Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 5708 episodes

LISTEN TO DAILY NEWS

Author

Maalaimalar.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Jul 10, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

சினிமா செய்திகள் (02-04-2025) 02.04.2025

பிரபல 'பேட்மேன்' நடிகர் நிம்மோனியா நோயால் காலமானார்

மாலை செய்திகள் (02-04-2025) 02.04.2025

இன்றைய நாடகம் கச்சத்தீவு மீட்புத் தீர்மானம்- மு.க.ஸ்டாலினை சாடிய அண்ணாமலை

ஆன்மிகம் அறிவோம்... உலகில் முதலில் தோன்றிய சிவன் கோவில் எது தெரியுமா? 02.04.2025

உலகில் முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில் உத்திரகோசமங்கை கோவில்தான். இதுவே சிவபெருமானின் சொந்த ஊர் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... உலக AUTISM விழிப்புணர்வு தினம்: காரணம், அறிகுறிகள், தீர்வு - அறிய வேண்டிய முக்கியக் குறிப்புகள்! 02.04.2025

உலக ஆட்டிசம் குறைபாடு விழிப்புணர்வு தினம் இன்று (ஏப்ரல் 2) கடைபிடிக்கப்படுகிறது. 2008-ஆம் ஆண்டு முதல், ஐ.நா. சபை ஏப்ரல் 2 -ந் தேதியை உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினமாக அறிவித்தபோது இருந்ததை விட தற்போது ஆட்டிசம் தொடர்பாக மக்கள் மத்தியில் அதிக புரிதல் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (02-04-2025) 02.04.2025

Fair Delimitation : பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சினிமா செய்திகள் (01-04-2025) 01.04.2025

ஜன நாயகன் ஓடிடி உரிமையை போட்டிப் போட்டு பெற்ற நிறுவனம் - எத்தனை கோடி தெரியுமா?

மாலை செய்திகள் (01-04-2025) 01.04.2025

திருச்சியில் கட்டப்பட்டு வரும் நூலகத்திற்கு காமராஜர் பெயர்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தகவல் அறிவோம்... கண் கண்ணாடி பயன்படுத்துகிறீர்களா...? 01.04.2025

டிஜிட்டல் யுகத்தில் கண் கண்ணாடி, அவசியமான ஒன்றாகிவிட்டது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை... எல்லோரும் கண் கண்ணாடிகளை உபயோகித்து வரும் நிலையில், அதை பராமரிக்க சில யோசனைகள்... மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... மரகத நடராஜர் சிலை எப்படி உருவானது? 01.04.2025

ஒரு நடராஜர் சிலை செதுக்க வேண்டும் என்பது அரசரின் ஆசை.  நரம்பு தெரியும் அளவிற்கு சிலையாக வடிவமைத்தார் சித்தர் சண்முக வடிவேலர்.

காலை செய்திகள் (01-04-2025) 01.04.2025

தமிழக சட்டசபை கூடியது - மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது

மாலை செய்திகள் (31-03-2025) 31.03.2025

விடுபட்ட மகளிருக்கு இன்னும் 3 மாதத்தில் மகளிர் உரிமைத் தொகை: அமைச்சர் தங்கம் தென்னரசு

தகவல் அறிவோம்... பசி எடுக்கும்போது பிஸ்கெட் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா? 31.03.2025

அதிகாலையில் பசித்தால், அவசரத்துக்கு பிஸ்கெட் சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால் அதுவே பழக்கமாகிவிடக் கூடாது. சிலபேர் காலையில் காபியுடன் ஒன்று அல்லது இரண்டு பிஸ்கெட் சாப்பிடுவார்கள். பரவாயில்லை. ஆனால் சிலபேர் ஒரு பாக்கெட் பிஸ்கெட்டையே காலி பண்ணிவிடுவார்கள். அது மிகப்பெரிய தவறு. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... முயலாக மாறிய மங்கண முனிவர் 31.03.2025

சிவபெருமானின் மீது அதீத பக்தி கொண்டவர் மங்கண முனிவர். இவர் அனுதினமும் இறைவனை அழகிய மலர்களைக் கொண்டு அலங் கரித்து வழிபடுவது வழக்கம். இறைவழிபாட்டிற்காக, தினமும் அருகில் உள்ள காட்டிற்குச் சென்று, அழகிய மலர் களைப் பறித்து வருவார்.  மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (31-03-2025) 31.03.2025

இன்று கோலாகலமாக கொண்டாடப்படும் ரம்ஜான் பண்டிகை - அரசியல் தலைவர்கள் வாழ்த்து 

சினிமா செய்திகள் (30-03-2025) 30.03.2025

`வீர தீர சூரன் Part 1 & 3 கண்டிப்பா எடுப்போம்' - சீயான் விக்ரம்

மாலை செய்திகள் (30-03-2025) 30.03.2025

தமிழகத்தில் 4-ல் ஒருவர் தான் முதலமைச்சருக்கு ஆதரவு- அண்ணாமலை

ஆன்மிகம் அறிவோம்... சனி பகவானின் சிறப்புகள்! 30.03.2025

சனிபிடித்தவன் சந்தைக்கு போனாலும் கந்தலும் அகப்படாது என்பார்கள். இப்படி சனியை பலகோணங்களில் வசை பாடினாலும் அவரின் மகத்துவம் சிறப்பானது. சனி ஒருவர் மட்டுமே பிற கிரகங்களை விட உலகத்து மக்களிடம் பிரபலமானவர். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... சிறுநீர் பாதை தொற்றைத் தடுக்க தினமும் 4 லிட்டர் தண்ணீர் குடியுங்கள்- டாக்டர்கள் அறிவுறுத்தல் 30.03.2025

கோடை வெயில் தீவிரமடைந்து வருகிறது. எனவே பகல் வேளைகளில் வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (30-03-2025) 30.03.2025

பாஜகவோடு அதிமுக கூட்டணி வைத்தால்... இபிஎஸ்-க்கு திருமாவளவன் எச்சரிக்கை

சினிமா செய்திகள் (29-03-2025) 29.03.2025

பா. ரஞ்சித் இயக்கும் `வேட்டுவம்' படப்பிடிப்பு தொடங்கியது

மாலை செய்திகள் (29-03-2025) 29.03.2025

த.வெ.க. தொண்டர்களை உற்சாகப்படுத்தவே விஜய் அவ்வாறு பேசியுள்ளார் - எடப்பாடி பழனிசாமி

ஆன்மிகம் அறிவோம்... பள்ளியறை பூஜை என்றால் என்ன? அதன் மகத்துவம் யாது? 29.03.2025

சிவாலயங்களில் இரவு நடை சாத்தும் முன்பாக, சுவாமி மற்றும் அம்பாளை பள்ளியறை ஊஞ்சலில் அமர வைத்து தாலாட்டு பாடி பூஜிப்பார்கள். இதனை பள்ளியறை பூஜை' என்பார்கள். தமிழ்நாட்டின் 44 ஆயிரம் பழமையான சிவாலயங்களில், 36 ஆயிரத்திற்கும் அதிகமான ஆலயங்களில் சுமார் 200 மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... ரத்த அழுத்தம், மன சோர்வுக்கு மருந்தாகும் நடனம்: சர்வதேச விஞ்ஞானிகள் குழு தகவல் 29.03.2025

நடனம்...வேகமாக மாறும் முகபாவனைகள் இசைக்கு ஏற்ப கால்கள் மற்றும் கைகளின் தாள அசைவுகளால் கவரப்படுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (29-03-2025) 29.03.2025

முதலமைச்சருக்கு போட்டியாக வேறு எந்த தலைவரும் களத்தில் இல்லை- கனிமொழி

சினிமா செய்திகள் (28-03-2025) 28.03.2025

இயக்குநர் அவதாரம் எடுக்கும் ஹ்ரித்திக் ரோஷன்

Listen to the Maalaimalar Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.