2025

பாகற்காயில் தயிர் ஊற்றி ஊறவிட்டு சிறிது நேரம் கழித்து வதக்கினால் கசப்பு இருக்காது. கீரை சமைக்கும் போது அதனுடன் இளந்தண்டையும் சேர்த்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

காலை செய்திகள் (22-02-2025) 22.02.2025

இந்தி திணிப்பு: எது தேவை என்று முடிவு செய்யும் அறிவு தமிழனுக்கு உண்டு - கமல்ஹாசன்

சினிமா செய்திகள் (21-02-2025) 21.02.2025

மீண்டும் இணையும் டிராகன் கூட்டணி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மாலை செய்திகள் (21-02-2025) 21.02.2025

இந்தி திணிப்பு - பா.ஜ.க. அரசை கண்டித்து 25-ந்தேதி போராட்டம் : தி.மு.க. அறிவிப்பு

ஆன்மிகம் அறிவோம்...5 வகை சிவராத்திரி என்னென்ன தெரியும? 21.02.2025

சிவராத்திரி என்பது சிவனுக்கான இரவு. மங்களகரமான இரவு என்று மகாசிவராத்திரியை சொல்லலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... மன ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் காரணிகள்! 21.02.2025

சில தவறான பழக்கங்கள் ‘ஸ்லோ பாய்சன்’ எனப்படும். தினமும் மன அழுத்த சூழலிலேயே வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருப்பது நல்லதல்ல. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (21-02-2025) 21.02.2025

எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி- மு.க.ஸ்டாலின்

சினிமா செய்திகள் (20-02-2025) 20.02.2025

டிராகன் திரைப்படம் பிளாக்பஸ்டர் - சிம்பு டுவீட்

மாலை செய்திகள் (20-02-2025) 20.02.2025

தைரியம் இருந்தால் அண்ணாசாலை பக்கம் வாங்க அண்ணாமலை - உதயநிதி சவால்

பெண்கள் உலகம்... சிசேரியன் செய்த பெண்களுக்கு இடுப்புவலி பிரச்சனை ஏற்படுமா? 20.02.2025

கர்ப்பத்தின்போது உடல் எடை அதிகரிப்பது என்பது இயல்பு. நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்து உடல் எடையை கட்டுக்குள் வைப்பது நல்லது. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

Listen to the Maalaimalar Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.