Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
மாலை செய்திகள் (23-03-2025) 23.03.2025 2:12
தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகளை திசை திருப்பவே கூட்டு நடவடிக்கை குழு- எடப்பாடி பழனிசாமி
ஆன்மிகம் அறிவோம்... மாரியம்மனுக்கு பக்தர்கள் செலுத்தும் மெய்சிலிர்க்கும் நேர்த்திக்கடன்கள் 23.03.2025 2:34
மாரியம்மனுக்கு பக்தர்கள் செலுத்தும் ஒவ்வொரு நேர்த்திக்கடனிலும் கடவுளுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் ஒரு உன்னதம் மறைந்துள்ளது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... `சைலன்ட் ஹார்ட் அட்டாக்' என்றால் என்ன? 23.03.2025 2:40
'சைலண்ட் ஹார்ட் அட்டாக்' என்பது இதயத்திற்கு ஆக்சிஜனை கொண்டு செல்லும் கரோனரி ரத்த நாளங்கள் குறுகுவதால் ஏற்படும் இதய பாதிப்பாகும். இதை உடனடியாக கவனிக்காவிடில் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (23-03-2025) 23.03.2025 2:25
ஆடு உள்ளே வரும், வெளியே போக முடியாது- அண்ணாமலையை மறைமுகமாக விமர்சித்த செந்தில் பாலாஜி
சினிமா செய்திகள் (22-03-2025) 22.03.2025 1:47
'இட்லி கடை' ரெடியாகவில்லை... அதிர்ச்சி அளித்த தயாரிப்பாளர்
மாலை செய்திகள் (22-03-2025) 22.03.2025 3:39
தொகுதி மறுவரையறையை 25 ஆண்டுகள் ஒத்திவைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்
ஆன்மிகம் அறிவோம்... ஆலயங்களும்... அதிசயங்களும்...! 22.03.2025 2:58
நம் நாட்டில் எண்ணற்ற ஆலயங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்பு கொண்டவை. அந்த வகையில் சில ஆலயங்களையும், அதில் உள்ள சில அற்புதங்களையும் இங்கே பார்க்கலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்...வெயிலுக்கு இதம் தரும் வெங்காயம்! 22.03.2025 2:59
மனிதர்களின் பழமையான உணவுப்பொருள்களில் முக்கியமானது, வெங்காயம். இது ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை உடையது என்பதை அறிந்த பண்டைய கிரீஸைச் சேர்ந்த வீரர்கள் வெங்காயத்தை அதிகமாக சாப்பிட்டார்கள். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (22-03-2025) 22.03.2025 3:12
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் தொடங்கியது
சினிமா செய்திகள் (21-03-2025) 21.03.2025 1:41
சூதாட்ட செயலி வழக்கு விவகாரம்: போலீஸ் எந்த நோட்டீசும் அனுப்பவில்லை - பிரகாஷ்ராஜ்
மாலை செய்திகள் (21-03-2025) 21.03.2025 3:39
அ.தி.மு.க. ஏமாறாமல் இருந்தால் வாழ்த்துகள்: தங்கமணிக்கு முதலமைச்சர் பதில்
ஆன்மிகம் அறிவோம்... ஆன்மிகம் பற்றிய சிறப்பு தகவல்கள் 21.03.2025 2:17
மகாலட்சுமி அமர்ந்த நிலையில் உள்ள படம். விக்கிரகம் ஆகியவற்றையே வீட்டில் வைக்க வேண்டும்.. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... தினமும் சிக்கன் சாப்பிட்டால் மூட்டு பிரச்சனை ஏற்படும்- டாக்டர்கள் எச்சரிக்கை 21.03.2025 1:48
அசைவ பிரியர்கள் அனைவருமே சிக்கன் சாப்பிடுவது வழக்கம். அவர்களுக்கு சிக்கன் மிகவும் பிடித்த உணவாகவும் இருக்கும். ஆனால் தினமும் சிக்கன் சாப்பிட்டால் உடல்நல பாதிப்புகள் ஏற்படும் என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (21-03-2025) 21.03.2025 3:00
இந்திய கூட்டாட்சிக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சினிமா செய்திகள் (20-03-2025) 20.03.2025 1:35
குட் பேட் அக்லி டைட்டிலை சொன்னதே அஜித் குமார் தான் - இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்
மாலை செய்திகள் (20-03-2025) 20.03.2025 2:25
இந்தியாவின் முதல் எடை குறைப்பு மருந்து அறிமுகம்
தகவல் அறிவோம்... சூரிய ஒவ்வாமையால் ஏற்படும் பாதிப்புகள் 20.03.2025 2:07
தோலில் திட்டுத்திட்டாக சிவத்தல், கொப்புளங்கள் மற்றும் பருக்கள் உருவாகலாம். தோல் புற்றுநோய் செல்கள் உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவக்கூடும்.
ஆன்மிகம் அறிவோம்... ஜென் கதை: துன்பத்தை விலக்கும் வழி 20.03.2025 5:22
‘இது என்னுடையது அல்ல’ என்ற நினைப்புடன் வாழ்ந்து வந்தால் துயரங்கள் மனதை அண்டாது என்பதை விளக்கும் ஆன்மிக கதையை பார்க்கலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (20-03-2025) 20.03.2025 3:32
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிவு - ஓ.பன்னீர்செல்வம்
சினிமா செய்திகள் (19-03-2025) 19.03.2025 1:36
ரீ ரிலீஸ் ஆகும் விஜய்யின் 'பகவதி' - திரைக்கு வரும் தேதி இதுதான்
மாலை செய்திகள் (19-03-2025) 19.03.2025 3:11
ஆரம்ப சுகாதார நிலையங்களில் முதியோர்களுக்கு தனி நலப்பிரிவு- மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு
ஆன்மிகம் அறிவோம்... பக்தர்களுக்காக விரதம் இருக்கும் மாரியம்மன் 19.03.2025 3:43
பொதுவாக பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்து வதற்காக அம்மனை வேண்டி விரதம் இருப்பது வழக்கம். மேலும் கோவில் விழாக்களில் சாமிக்கு நேர்ச்சை செலுத்துவோர் மற்றும் வழிபாடுகளை முன் நின்று செய்வோர் கடுமையான விரதம் இருப்பார்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... வாய்வுப் பிரச்சனை எப்படி உருவாகிறது? வாய்வு வெளியேறும் போது ஏன் சத்தம் வருகிறது? 19.03.2025 3:46
வயிறு நிரம்பியது போன்ற உணர்வு, வயிற்றில் அழுத்தம், வீக்கம் என்பது பொதுவான ஒரு இரைப்பை குடல் நோய் அறிகுறியாகும். வயிற்றில் உள்ள அமிலச் சுரப்பு அதிகரிக்கும் போது குடலில் உள்ள வாய்வுவின் அழுத்தமும் அதிகரித்து வாய்வுப் பிரச்சனை, வயிற்றுப் பொருமல் ஏற்படுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (19-03-2025) 19.03.2025 4:08
17 மணி நேர பயணம்... பூமிக்கு திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்
மாலை செய்திகள் (18-03-2025) 18.03.2025 3:06
பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு- சீமான் கோரிக்கையை நிராகரித்த சென்னை ஐகோர்ட்
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.