Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 5708 episodes

LISTEN TO DAILY NEWS

Author

Maalaimalar.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Jul 10, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

தகவல் அறிவோம்... காலையில் ஏற்படும் தலைவலியை எப்படி சமாளிக்கலாம்? தெரிஞ்சுக்கலாம் வாங்க 03.05.2025

காலையில் எழும்போதே தலைவலியுடன் எழுந்திருப்பது என்பது அந்த நாள் முழுவதும் நமக்கு அசௌகரியத்தையும், வெறுப்பான மனநிலையையும் ஏற்படுத்தும். இந்த காலை நேர தலைவலி ஏற்பட பொதுவான காரணங்கள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (03-05-2025) 03.05.2025

த.வெ.க. தலைவர் விஜயை பார்க்க சென்ற காவலர் சஸ்பெண்ட்

சினிமா செய்திகள் (02-05-2025) 02.05.2025

நடிகர் சூர்யாவின் 44ஆவது படம் ரெட்ரோ. இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.

மாலை செய்திகள் (02-05-2025) 02.05.2025

தி.மு.க. ஆட்சியில் எவருக்கும் பாதுகாப்பு இல்லை- நயினார் நாகேந்திரன்

ஆன்மிகம் அறிவோம்... சிவபெருமானின் அருளால் விஷ்ணுவுக்கு கிடைத்த சங்கு - சக்கரம் 02.05.2025

மகாவிஷ்ணுவின் கையில் பல ஆயுதங்கள் உண்டு. அவற்றில் முக்கியமானவை, சங்கு- சக்கரம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... எலுமிச்சை பழ தோல் தரும் பலன்கள் 02.05.2025

எலுமிச்சைச் சாற்றில் உள்ள சத்துக்களை விட, அதன் தோல்தான் வைட்டமின் சி மற்றும் ஏ, பீட்டா கரோட்டின், கால்சியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (02-05-2025) 02.05.2025

உணவுக்கான அனைத்து வழிகளையும் அடைத்த இஸ்ரேல்...

சினிமா செய்திகள் (01-05-2025) 01.05.2025

பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுடன் ஷோபனா `துடரும்' படத்தில் நடித்துள்ளார். துடரும் திரைப்படத்தை தருண் மூர்த்தி இயக்கியுள்ளார். படத்தை ரெஞ்சித் தயாரித்துள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் வெளியாகி 1 வாரத்தில் உலகளவில் வசூலில் 100 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இதனை கொண்டாடும் வகையில் கொண்டாட்டம் என்ற வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 

மாலை செய்திகள் (01-05-2025) 01.05.2025

விரைவில் மதுரை மக்களை சந்திக்கிறேன்... முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய விஜய்

ஆன்மிகம் அறிவோம்... அன்பு ஒன்றே இறைவன் விருப்பம்: ஆன்மிக கதை 01.05.2025

ஜனகர் என்னும் பெயர் கொண்ட மாமன்னர் ஒருவர் விதேகபுரி நாட்டை ஆட்சி செய்து வந்தார். சிறப்பாக ஆட்சி செய்து வந்த ஜனகர், நல்ல சத்சங்கங்களும், சாஸ்திர ஆராய்ச்சிகளும் நடத்தி வந்தார். அவரது அரசவையில் புகழ்பெற்ற பேரறிஞர்களும், பிரம்ம ஞானிகளும் இடம்பிடித்திருந்தனர். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... செரிமான பிரச்சனையை குணமாக்கும் அப்ரிகாட் பழம் 01.05.2025

சூரியனின் தங்க முட்டை என்று கிரேக்க மொழியில் அழைக்கப்படும் ஊட்டச்சத்துக்கள், தாது உப்புக்கள் நிறைந்த பழம் அப்ரிகாட். பழத்துக்கு எந்த பாதிப்பும் இன்றி நீர்ச்சத்து மட்டும் வெளியேற்றப்படுகிறது. சத்துக்கள் பலன்கள்: கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, சி உள்ளிட்ட சத்துக்கள் இதில் நிறைவாக உள்ளன. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (01-05-2025) 01.05.2025

100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவித்தது மத்திய அரசு

சினிமா செய்திகள் (30-04-2025) 30.04.2025

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் வெளியான திரைப்படம் "ஜெயிலர்." இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதனால் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக படக்குழு சமீபத்தில் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு அறிவித்தனர். முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் பாலைய்யா இணைந்துள்ளதாகவும், அவர் ஒரு கேமியோ கதாப்பாத்திரத்தில் நடிக...

மாலை செய்திகள் (30-04-2025) 30.04.2025

மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தகவல் அறிவோம்... நரம்புத் தளர்ச்சியை குணமாக்கும் பேரீச்சம் பழம் 30.04.2025

மருத்துவகுணம் வாய்ந்ததாக கருதப்படும் உலர் பழங்களில் பேரீச்சம்பழம் உடலுக்கு ஆரோக்கியம் தருவதில் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... அட்சய திருதியை - செய்ய வேண்டிய தான தர்மங்கள் 30.04.2025

நமது நாட்டில் பெரும்பான்மையான பண்டிகைகள் பஞ்சாங்கத்தின் முக்கிய அம்சங்களான திதி மற்றும் நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு அனுசரிக்கப்படுகின்றன. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (30-04-2025) 30.04.2025

இன்று அட்சய திருதியை... காலையில் திறக்கப்பட்ட நகைக்கடைகள்

சினிமா செய்திகள் (29-04-2025) 29.04.2025

பத்ம பூஷண் விருதை பெற்றுக் கொண்டார் அஜித் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு ஏற்கனவே அறிவித்தது. மத்திய அரசின் உயரிய விருதுகளில் பத்ம பூஷன் விருது ஒன்று

மாலை செய்திகள் (29-04-2025) 29.04.2025

இதுவரை பார்த்தது திராவிட மாடல் அரசின் Part-1 தான்... 2026-ல் Version 2.0 Loading... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தகவல் அறிவோம்... கூந்தலுக்கு ஹேர் டை போடுறீங்களா? அப்ப இந்த பிரச்சனைகள் வரலாம் 29.04.2025

ரு ஹேர்டையை பயன்படுத்தும் முன் சிறிய அளவில் உபயோகித்து பார்த்து நமக்கு அது ஏதும் அலர்ஜி அல்லது எரிச்சம் ஏற்படுத்துகிறதா என்று சோதித்து விட்டு பின் உபயோகப்படுத்தலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... பாவங்களைப் போக்கும் ஹரியின் கதை 29.04.2025

கங்கை நதிக்கரையில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறிய கிராமத்தில் புண்ணியதாமா என்பவர் வசித்து வந்தார். இவர் ஒரு சிறந்த விஷ்ணு பக்தர். அதே ஊரில் ஒரு பெரும் தவசியும் வாழ்ந்துவந்தார்.  மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (29-04-2025) 29.04.2025

இந்தியாவின் ராணுவ செலவு, பாகிஸ்தானை விட 9 மடங்கு அதிகம் - ஆய்வில் தகவல்

சினிமா செய்திகள் (28-04-2025) 28.04.2025

பத்ம பூஷண் விருதை பெற்றுக்கொண்டார் அஜித்

மாலை செய்திகள் (28-04-2025) 28.04.2025

தமிழ்நாட்டை பொறுத்தவரை மதவாதம் உள்ளே நுழைய முடியாது - முதலமைச்சர் திட்டவட்டம்

ஆன்மிகம் அறிவோம்... நல்லது நினைத்தால், நல்லதே நடக்கும் - ஆன்மிக கதை 28.04.2025

திருடனாக இருப்பவனுக்கு எப்போதும் கெட்டது தான் நடக்கும்” என்று ஒரு பக்கமும், இன்னொரு பக்கம் “இல்லை, நல்லதும் நடக்கும்”  மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

Listen to the Maalaimalar Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.