Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
மாலை செய்திகள் (11-06-2025) 11.06.2025 2:38
தவெக தலைவர் விஜய் எங்கள் வீட்டு பையன்: கூட்டணி குறித்து அவரிடமே கேளுங்கள்- பிரேமலதா விஜயகாந்த்
ஆன்மிகம் அறிவோம்... சிவ வழிபாடு சிறப்புகள் - 10 11.06.2025 1:49
சிவபெருமானுக்கு வெண்மை நிறப் பட்டாடை அணிவிப்பவர்கள் மோட்சம் பெறுவார்கள் என்பது இந்து மத நம்பிக்கை. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... சிறுநீரக கல்லை கரைக்கும் ஆரஞ்சு பழம் 11.06.2025 1:53
சிறுநீரக கற்கள் வராமல் தடுத்துக் கொள்ளவும், கோடைக்காலத்தில் தோன்றும் சுண்ணாம்பு சேர்ந்த சிறுநீரக கற்களை உடைத்து, வெளியேற்ற, ஏற்ற பழம் ஆரஞ்சுப் பழமாகும். 100 கிராமுள்ள ஆரஞ்சு பழத்தில் 46 கிலோ கலோரிகள் சக்தி கிடைப்பதால் கோடைக்காலத்தில் சக்தி இழப்பை தடுக்க ஆரஞ்சு பழங்களை பயன்படுத்தலாம். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (11-06-2025) 11.06.2025 3:42
காலை உணவுத் திட்டம் நாளைய தமிழ்நாட்டின் அடித்தளம் - முதல்வர் ஸ்டாலின்
சினிமா செய்திகள் (10-06-2025) 10.06.2025 1:26
ஷேன் நிகாமின் 25- வது திரைப்படமான பல்டி படத்தை அறிமுக இயக்குநரான உன்னி சிவலிங்கம் இயக்கியுள்ளார். இப்படத்தில் இவருடன் ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் சாந்தனு பாக்கியராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் கபடி விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும். பல்டி திரைப்படம் ஓனம் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
மாலை செய்திகள் (10-06-2025) 10.06.2025 2:40
விற்பனைக்கு வரும் ஆர்சிபி அணி? ரசிகர்கள் அதிர்ச்சி
காலை செய்திகள் (10-06-2025) 10.06.2025 2:55
சிபில் ஸ்கோர் கட்டாயமில்லை - தமிழக அரசு விளக்கம்
சினிமா செய்திகள் (09-06-2025) 09.06.2025 1:15
ரவி மோகன் அடுத்ததாக கார்த்திக் யோகி இயக்கும் திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ப்ரோகோட் {BroCode} என்ற தலைப்பு வைத்துள்ளனர். எஸ்.ஜே சூர்யா இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. கார்த்திக் யோகி இதற்கு முன் சந்தானம் நடித்த டிக்கிலோனா மற்றும் வடக்குப்பட்டி ராமசாமி போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கியது குறிப்பிடத்தக்கது.
மாலை செய்திகள் (09-06-2025) 09.06.2025 2:19
மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு
ஆன்மிகம் அறிவோம்... திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கோலாகலம் - லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் 09.06.2025 1:47
வைகாசி விசாக திருவிழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர். கடலில் புனித நீராடும் பக்தர்களை கடலோர பாதுகாப்பு படையினர் கண்காணித்து வந்தனர். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... உயிருடன் இருக்கும்போது நம்மைச் சுற்றி ஒரு ஒளி இருக்கிறது.. மரணத்துடன் மறைகிறது - ஆய்வில் சுவாரஸ்யம்! 09.06.2025 1:35
னைத்து உயிரினங்களும் இறந்தவுடன் மறைந்து போகும் ஒரு சிறப்பு பிரகாசத்தைக் கொண்டிருப்பது அறிவியல் பூர்வமான ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (09-06-2025) 09.06.2025 4:01
பா.ஜ.க. மத அரசியல் செய்கிறது, மக்கள் நல அரசியல் செய்யவில்லை: சீமான்
சினிமா செய்திகள் (08-06-2025) 08.06.2025 1:26
மலையாள சினிமாவில் மின்னல் முரளி படத்தை தொடர்ந்து அடுத்ததாக சூப்பர் ஹீரோ ஜானரில் லோகா திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை துல்கர் சல்மானின் வேஃபாரர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க டொமினிக் அருண் இயக்கியுள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது
மாலை செய்திகள் (08-06-2025) 08.06.2025 3:11
தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்த பா.ஜ.க. மையக்குழுவுடன் அமித்ஷா ஆலோசனை
ஆன்மிகம் அறிவோம்... வைகாசி விசாகத்தின் சிறப்புகளும்... பலன்களும்... 08.06.2025 2:43
நம் வாழ்வின் இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்து நம்மை மீட்டெடுக்கும். இதை உணர்ந்தவர்கள் இறை வழிபாட்டையும் விரத நாட்களையும் எப்போதும் தவறவிடுவதில்லை. அதிலும் முருகனுக்கு உகந்த வைகாசி விசாகம் என்றால் சொல்லவா வேண்டும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... முந்திரி பழம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா? 08.06.2025 1:18
முந்திரி பழம் இனிப்பு மற்றும் சற்று துவர்ப்பு சுவையுடன் இருக்கும். இது ஒரு மென்மையான பழம். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (08-06-2025) 08.06.2025 2:32
இந்திய செஸ் எதிர்காலத்தின் அடையாளமாக திகழ்கிறார் குகேஷ்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
சினிமா செய்திகள் (07-06-2025) 07.06.2025 1:21
அட்லீ அடுத்ததாக அல்லு அர்ஜுன் நடிப்பில் திரைப்படத்தை இயக்கவுள்ளார். இப்படம் பெரும் பொருட் செலவில் உருவாகி வருகிறது. இத்திரைப்படம் பேரலல் யூனிவர்ஸ் கான்சப்டில் உருவாகியுள்ள கதைக்களமாகும்.இந்நிலையில் படத்தில் பாலிவுட் நடிகை தீபிக படுகோன் இணைந்துள்ளதை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.
மாலை செய்திகள் (07-06-2025) 07.06.2025 2:19
2026 சட்டசபை தேர்தல் பணிகள் - ஆலோசனை வழங்கிய முதலமைச்சர்
ஆன்மிகம் அறிவோம்... ஆன்மிக கதை: மாற்றம் பெற வேண்டியது யார்? 07.06.2025 2:14
நம்மைத் திருத்திக் கொள்வதற்குப் பதிலாக, உலகத்தை மாற்ற முயற்சிக்கிறோம். அது சாத்தியமல்ல.. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... கொலஸ்ட்ரால் பரிசோதனை ஏன் செய்ய வேண்டும் தெரியுமா? 07.06.2025 2:39
இதயத்துக்கு ரத்தம் போகவில்லை என்றாலோ, அல்லது குறைவாக சென்றாலோ, முதலில் நெஞ்சுவலி, அப்புறம் மாரடைப்பு ஏற்படலாம். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (07-06-2025) 07.06.2025 2:22
பக்ரீத் பண்டிகை கோலாகல கொண்டாட்டம் - இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
சினிமா செய்திகள் (06-06-2025) 06.06.2025 1:24
நடிகர் நாகார்ஜூனா மற்றும் அமலா அக்கினேனியின் மகனும், தெலுங்கு நடிகருமான அகில் அக்கினேனி, தனது நீண்டகால காதலியான ஸைனாப்பை இன்று திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் ஐதராபாத்தில் அதிகாலையில் நடைபெற்றது. திருமணத்தில் சில குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
மாலை செய்திகள் (06-06-2025) 06.06.2025 2:58
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்
ஆன்மிகம் அறிவோம்... அன்பு சீடனும்.. அகங்கார துறவியும்.. 06.06.2025 4:42
அகங்கார துறவி அவர் இனத்தின் மீது கொண்டிருந்த கர்வத்தையும், பிறரை அவர் தாழ்வாக நினைப்பதை எப்படி சீடன் அவருக்கு உணர்த்தினான் என்பதையும் பார்க்கலாம்.
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.