Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 5708 episodes

LISTEN TO DAILY NEWS

Author

Maalaimalar.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Jul 10, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

சினிமா செய்திகள் (07-04-2025) 07.04.2025

இந்தியாவின் பெருமை மிக்க திரைப்படமாக இது இருக்கும் - அட்லீ

மாலை செய்திகள் (07-04-2025) 07.04.2025

நொந்து போய் நூடுல்ஸ் ஆன அ.தி.மு.க. தொண்டர்கள் தான் தியாகிகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தகவல் அறிவோம்... மருத்துவ குணங்கள் நிறைந்த மாம்பழம் 07.04.2025

மாம்பழம் என்றாலே நாவில் நீர் ஊறாதவர்கள் யாராவது உண்டா? முக்கனியில் முதன்மையான மாம்பழத்தின் மருத்துவ குணங்களை பற்றி பார்க்கலாம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... ஜென் கதை: தவறான தலைமை 07.04.2025

ஒருவர் தலைமைப் பொறுப்பில் அமர்ந்து விடுவதால் மட்டுமே, அவருக்கு அதற்கான தகுதிகளும், குணங்களும் வந்துவிடுவதில்லை என்பதை விளக்கும் ஆன்மிக கதையை பார்க்கலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (07-04-2025) 07.04.2025

அமைச்சர் கே.என்.நேருவின் மகன் வீட்டில் ED Raid...

சினிமா செய்திகள் (06-04-2025) 06.04.2025

குட் பேட் அக்லி டிரெய்லர் 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை

மாலை செய்திகள் (06-04-2025) 06.04.2025

பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு பல திட்டங்கள், கூடுதல் நிதி ஒதுக்கியும் சிலர் அழுதுகொண்டே இருக்கிறார்கள்- பிரதமர் மோடி

தகவல் அறிவோம்... வாத நோயினால் கை, கால்கள் எதனால் வீக்கம் அடைகிறது தெரியுமா? 06.04.2025

ருமட்டாய்டு ஆர்தரைடிஸ் நோய் என்பது சித்த மருத்துவத்தில் 'வளி அழல் கீஸ் வாயு' என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு தன்னுடல் எதிர்ப்பு நோய். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... இமயமலையில் வீற்றிருக்கும் பைரவர் 06.04.2025

உத்தரகாண்ட் மாநிலம், கேதார்நாத் என்ற இடத்தில் அமைந்துள்ளது, 'கேதாரீஸ்வரர் திருக்கோவில்'. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (06-04-2025) 06.04.2025

பாம்பன் புதிய ரெயில் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

சினிமா செய்திகள் (05-04-2025) 05.04.2025

நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி.

மாலை செய்திகள் (05-04-2025) 05.04.2025

பொருளாதார வளர்ச்சியில் புதிய உச்சம் தொட்ட தமிழ்நாடு- முதலமைச்சர் பெருமிதம்

தகவல் அறிவோம்... சிறுநீரக கற்கள் எதனால் உருவாகின்றன? எப்படி தடுப்பது? 05.04.2025

சிறுநீரகங்கள், சிறுநீர்க்குழல்கள், சிறுநீர்ப்பை இவைகளில் தாதுக்கள், உப்புக்கள் போன்றவை படிந்து கடினமாக உருவாவதைத் தான் பொதுவாக சிறுநீரகக் கற்கள் என்கின்றோம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... ஆன்மிக கதை : துரோகிக்கும் மன்னிப்பு 05.04.2025

உலகில் யாரை வேண்டுமானாலும் மன்னிக்கலாம். ஆனால் கூட இருந்தே வாழ்வை சீரழிக்கும் துரோகியை மட்டும் மன்னிக்கவே கூடாது என்பதை உணர்த்தும் ஆன்மிக கதையை பார்க்கலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (05-04-2025) 05.04.2025

9.69 சதவீத பொருளாதார வளர்ச்சி.. புதிய உச்சத்தை எட்டிய தமிழ்நாடு

சினிமா செய்திகள் (04-04-2025) 04.04.2025

பிக்பாஸ் புகழ் நடிகர் தர்ஷன் கைது

மாலை செய்திகள் (04-04-2025) 04.04.2025

நீட் தேர்வு விவகாரம்: வரும் 9-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ஆன்மிகம் அறிவோம்... தியாகராஜர் கோவிலின் அறிய தகவல்கள்! 04.04.2025

திருவாரூர் தியாகராஜர் கோவிலின் சிறப்புகள் எண்ணில் அடங்காதவை. அது குறித்து அறிய, அறிய நம்மிடம் பல ஆச்சரியத்தை ஏற்படுத்துபவை. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... சன்ஸ்கிரீன் பற்றிய கட்டுக்கதைகளும்... உண்மைகளும்...! 04.04.2025

கோடை காலத்துக்கு முன்பே வெயில் சுட்டெரிக்க தொடங்கி இருக்கும் நிலையில் சருமத்தை பாதுகாப்பதற்கு பலரும் பல்வேறு வழிமுறைகளை பின்பற்றுகிறார்கள். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (04-04-2025) 04.04.2025

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது: 128 பேர் ஆதரவு, 95 பேர் எதிர்ப்பு

சினிமா செய்திகள் (03-04-2025) 03.04.2025

'சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன் பாகம்-2' படத்தில் நடித்துள்ளார்.

மாலை செய்திகள் (03-04-2025) 03.04.2025

அண்ணாமலை வரும் 7ம் தேதி டெல்லி பயணம்- ஜே.பி.நட்டாவுடன் முக்கிய ஆலோசனை

தகவல் அறிவோம்... 100 வயது வரை வாழ ஆசையா? எச்சரிக்கை... இதய நோயால் 58.3 சதவீதம் பேர் இறப்பு 03.04.2025

ஒவ்வொரு நாளும் 15,000 அடிகள் நடக்க வேண்டும்.  5 முதல் 7 மணி நேரம் நல்ல தூக்கம் அவசியம்.

ஆன்மிகம் அறிவோம்... ராமபிரான் காலடிபட்ட புனிதத் தலங்கள் 03.04.2025

அயோத்தி சக்கரவர்த்தி தசரதனுக்கு மகனாக பிறந்த ராமபிரான், 14 ஆண்டு வனவாசம் மற்றும் ராவணனால் கடத்தப்பட்ட சீதையை மீட்கும் போராட்டம் காரணமாக, இந்திய தேசத்தின் பல்வேறு பகுதிகளில் பயணப்பட்டதாக புராணங்கள் சொல்கின்றன. அப்படி அவர் காலடிபட்ட சில முக்கிய இடங்களை இங்கே பார்க்கலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (03-04-2025) 03.04.2025

வக்பு வாரிய சட்டத்திருத்தத்திற்கு எதிராக தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்படும் - மு.க.ஸ்டாலின்

Listen to the Maalaimalar Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.