Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
பெண்கள் உலகம்...இயற்கையாகவே சருமத்தை டீடாக்ஸ் செய்வது எப்படி? 14.11.2024 3:09
கரும்புள்ளிகள், எரிச்சல், வறட்சி போன்ற சரும பாதிப்புகள் ஏற்படுகிறது. குடல் ஆரோக்கியம் சரும ஆரோக்கியத்துடன் தொடர்புடையதாகும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...சபரிமலையில் 18 படிகள் உணர்த்தும் தத்துவம்! 14.11.2024 2:34
விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (14-11-2024) 14.11.2024 2:21
மருத்துவர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்- நோயாளிகள் அவதி
சினிமா செய்திகள் (13-11-2024) 13.11.2024 1:33
தோல்விப்படமான ப்ளடி பெக்கர்.. தயாரிப்பாளர் நெல்சன் எடுத்த அதிரடி முடிவு
மாலை செய்திகள் (13-11-2024) 13.11.2024 2:18
அரசு மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தகவல் அறிவோம்...இரவு உணவுக்கு பின் செய்யக்கூடியவை.... செய்யக்கூடாதவை! 13.11.2024 2:45
இரவு உணவு சாப்பிட்ட உடனேயே சிறிது நேரம் நடக்க வேண்டும் என்று கூறப்படு கிறது. இவ்வாறு செய்வது உடல் நலத்துக்கு நல்லது என்று சொல்வார்கள். ஆனால் அது முற்றிலும் உண்மை இல்லை. ஏனெனில் சாப்பிட்ட உடனே நடைப்பயிற்சி செய் வதால் கை, கால்களுக்கு ரத் தம் செல்லும். இது செரிமானத் தில் குறுக்கிடுகிறது. எனவே சாப்பிட்ட உடனே நடக்க வேண்டாம். ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் கழித்து நடக்கலாம். மேலும் இதுபோன்ற தகவல்...
ஆன்மிகம் அறிவோம்...பம்பையில் நீராடினால் 7 தலைமுறை வளம்பெறும் 13.11.2024 1:44
• தமிழ்நாட்டில் முதன் முதலாக அய்யப்பனுக்கு குளித்தலையில் தான் கோவில் கட்டப்பட்டது. • சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் பம்பை நதியில் நீராடி முடித்ததும் கன்னி அய்யப்பமார்களுக்கு விருந்து கொடுத்து உபசரிப்பார்கள். இந்த விருந்தில் அய்யப்பனே நேரில் வந்து உணவு உட்கொள்வதாக நம்பப்படுகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (13-11-2024) 13.11.2024 1:56
தங்கம் விலை பவுனுக்கு 320 ரூபாய் குறைவு
சினிமா செய்திகள் (12-11-2024) 12.11.2024 1:29
ரிலீசுக்கு முன்பே வசூலை தொடங்கிய கங்குவா
மாலை செய்திகள் (12-11-2024) 12.11.2024 2:09
சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வுமையம்
தகவல் அறிவோம்..தினமும் டீ பருகுவது நல்லதா? 12.11.2024 3:06
டீ உடலுக்குள் சென்றால் என்னென்ன நிகழும் தெரியுமா? தினமும் 2 அல்லது 3 கப் டீ பருகலாம். அதற்கு மேல் பருகக்கூடாது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...எதிலும் வேறுபாடு இல்லை என்பதை உணர்த்தும் ஐயப்பன் 12.11.2024 1:59
இந்து மதத்தில் சைவம், வைணவம் என்று பிரிந்து தனித்து வழிபாடு செய்து வருகிறார்கள். மகாவிஷ்ணு மாதாவாகவும், சிவன் பிதாவாகவும் இருந்து பிறந்தவன் தான் அய்யப்பன். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (12-11-2024) 12.11.2024 2:12
தமிழகத்தை நெருங்கிய காற்றழுத்த தாழ்வு பகுதி
சினிமா செய்திகள் (11-11-2024) 11.11.2024 1:27
'உலக நாயகன்' என அழைக்க வேண்டாம்.. பட்டங்களை துறந்த கமல் ஹாசன் - திடீர் அறிவிப்பு
மாலை செய்திகள் (11-11-2024) 11.11.2024 2:12
கோவையில் புத்துயிர் பெறும் தங்க நகை தொழில்- ரூ.126 கோடியில் உருவாகும் தொழில் பூங்கா
ஆன்மிகம் அறிவோம்...பாவம் தீர்க்கும் திருநள்ளாற்றின் சிறப்புகள் 11.11.2024 2:37
இந்த வரலாற்றை தமிழில் ‘நளவெண்பா’ என்ற பெயரில் புகழேந்திப் புலவர் பாடியுள்ளார். திருநள்ளாறு தல புராணமும் இதை விரிவாகக் கூறுகிறது. நளசரித்திரத்தை படிப்போர் சனிதோஷம் நீங்கப்பெற்று நலமுடன் வாழ்வார்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்..சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடுவது சரியா? 11.11.2024 2:34
பழுக்காத நிலையில் இருக்கும் வாழைப்பழத்தை சாப்பிடுவது நல்லது. சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (11-11-2024) 11.11.2024 2:08
சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு 440 ரூபாய் குறைவு
சினிமா செய்திகள் (10-11-2024) 10.11.2024 1:26
டெல்லி கணேஷ் மறைவுக்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் இரங்கல்
மாலை செய்திகள் (10-11-2024) 10.11.2024 2:40
2026 சட்டசபை தேர்தல்: திறமை வாய்ந்தவர்களுக்கே போட்டியிட வாய்ப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தகவல் அறிவோம்..கர்ப்ப காலத்தில் Blood Presure எவ்வளவு இருக்க வேண்டும் 10.11.2024 1:47
தமனிகளில் அழுத்தம் அதிகமாக இருந்தால், உயர் ரத்த அழுத்தம் உள்ளது. கர்ப்ப கால சிக்கல்களைத் தடுக்க மருத்துவரை அணுகவும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...விபூதி பிறந்த கதை 10.11.2024 2:20
நெற்றியிலும் உடலிலும் காப்பாக அணிந்ததால் திருநீற்று காப்பு எனப்பட்டது. உடலெங்கும் பூசியதால் சிவ கவசம் எனப்பட்டது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (10-11-2024) 10.11.2024 2:01
பிரபல நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
சினிமா செய்திகள் (09-11-2024) 09.11.2024 1:59
'Nayanthara Beyond the Fairy Tale' ஆவணப்படத்தின் டிரெய்லர் வெளியீடு
மாலை செய்திகள் (09-11-2024) 09.11.2024 3:04
பாகிஸ்தான் ரெயில் நிலையத்தில் பயங்கர குண்டு வெடிப்பு: 24 பேர் பலி
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.