Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
தகவல் அறிவோம்... சத்துகள் நிறைந்த செவ்வாழைப்பழம் 02.03.2025 2:06
அடிக்கடி செவ்வாழைப்பழம் சாப்பிடுவதால், சருமத்தில் ஏற்படும் வடுக்கள், துளைகள் சரியாகின்றன. மலச்சிக்கலைப் போக்குவதில் செவ்வாழைப் பழம் மிகவும் உதவியாக இருக்கிறது.
காலை செய்திகள் (02-03-2025) 02.03.2025 3:19
4 எம்.எல்.ஏ.க்கள், 2 எம்.பி.க்கள் இருந்தும் கொடி கூட ஏற்ற முடியவில்லை - திருமாவளவன் ஆதங்கம் கர்நாடக டூப் போலீஸ் அண்ணாமலை- அமைச்சர் சேகர்பாபு தாக்கு
சினிமா செய்திகள் (01-03-2025) 01.03.2025 1:30
'குட் பேட் அக்லி' பட டீசர் 25 மில்லியன் பார்வைகளை கடந்தது
மாலை செய்திகள் (01-03-2025) 01.03.2025 2:16
அனைத்துக்கட்சி கூட்டத்தில் பா.ஜ.க. பங்கேற்காது- அண்ணாமலை
ஆன்மிகம் அறிவோம்... அவமரியாதையை ஏற்க வேண்டாம்- ஆன்மிக கதை 01.03.2025 1:42
ஆன்மிகத்தை முழுமையாக உணர்ந்துஅறிந்தவர்களை, இன்பமும் துன்பமும், பாராட்டும் அவமரியாதையும் ஒன்றும் செய்வதில்லை. இதை புத்தரின் வாழ்வில் நடந்த ஒரு கதையின் மூலமாக நாம் அறிந்துகொள்ளலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... உடல் எடையை குறைக்க திட்டமிடுகிறீர்களா..? 01.03.2025 3:18
உடல் எடையை குறைக்கும் எண்ணத்தோடு கடுமையாக உடற்பயிற்சி செய்யும் இளைஞர்கள், இந்த விஷயங்களிலும் கவனம் செலுத்தினால் உடல் எடையை எளிதாக குறைத்துவிடலாம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (01-03-2025) 01.03.2025 2:22
மாத தொடக்கத்தில் அதிர்ச்சி அளித்த வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை
சினிமா செய்திகள் (28-02-2025) 28.02.2025 1:19
My Darlings - குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியானது
மாலை செய்திகள் (28-02-2025) 28.02.2025 2:52
அண்ணா அறிவாலயத்தில் நாளை விழா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களை சந்திக்கிறார்
ஆன்மிகம் அறிவோம்... நாம் செய்தது நமக்கே திரும்ப வரும் என்பதை உணர்த்தும் கதை 28.02.2025 1:47
நாம் செய்யும் தானமும் தர்மமும் தான் நம்முடன் வரும்.நாம் செய்தது நமக்கே திரும்ப வரும் என்பதை உணர்த்தும் கதையை பார்க்கலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... குழந்தைகளும், செல்லப்பிராணிகளும்... 28.02.2025 4:05
குழந்தைகளுக்கு எப்போதும் விளையாடத் துணை தேவை. பெரும்பாலும் தன் வயதை ஒத்தவர்களிடமும், தன்னைவிட வயது குறைந்தவர்களிடமுமே அதிக நேரம் விளையாட விரும்புவார்கள். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (28-02-2025) 28.02.2025 2:40
சீமான் வீட்டு காவலர்களுக்கு மார்ச் 13-ந்தேதி வரை நீதிமன்ற காவல்
சினிமா செய்திகள் (27-02-2025) 27.02.2025 2:02
டிராகன் படத்தின் `மாட்டிகினாரு ஒருத்தரு' பாடல் வெளியானது திரைப்படம் 3 நாட்களில் 50 கோடி ரூபாயை வசூலில் தாண்டியுள்ளது.
மாலை செய்திகள் (27-02-2025) 27.02.2025 2:37
போலீஸ் விசாரணைக்கு ஆஜராக மாட்டேன்- சீமான் திட்டவட்டம் பா.ஜ.க.-வில் இணைகிறேனா?: ஒருபோதும் அக்கட்சிக்கு தலைவணங்க மாட்டேன்- அபிஷேக் பானர்ஜி
தகவல் அறிவோம்... சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு வெரிகோஸ் வெயின் ஏற்படுமா? 27.02.2025 2:34
தினமும் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்ய வேண்டும். எண்ணெய்யில் பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
ஆன்மிகம் அறிவோம்... அனுமனின் தாகம் தீர்த்த ஆறுமுகப்பெருமான்! 27.02.2025 4:10
அனுவாவி என்பதற்கு, 'சிறிய குளம்' என்றும் பொருள். முருகப்பெருமான் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
காலை செய்திகள் (27-02-2025) 27.02.2025 2:58
மொழியை அழிப்பதே மத்திய பா.ஜ.க. அரசின் கொள்கை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் மகா சிவராத்திரி விழா கோலாகலம்: விடிய விடிய கண் விழித்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்
சினிமா செய்திகள் (26-02-2025) 26.02.2025 2:22
அஜித்குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
மாலை செய்திகள் (26-02-2025) 26.02.2025 3:19
பண்ணையார்களை அரசியலை விட்டு அகற்றிவிட்டு, 2026-ல் த.வெ.க. வரலாறு படைக்கும் - விஜய்
பெண்கள் உலகம்... நெயில் பாலிஷ் ரிமூவர் இல்லாமல் நெயில்பாலிஷை எப்படி அகற்றுவது? 26.02.2025 2:08
கைகளை அழகாக காண்பிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது விரல்கள் தான். அதிலும் கை விரல்களில் உள்ள நகங்கள், நெயில்பாலிஷ்கள் கூடுதல் அழகு சேர்க்கின்றன. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... மகா சிவராத்திரி விரத பலன்கள்! 26.02.2025 2:49
சிவ பெருமானுக்குரிய எட்டு முக்கியமான விரதங்களில் ஒன்று மகா சிவராத்திரி விரதம் ஆகும். இது சிவ பெருமானுக்கு விருப்பமான இரவாக கருதப்படுகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (26-02-2025) 26.02.2025 2:45
2-ம் ஆண்டு தொடக்க விழா.. Get Out கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார் விஜய்
சினிமா செய்திகள் (25-02-2025) 25.02.2025 1:18
யூடியூப் டிரெண்டிங்கில் நானி நடித்த HIT 3 டீசர்
மாலை செய்திகள் (25-02-2025) 25.02.2025 3:02
மார்ச் 5-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம்: மு.க.ஸ்டாலின் அழைப்பு
ஆன்மிகம் அறிவோம்... எங்கும் நிறைந்த இறைவன் - ஆன்மிக கதை 25.02.2025 4:00
இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான். அவன் இல்லாத இடம் என்று எதுவும் கிடையாது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.