Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
காலை செய்திகள் (22-06-2025) 22.06.2025 2:53
இந்த முருகனை கும்பிட்டுவிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு பின்னாடி போய்தான் நிற்கணும்- சீமான்
சினிமா செய்திகள் (21-06-2025) 21.06.2025 1:36
சித்தார்த் நடித்த 3 BHK படத்தின் `இடி மழை' பாடல் வெளியீடு
மாலை செய்திகள் (21-06-2025) 21.06.2025 3:45
வள்ளுவர் கோட்டம் புதுப்பொலிவு கண்டுள்ளது!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தகவல் அறிவோம்... நன்மைகள் அள்ளித்தரும் யோகாசன பயிற்சிகள் 21.06.2025 2:14
யோகாசன பயிற்சிகள் உடலின் உள்ளுறுப்புகளை பாதுகாக்கும் கருவியாக திகழ்கிறது. உடலின் ராஜ உறுப்புகளான கல்லீரல், மண்ணீரல், நுரையீரல், இதயம், சிறுநீரகம் மற்றும் அனைத்து உறுப்புகளையும் சீராக இயக்குகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... ஆக்கோட்டம் எனப்படும் பசு மடம் 21.06.2025 1:37
கோமாதா என்று அழைக்கப்படும் பசு பூவுலகில் லௌகீக ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் பல பல நன்மைகளைத் தருகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (21-06-2025) 21.06.2025 2:59
சர்வதேச யோகா தினம் - பொதுமக்களுடன் இணைந்து யோகாசனம் செய்த பிரதமர் மோடி
சினிமா செய்திகள் (20-06-2025) 20.06.2025 1:28
3BHK படத்தின் செகண்ட் சிங்கிள் நாளை வெளியீடு
மாலை செய்திகள் (20-06-2025) 20.06.2025 2:15
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 துறை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆய்வு
ஆன்மிகம் அறிவோம்... எளிய முறை பூஜை - மந்திர புஸ்பம் 20.06.2025 1:23
அந்தந்த தெய்வத்திற்கு உகந்த பூவினை அல்லது பூக்களைக் கொண்டு அந்த தெய்வத்தின் பதினாறு திருநாமங்களை (குறைந்த பட்சம்) சொல்லி ஒரு நாமத்திற்கு குறைந்தது ஒரு பூவாக உருவச் சிலையின் பாதத்தில் அல்லது அந்த தெய்வத்தின் படத்தில் அதன் பாதத்தில் சேர்ப்பிக்க வேண்டும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
பெண்கள் உலகம்... முகம் எப்போதும் எண்ணெய் வழிந்தாற்போல் இருக்கா...? இதை ட்ரை பண்ணுங்க! 20.06.2025 2:10
இப்பொழுது உள்ள காலகட்டத்தில் பெண்களின் அதிகப்படியான பிரச்சனை முகத்தில் எண்ணெய் வடிவது தான். எதாவது நிகழ்ச்சிக்கு செல்லும்போது சிறிது நேரத்திலேயே முகத்தில் என்னை வலிந்து பொலிவற்று போகிறது. இதனை சரி செய்ய சில வழிமுறைகள் உள்ளன. இப்பிரச்சனையில் இருந்து தப்பிக்க வீட்டு வைத்தியங்களை தொடர்ந்து பின்பற்றினாலே போதும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (20-06-2025) 20.06.2025 3:16
ஜனாதிபதி திரவுபதி முர்மு பிறந்தநாள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சினிமா செய்திகள் (19-06-2025) 19.06.2025 1:41
அஜித் நடிக்கும் AK64 படத்தில் இணையும் மோகன் லால்?
மாலை செய்திகள் (19-06-2025) 19.06.2025 2:55
கடைசி நேரத்தில் 10.5% இடஒதுக்கீடு வழங்கினார் இ.பி.எஸ்.- அன்புமணி குற்றச்சாட்டு
ஆன்மிகம் அறிவோம்... நன்மைகளையே நாடுங்கள்... 19.06.2025 2:45
இந்த பூமியில் ஆதி மனிதனை படைத்த ஏக இறைவன் அல்லாஹ். மனித வாழ்வுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் இங்கு ஏற்படுத்தினான். மனிதன் எப்படி தனது வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் தனது வேதங்கள் மூலம் விளக்கி கூறினான். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... தினமும் துளசி டீ பருகினால்... உண்டாகும் நன்மைகள் 19.06.2025 1:59
துளசியில் ஆண்டி மைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதாக நம்பப்படுகிறது. இவை சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (19-06-2025) 19.06.2025 3:39
கீழடி தமிழர் தாய்மடி: பாஜக அரசுக்கு தமிழ் என்றால் கசப்பு, தமிழர்கள் என்றால் வெறுப்பு - மு.க.ஸ்டாலின்
சினிமா செய்திகள் (18-06-2025) 18.06.2025 1:45
சூர்யா 45வது படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
மாலை செய்திகள் (18-06-2025) 18.06.2025 2:46
முருகன் மாநாடு நடத்துவதன் மூலம் தமிழ்நாட்டில் பா.ஜ.க. கால் ஊன்ற முடியாது- கனிமொழி
ஆன்மிகம் அறிவோம்... நாளை புதாஷ்டமி வழிபாடு! திருமணம் உடனே கைகூடும்... பெரிய கடன்களும் தீரும்! 18.06.2025 1:56
அஷ்டமி திதிகளில் பைரவர் வழிபாடு சிறப்பானது. நாளை புதாஷ்டமி விரதம் இருந்தால் தொலைந்து போனது கிடைக்கும். கிடைப்பது நல்லதாக அமையும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... காலையில் காபி குடித்தால் மரணத்தை தள்ளிப்போடலாம்- ஆய்வில் புதிய தகவல் 18.06.2025 2:10
தினமும் அதிகாலையில் பால் இல்லாத 'பிளாக்' காபி குடிப்பது உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது என்று புதிய ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. தி ஜர்னல் ஆப் நியூட்ரிஷன் நடத்திய புதிய ஆய்வில், காலையில் காபி குடிப்பதால் இறப்பு அபாயத்தைக் குறைப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (18-06-2025) 18.06.2025 2:55
பொது இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
சினிமா செய்திகள் (17-06-2025) 17.06.2025 1:26
மணி ரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிம்பு முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது தக் லைஃப் திரைப்படம். கன்னட மொழி குறித்து கமல் பேசியதால் தக் லைஃப் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடவில்லை. இந்நிலையில் உச்ச நீதிமன்றம் தற்பொழுது கர்நாடகாவில் படத்திற்கு தடைவிதிக்க முடியாது என்று தீரிப்பளித்துள்ளது.
மாலை செய்திகள் (17-06-2025) 17.06.2025 3:15
மதுரை எய்ம்ஸ்: கற்பனை காட்சிக்கே 10 வருடமா?- முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி
காலை செய்திகள் (17-06-2025) 17.06.2025 2:39
ஜூலை 15 முதல் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்..!- முதலமைச்சர் அறிவிப்பு
சினிமா செய்திகள் (16-06-2025) 16.06.2025 1:27
ஜன நாயகன் படத்தின் புது அப்டேட் கூறிய பூஜா ஹெக்டே
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.