Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
தகவல் அறிவோம்... கணினியில் அதிக நேரம் பணிபுரிபவரா நீங்கள்? 08.05.2025 2:32
அலுவலகத்தில் கணினியில் பணியாற்றும்போது சிலருக்கு கண் எரிச்சல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (08-05-2025) 08.05.2025 3:03
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது
சினிமா செய்திகள் (07-05-2025) 07.05.2025 1:25
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25-வது படமாக பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அதர்வா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், 'பராசக்தி' படப்பிடிப்பு தளத்தில் எடுத்த வீடியோவை பகிர்ந்து நடிகர் அதர்வாவுக்கு இயக்குநர் சுதா கொங்கரா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மாலை செய்திகள் (07-05-2025) 07.05.2025 2:42
இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு ராயல் சல்யூட்! விஜய்
தகவல் அறிவோம்... சிறுநீரில் வெள்ளை நுரை... ஆபத்தானதா? 07.05.2025 2:06
சிறுநீரில் நுரை வர பல்வேறு காரணங்கள் உள்ளன. சிறுநீரில் அதிக அளவில் சில புரதங்கள் கலந்திருப்பது, உடலுக்கு தினமும் தேவைப்படும் தண்ணீரைக் குடிக்காமல் இருப்பது முக்கிய காரணமாகும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... நரசிம்மர் அவதார கதை 07.05.2025 2:09
ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் வைகுண்டத்தைக் காவல் செய்த இரண்டு பக்தர்களான ஜெய, விஜயர்கள், சநகாதி முனிவர்களை, ஸ்ரீவைகுண்டத்தில் நித்யாவசம் செய்யும் பகவானை அடைய முடியாதபடி தடுத்ததால் ஏற்பட்ட சாபத்தைப் பற்றி விளக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (07-05-2025) 07.05.2025 3:50
இரவு முழுவதும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை கண்காணித்த பிரதமர் மோடி
சினிமா செய்திகள் (06-05-2025) 06.05.2025 1:19
மோகன்லால் மற்றும் ஷோபனா நடித்துள்ள துடரும் திரைப்படத்தை தருண் மூர்த்தி இயக்க ரெஞ்சித் தயாரித்துள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் மலையாளத்தில் வெற்றி பெற்றதை தொடர்ந்து படக்குழு, தமிழிலும் வெளியிடவுள்ளது. திரைப்படம் தமிழில் தொடரும் என்ற தலைப்பில் வரும் மே 9ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் படத்தின் தமிழ் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
மாலை செய்திகள் (06-05-2025) 06.05.2025 2:28
திராவிட மாடல் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள்- தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
ஆன்மிகம் அறிவோம்... எது துறவறம் என்பதை கணவருக்கு உணர்த்திய மனைவி 06.05.2025 2:22
இல்லறம் நடத்தி வந்த ஒரு தம்பதி, உலக வாழ்க்கையை வெறுத்து துறவறம் மேற்கொண்டனர். அவர்கள் பல புண்ணியத் தலங்களுக்கு சேர்ந்தே சென்றனர். வழிகளில் எல்லாம் இறைவனை மட்டுமே நினைத்தபடி, அவன் புகழ் பாடியபடி சென்றனர். முக்தி அடைய வேண்டும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... மெதுவாக கொல்லும் விஷமாக மாறும் அன்றாட பழக்கங்கள் 06.05.2025 4:18
மன அழுத்தம் சில நிமிடங்களோ, சில நாட்களோ நீடிப்பதே சிக்கலானது. ஆனால் நாள் கணக்கில் மன அழுத்தத்துடனே இருப்பது இதய நோய், உயர் ரத்த அழுத்தம், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்பட பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (06-05-2025) 06.05.2025 3:00
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி
சினிமா செய்திகள் (05-05-2025) 05.05.2025 1:31
துல்கர் சல்மான தற்பொழுது I'm Game என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை நஹஸ் ஹிதாயத் இயக்கியுள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன் வெளியானது. தமிழ் திரைப்பட நடிகரும் இயக்குநருமான மிஷ்கின் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், சண்டை இயக்குநராக அன்பறிவு களம் இறங்கியுள்ளனர். மேலும் நடிகர்களான கதிர், ஆண்டனி வர்கீஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின...
மாலை செய்திகள் (05-05-2025) 05.05.2025 3:19
தேசியக் கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம் - அமித்ஷா பேச்சுக்கு அன்பில் மகேஷ் பதில்
தகவல் அறிவோம்... குங்குமப்பூவில் குவிந்திருக்கும் நன்மைகள்... 05.05.2025 2:38
'சிவப்பு தங்கம்' என பிரபலமாக அறியப்படும் குங்குமப்பூ, உலகிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த மசாலாப் பொருளாகும். இது, குரோகஸ் சட்டிவஸ் எனப்படும் மலரில் இருந்து கிடைக்கிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... விலை போகாத மனித தலை - ஆன்மிக கதை 05.05.2025 3:39
ஞானிகளின் காலில் விழுந்து வணங்குவது தான் ஒருவனுக்கு ஞானம் வருவதற்கான முதல்படி என்பதை உணர்த்தும் ஆன்மிக கதையை கீழே விரிவாக பார்க்கலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (05-05-2025) 05.05.2025 4:06
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து பா.ஜ.க. இன்று போராட்டம்
சினிமா செய்திகள் (04-05-2025) 04.05.2025 1:22
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் பைசன். இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். திரைப்படம் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
மாலை செய்திகள் (04-05-2025) 04.05.2025 2:46
IPL 2025: 8 ஐபிஎல் சீசனில் 500+ ரன்கள் - RCB வீரர் விராட் கோலி புதிய சாதனை
ஆன்மிகம் அறிவோம்... பராமரிப்பாளன் பணக்காரன் ஆன கதை 04.05.2025 2:17
ஒரு தேவாலயத்தைப் பராமரிக்கின்ற பொறுப்பில் இளைஞன் ஒருவன் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். பல ஆண்டுகளாக அங்கே வேலை பார்த்து அவன் வயோதிகப் பரவத்தையும் அடைந்து விட்டான். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... கோடை காலத்தில் தவிர்க்க வேண்டியவையும்... சேர்க்க வேண்டியவையும்... 04.05.2025 2:12
கோடை காலத்தில் அதிகரிக்கும் வெயிலின் தாக்கம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். திடீரென்று உடலில் வெப்பம் அதிகரிப்பது வளர்சிதை மாற்றத்தில் சீரற்ற நிலையை ஏற்படுத்தும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (04-05-2025) 04.05.2025 3:29
மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடக்கிறது - நாடு முழுவதும் 22 லட்சம் பேர் பங்கேற்பு
சினிமா செய்திகள் (03-05-2025) 03.05.2025 1:33
நானி நடித்த ஹிட் தி தேர்ட் கேஸ் திரைப்படம் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மாலை செய்திகள் (03-05-2025) 03.05.2025 3:08
தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றம்
ஆன்மிகம் அறிவோம்... ஜென் கதை: தங்க நிறக் காற்று 03.05.2025 3:25
எண்ணங்கள் சுழன்று ஓடுவதுதான் புனிதமான பொன்னிறக் காற்று. தியானம் என்பது அந்த எண்ணங்களை அப்புறப்படுத்தி.. வெற்றி கொள்வது அல்ல.. என்பதை உணர்த்தும் ஆன்மிக கதையை பார்க்கலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.