Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
மாலை செய்திகள் (28-03-2025) 28.03.2025 2:41
த.வெ.க. பொதுக்குழு கூட்டம்: மும்மொழிக் கொள்கை, டாஸ்மாக் ஊழலுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றம்
தகவல் அறிவோம்... சுட்டெரிக்கும் வெயில்: உடலுக்கு குளிர்ச்சியை தரும் கம்பங்கூழ் 28.03.2025 3:30
கோடைவெயிலில் இருந்து நமது உடலை குளிர்ச்சியாக வைக்க கம்பங்கூழை அருந்தலாம். கம்பங்கூழ் என்பது நமது பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகவே உள்ளது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... குழந்தை வரம் அருளும் `பெரிய மாரியம்மன்' 28.03.2025 2:47
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவில் ஸ்ரீவில்லிபுத்தூரின் மையப்பகுதியில் ஆண்டாள் கோவிலுக்கு வடக்கு புறத்தில் இருக்கிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (28-03-2025) 28.03.2025 3:00
தேர்தலுக்கு ஆயத்தமாகும் விஜய்: த.வெ.க.-வின் முதல் பொதுக்குழு கூட்டம் தொடக்கம்
சினிமா செய்திகள் (27-03-2025) 27.03.2025 2:06
இன்று மாலை வெளியாகிறது வீர தீர சூரன்: விக்ரம் ரசிகர்களிடம் இயக்குநர் மன்னிப்பு கோரினார்
மாலை செய்திகள் (27-03-2025) 27.03.2025 2:47
வக்பு சட்ட திருத்தத்துக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
தகவல் அறிவோம்... கொசுக்களுக்கு எமனாகும் மனித இரத்தம் - ஆராய்ச்சியாளர்கள் புதிய கண்டுபிடிப்பு 27.03.2025 2:32
சயின்ஸ் டிரான்ஸ்லேஷன் மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், கொசுக்களின் எண்ணிக்கையை அடக்கி மலேரியாவைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்ட நிடிசினோன் என்ற மற்றொரு மருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... சனி பகவான் பரிகார தலங்கள்! 27.03.2025 4:34
புதுச்சேரி அருகே உள்ள காரைக்கால் யூனியன் பிரதேசத்தில் திருநள்ளாறு சனி பகவான் கோவில் அமைந்துள்ளது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (27-03-2025) 27.03.2025 2:48
ரூ.1,000 கோடி ஊழல்: அ.தி.மு.க. - பா.ஜ.க. ஒரே பாதையில் செல்ல முடிவு?
சினிமா செய்திகள் (26-03-2025) 26.03.2025 2:14
மறைந்த மனோஜ் பாரதிராஜா உடல் தகனம்
மாலை செய்திகள் (26-03-2025) 26.03.2025 2:06
2026-ல் பா.ஜ.க. உடன் கூட்டணி! - ஆனால் இப்போதே உறுதியாக சொல்ல முடியாது - இ.பி.எஸ்.
ஆன்மிகம் அறிவோம்... மனிதர்களைத் தேடிய வள்ளலார் 26.03.2025 2:14
வாடிய பயிரைக் கண்டு வாடினேன் என்று மற்றவர் துன்பத்துக்காக வருந்துகின்ற உயர்ந்த பக்குவத்தைக் கொண்டவர். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... உடலுக்கு நன்மை தரும் `டீடாக்ஸ் டயட்' 26.03.2025 3:30
உடல் ஆரோக்கியம் சார்ந்த பழக்கவழக்கங்கள் நவீனமாகி வரும் நிலையில், 'டயட்' முறைகளும் நாளுக்கு நாள் புதிது புதிதாக வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், உணவுப் பழக்கத்துடன், பருகும் தண்ணீர் வகைகளிலும் பலவிதமான டயட் முறைகள் வந்துள்ளன. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (26-03-2025) 26.03.2025 3:22
மறைந்த மனோஜ் உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி
சினிமா செய்திகள் (25-03-2025) 25.03.2025 1:36
எம்புரான் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு
மாலை செய்திகள் (25-03-2025) 25.03.2025 2:45
எந்த இடத்திலும் அம்மா உணவகங்கள் நிறுத்தப்படவில்லை்: அமைச்சர் கே.என்.நேரு உறுதி
ஆன்மிகம் அறிவோம்... நந்தி கல்யாணம் கண்டால் முந்தி திருமணம் நடப்பதாக ஐதீகம்: வருகிற 6-ந்தேதி திருமழபாடியில் ஏற்பாடு 25.03.2025 2:19
நந்தி கல்யாணம் முந்தி கல்யாணம் என்பது சான்றோர் வாக்கு. நந்திக் கல்யாணம் பார்த்தவருக்கு முந்தித் திருமணம் ஆகும் என்பது இதன் பொருள்.அதன்படி நந்திக் கல்யாணத்தை பார்ப்பவர்களுக்கு அடுத்த வருடம் நந்திக் கல்யாணம் நடைபெறுவதற்கு முன் திருமணம் நடைபெற்று விடும் என்கின்றனர். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... அறிவாற்றலை பாதிக்கும் அதிகப்படியான சர்க்கரை 25.03.2025 1:59
அமெரிக்காவில் நடத்திய ஒரு ஆய்வில் குழந்தைகளுக்கு இளம் வயதில் அதிக அளவில் இனிப்பு கலந்த உணவுகளை உண்ண தருவது அவர்கள் வாழ்நாள் முழுவதும் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு வழிவகுக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (25-03-2025) 25.03.2025 3:17
கழிவு நீரில் இருந்து குடிநீர்- அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
சினிமா செய்திகள் (24-03-2025) 24.03.2025 1:24
`கண்ணப்பா' படத்தை கிண்டல் செய்பவரை சிவன் தண்டிப்பார் - எச்சரித்த படக்குழு
மாலை செய்திகள் (24-03-2025) 24.03.2025 3:20
தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் ஜனநாயகம் பாதிக்கப்படும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தகவல் அறிவோம்... டீ, காபி பிரியர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல் By - மாலை மலர் 24.03.2025 1:52
டீ குடிப்பது உற்சாகமாக உணர வைக்கிறது. உடலில் ஏற்படும் சோர்வைக் குறைக்க பலர் டீ அருந்துகிறார்கள். அவர்கள் பலமுறை டீ பருகுவதை ரசிக்கிறார்கள். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... சனிப்பெயர்ச்சியின் போது 12 ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய வழிபாடு 24.03.2025 3:13
ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்துக்கும் மிக முக்கிய பங்கு இருக்கிறது என்றாலும், ஒவ்வொரு கிரகமும் ஒரு ராசியில் எவ்வளவு காலம் சஞ்சரிக்கிறது? அவை தரும் தாக்கம் எப்படி இருக்கும்? என்பதைப் பொறுத்து அந்த கிரகத்தின் பெயர்ச்சியை மக்கள் அதிகம் கவனிக்கின்றனர். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (24-03-2025) 24.03.2025 3:04
சட்டசபையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று தொடங்கியது- புதிய அறிவிப்புகளுக்கு வாய்ப்பு
சினிமா செய்திகள் (23-03-2025) 23.03.2025 1:38
மம்மூட்டியின் Bazooka படத்தின் டிரெயலர் On The Way
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.