Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 6180 episodes

LISTEN TO DAILY NEWS

Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com

Author

Maalaimalar.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Nov 20, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 10M+ downloads · 4.7+ rating iOS soon

Episodes

மாலை செய்திகள் (16-06-2025) 16.06.2025

நானும் டெல்டாக்காரன்: தஞ்சை மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை அறிவித்த மு.க.ஸ்டாலின்

ஆன்மிகம் அறிவோம்... கமண்டல நதி கணபதி திருக்கோவில் 16.06.2025

கர்நாடக மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஊரில் ஒன்று, சிருங்கேரி. இங்கு ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட, சைவ மத பீடம் இருக்கிறது. இந்த ஊரின் அருகில் 'கேசவே' என்ற திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு 'கமண்டல நதி கணபதி திருக்கோவில்' இருக்கிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... சத்தான உணவுகளை குழந்தைகள் சாப்பிட வைக்க... 16.06.2025

காய்கறிகள் குழந்தைகளுக்கு ஆற்றலைத் தருகின்றன. காய்கறிகளை சாப்பிடுவது குழந்தைகளை நோய்களில் இருந்து பாதுகாக்கும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (16-06-2025) 16.06.2025

இ.பி.எஸ். முதலமைச்சராக வேண்டி நள்ளிரவில் தியானம் செய்த ராஜேந்திர பாலாஜி   

சினிமா செய்திகள் (15-06-2025) 15.06.2025

பிரபாஸ் தற்பொழுது மாருதி இயக்கத்தில் தி ராஜாசாப் திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் டீசர் நாளை காலை 10.52 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படம் ஒரு ஹாரர் திரில்லர் கதையமசத்தில் உருவாகியுள்ளது.

மாலை செய்திகள் (15-06-2025) 15.06.2025

ஐஐடியில் உயர்கல்வி... பழங்குடியின மாணவிக்கு ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் விஜய்

ஆன்மிகம் அறிவோம்... புதிதாக வீடு கட்டி புகும்போது பசுவை அழைத்து வாருங்கள்! 15.06.2025

நாம் புதிதாக வீடு கட்டி கிரகப் பிரவேசம் நடத்தும்போது கன்றுடன் கூடிய பசுவைப் புதிய வீட்டிற்கு அழைத்து வருவதை வழக்கத்தில் வைத்து இருக்கிறோம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... சத்துக்கள் நிறைந்த இறைச்சி 15.06.2025

இறைச்சி உணவு உடலுக்கு உகந்ததா, இல்லையா? என்று பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வந்தன. சமீபத்திய ஆய்வுகளில், மனித உடலுக்கு தேவையான புரதங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்து காணப்படுவதால், இறைச்சியை தவிர்க்காமல் அளவோடு உட்கொள்வது சிறந்தது என்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (15-06-2025) 15.06.2025

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு கூடுதலாக ரூ.25 லட்சம் நிவாரணம்

சினிமா செய்திகள் (14-06-2025) 14.06.2025

சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் "குபேரா" என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகார்ஜுனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.திரைப்படம் வரும் ஜூன் 20 ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் டிரெய்லர் இன்று வெளியாக இருந்தநிலையில் சில சூழ்நிலை காரணமாக படத்தின் டிரெய்லரை நாளை பட ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் படக்குழு வெளியிடவுள்ளது.

மாலை செய்திகள் (14-06-2025) 14.06.2025

வாள் கொண்டு வந்த தொண்டரால் கோபமடைந்த கமல்ஹாசன்

ஆன்மிகம் அறிவோம்... திருமணத் தடை அகற்றும் அகத்தீஸ்வரர் 14.06.2025

பூமியில் பிறந்த அனைவரும் தங்களின் கர்ம வினைகளுக்கேற்ற பலன்களை அடைவது உறுதி. அதில் ஒருவரின் வாழ்க்கையின் முக்கியமான, திருமணத் தடையும் இருக்கலாம். 30 வயதைக் கடந்தும், ஆண்கள் மற்றும் பெண்கள் பலருக்கு திருமணம் நடைபெறாமல் உள்ளது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... வீட்டு உபயோக சாதனங்களை வாங்க திட்டமிடுகிறீர்களா..? இதை தெரிந்து கொள்ளுங்கள் 14.06.2025

ஒருகாலத்தில் நாம் வாங்கும் பிரிட்ஜ், ஏ.சி.யில் மின்சார பயன்பாட்டை குறைக்கும் நட்சத்திர தர சான்று இருக்கிறதா..? என்று தேடியவர்கள், இப்போது நாம் வாங்கும் வீட்டு உபயோக சாதனங்களில் ஐ.ஓ.டி. தொழில்நுட்பம் இருக்கிறதா..? மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (14-06-2025) 14.06.2025

தமிழகம் முழுவதும் குரூப்-1, 1 ஏ முதல் நிலை தேர்வு நாளை நடக்கிறது

சினிமா செய்திகள் (13-06-2025) 13.06.2025

விரைவில் வெளியாகும் சூர்யா 45 பட டைட்டில் டீசர்

மாலை செய்திகள் (13-06-2025) 13.06.2025

அகமதாபாத் விமான விபத்தில் 265 பேர் பலி: 5 உடல்கள் உறவினரிடம் ஒப்படைப்பு

தகவல் அறிவோம்... ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி... மாரடைப்பு ஏற்பட வாய்ப்புண்டா? 13.06.2025

கடின மற்றும் மிகக்கடின உடற்பயிற்சிகளை திடீரென்று அதிக நேரம் செய்யும்போது ஒரு சிலருக்கு மாரடைப்பு ஏற்பட கண்டிப்பாக வாய்ப்புண்டு. ஆனால் இது மிகமிக அரிதாகத்தான் நடக்கும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...முன்வினையால் ஏற்படும் துன்பங்கள் 13.06.2025

ஒருவர் நமக்கு துன்பம் விளைவித்தால், அவர்களை நாம் பழிக்கு பழி வாங்க வேண்டும் என்று நினைக்கிறோம். நாம் அனுபவிக்கும் துன்பங்களுக்கு நாம் செய்த முன்வினைப் பயனும் கூட காரணமாக இருக்கலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (13-06-2025) 13.06.2025

அகமதாபாத் விமான விபத்தில் 241 பேர் உயிரிழப்பு: ஏர் இந்தியா அறிக்கை

சினிமா செய்திகள் (12-06-2025) 12.06.2025

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'ஜனநாயகன்'. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும், இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் விஜய் பிறந்த நாளான ஜூன் 22 ஆம் தேதி படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட திட்டமிடப்பட்...

மாலை செய்திகள் (12-06-2025) 12.06.2025

குஜராத்தில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து நொறுங்கியது

ஆன்மிகம் அறிவோம்... தலைகனம் இருந்தால் தோல்வி நிச்சயம்- ஆன்மிக கதை 12.06.2025

கர்வத்தோடு லிங்கத்தை தன் வாலாலேயே சுருட்டி தூக்கிவிட முயற்சித்தார். ஆனால் சிவலிங்கம் அந்த இடத்தில் இருந்து நகரவே இல்லை. கர்வத்தோடு ஆணவத்தோடு செய்யும் காரியம் எதுவுமே பலிக்காது என்பதை இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... செருப்பில்லாமல் நடந்தால் கிடைக்கும் நன்மைகள் 12.06.2025

நிலத்தில் காலணி இன்றி வெறுங்கால்களால் நடப்பதன் மூலம் உடலின் ஆரோக்கியம் மேம்படும் என உலகின் பல நாடுகளிலும் 'பேர்புட் வாக்கிங்' பழக்கத்தை பலரும் கடைப்பிடிக்க தொடங்கி உள்ளனர். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (12-06-2025) 12.06.2025

காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதலமைச்சர் 

சினிமா செய்திகள் (11-06-2025) 11.06.2025

'தக் லைஃப்' படம் ஓ.டி.டி. தளத்தில் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஓ.டி.டி. உரிமம் பெற்றுள்ள நெட்பிளிக்ஸ் நிறுவனம் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியிடும் என கூறப்படுகிறது. 

Listen to the Maalaimalar Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.