Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
காலை செய்திகள் (18-07-2025) 18.07.2025 2:34
பயணிகள் ரெயில் கட்டண உயர்வை தொடர்ந்து சரக்கு ரெயிலுக்கான சேவை கட்டணமும் உயருகிறது
சினிமா செய்திகள் (17-07-2025) 17.07.2025 1:17
அனுபமா நடித்த Paradha படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
மாலை செய்திகள் (17-07-2025) 17.07.2025 2:54
கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர்! - மு.க.ஸ்டாலின்
தகவல் அறிவோம்... வீட்டிலுள்ள அனைவரும் ஒரே குளியல் சோப்பை பயன்படுத்துவது சரியா? 17.07.2025 3:04
சோப்புக் கட்டியை பலபேர் உபயோகப்படுத்தும்போது, இந்த நுண்கிருமிகள் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவ வாய்ப்பு அதிகம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... ஆடி முதல் வெள்ளி: வழிபாட்டு முறையும் நன்மையும் 17.07.2025 3:04
கலச சொம்பில் நூல் சுற்றி, மஞ்சள், குங்குமம் வைத்து, பூக்களால் அலங்கரிக்க வேண்டும். ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றுவது நன்மை தரும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (17-07-2025) 17.07.2025 4:06
காமராசர் குறித்த சர்ச்சை பேச்சுக்கு எம்.பி. திருச்சி சிவா விளக்கம்
சினிமா செய்திகள் (16-07-2025) 16.07.2025 1:40
கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை- திரையுலகினர் வாழ்த்து
மாலை செய்திகள் (16-07-2025) 16.07.2025 3:17
முதல் மாநாட்டை போல் மதுரை மாநாடும் வெற்றி மாநாடாக அமையும்- புஸ்ஸி ஆனந்த்
ஆன்மிகம் அறிவோம்... ஆடி மாத முதல் நாள் வழிபாடு 16.07.2025 2:10
குருபகவானுக்கு உரிய வியாக்கிழமையில் ஆடி பிறப்பது மிகவும் சிறப்பானது. ஆடி மாதம் தொடங்கி மறுநாளே ஆடி வெள்ளி வருவது கூடுதல் சிறப்பு. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... சாதம் வடித்த கஞ்சியில் இவ்வளவு நன்மைகளா? 16.07.2025 2:00
நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக்கி மலச்சிக்கலைத் தடுக்கிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (16-07-2025) 16.07.2025 3:25
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமகவும் இருக்கிறது - எடப்பாடி பழனிசாமி பேச்சு
சினிமா செய்திகள் (15-07-2025) 15.07.2025 1:45
ஹாலிவுட் படத்திற்கே டஃப் கொடுக்கும் ராமாயணா பட்ஜெட் - எத்தனை கோடி தெரியுமா?
மாலை செய்திகள் (15-07-2025) 15.07.2025 2:27
விண்வெளி நிலையத்தில் இருந்து வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினார் சுபான்ஷு சுக்லா
தகவல் அறிவோம்... சிறுநீரகங்களை வலிமையாக்கும் '5' 15.07.2025 3:05
உடலின் அனைத்து உறுப்புகளின் செயல்பாட்டுக்கும் சிறுநீரகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒவ்வொரு நிமிடமும் சுமார் அரை கப் ரத்தத்தை வடிகட்டுவதுடன் கழிவுகளை வெளியேற்றும் பணியை செய்கின்றன. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... ஆடி மாத சிறப்புகள் 15.07.2025 3:44
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும் தேர்த் திருவிழா, தீமிதி திருவிழா என அனைத்து விதமான திருவிழாக்களும் நடைபெறும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (15-07-2025) 15.07.2025 3:05
கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசருக்குப் புகழ் வணக்கம்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சினிமா செய்திகள் (14-07-2025) 14.07.2025 1:42
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 99- வது திரைப்படத்தில் விஷால்
மாலை செய்திகள் (14-07-2025) 14.07.2025 2:14
தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துங்கள்- 'உடன்பிறப்பே வா' ஆய்வில் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
ஆன்மிகம் அறிவோம்... நாளை நன்மை அருளும் பஞ்சமி விரத வழிபாடு 14.07.2025 1:10
பஞ்சமி திதி ஓர் மகத்தான சக்தி. பஞ்சமி சக்தி தேவியை விரதமிருந்து வழிபாடு செய்தால் எல்லா நன்மையும் உண்டாகும். இந்த விரதத்தை பற்றி விரிவாக பார்க்கலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... வலியே இல்லாமல் மருக்கள் மறைய சில டிப்ஸ்... 14.07.2025 2:00
சிலருக்கு உடம்பின் சில பகுதிகளில் முகம், கை, கால்களில் மருக்கள் அதிகமாக இருக்கும். அந்த மருக்களை அகற்றிவிட வேண்டும் என தோன்றினாலும் அதனால் ஏற்படும் வலியை நினைத்து அந்த எண்ணத்தை கைவிட்டு விடுவார்கள். மருக்களை இயற்கையான முறையில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எப்படி அகற்றலாம் என்று பார்க்கலாம்... மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (14-07-2025) 14.07.2025 2:24
சென்னை மாநகராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நாளை தொடக்கம்
சினிமா செய்திகள் (13-07-2025) 13.07.2025 1:36
ராஷ்மிகா மந்தனா அடுத்ததாக தி கேர்ள் ஃபிரெண்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ராகுல் ரவிந்திரன் இயக்கியுள்ளார். படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படப்பிடிப்பு பணிகள் முழு வேகத்துடன் நடைப்பெற்று வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான நதியே வரும் ஜூலை 16 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
மாலை செய்திகள் (13-07-2025) 13.07.2025 2:43
RSS-ன் கைப்பாவையாக செயல்படும் CBI - பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்த விஜய்
ஆன்மிகம் அறிவோம்... புராண சிறப்புமிக்க தோரணமலை 13.07.2025 1:23
அருள் நிறைந்த கோவில்கள் என்றால் அந்த காலத்தில் பக்தர்களுக்கு இறைவனே நேரில் காட்சி கொடுத்த ஸ்தலங்களை குறிப்பிடலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... ஸ்மார்ட்போன் பார்த்தபடியே உணவு சாப்பிடுபவரா நீங்கள்? 13.07.2025 3:04
டி.வி. அல்லது ஸ்மார்ட்போனை பார்த்துக்கொண்டே சாப்பிடும்போது வழக்கத்தை விட கூடுதலாக உணவு உண்ண நேரிடும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.