Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 5708 episodes

LISTEN TO DAILY NEWS

Author

Maalaimalar.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Jul 10, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

தகவல் அறிவோம்... எப்போதும் ஆரோக்கியமாக இருக்க ஒருவர் என்ன செய்ய வேண்டும்? ஆரோக்கியமாக வாழ்வதற்கான 3 வழிகள் 13.05.2025

ஆரோக்கியமான மற்றும் சீரான உணவு உங்கள் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. உங்கள் உணவில் புதிய பருவகால பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (13-05-2025) 13.05.2025

தமிழ்நாட்டில் சட்டக் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சினிமா செய்திகள் (12-05-2025) 12.05.2025

டொவினோவின் `நரிவேட்டை'பட ரிலீஸ் ஒத்திவைப்பு - புதிய ரிலீஸ் தேதி அறிவித்த படக்குழு

மாலை செய்திகள் (12-05-2025) 12.05.2025

ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2360 குறைந்தது

ஆன்மிகம் அறிவோம்... ஜென் கதை: பிறப்புகள் அனைத்தும் சிறப்பே.. 12.05.2025

கால்நடையாக தன்னுடைய பெரும் பயணத்தை அந்த சீடன் தொடர்ந்தான். அவனது பயணம் ஐந்து ஆண்டுகளின் முடிவில், அவனது குரு சொன்ன இடத்திலேயே போய் முடிந்தது. அங்கு தன் கண்ணில் பட்ட சில பன்றிகளை உற்று நோக்கினான். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்கள் வேகவைத்த வேர்க்கடலை சாப்பிடலாமா? 12.05.2025

100 கிராம் வேர்க்கடலையில் கிட்டத்தட்ட 567 கலோரிகள், 25 கிராம் புரதம், 16 கிராம் கார்போஹைட்ரேட், 8 கிராம் நார்ச்சத்து, 49 கிராம் கொழுப்பு மற்றும் 15 கிராம் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (12-05-2025) 12.05.2025

சண்டை நிறுத்தம்: இந்தியா - பாகிஸ்தான் இடையே இன்று பேச்சுவார்த்தை

சினிமா செய்திகள் (11-05-2025) 11.05.2025

பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் ட்யூட் படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடிக்கிறார். திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

மாலை செய்திகள் (11-05-2025) 11.05.2025

ஆபரேசன் சிந்தூர் தொடர்கிறது - இந்திய விமானப்படை

ஆன்மிகம் அறிவோம்... சிதம்பரம் சித்ரகுப்தர் 11.05.2025

சித்ரா பவுர்ணமி அன்று, சித்ரகுப்தருக்கு விழா எடுப்பது சிறப்புக்குரியது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சித்திரகுப்தர் சன்னிதியில் சித்ரா பவுர்ணமியன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அன்று கோவிலில் ஏராளமான பக்தர்கள் சித்திரகுப்தர் சன்னிதியில் நெய் விளக்கு ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடுவது வழக்கம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... உடல் நலனை மேம்படுத்தும் உணவு பழக்கங்கள் 11.05.2025

உடல் என்பது ஒருவகை எந்திரம் போன்று செயல்படுகிறது. அதற்கு எரிபொருளாக உணவு அவசியம். அந்த எரிபொருளை நமது உடல் உள்ளார்ந்த கடிகாரம் மூலம் நேர்த்தியாக அதற்கான பசியை உணரச் செய்கிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (11-05-2025) 11.05.2025

முடிவுக்கு வந்த பதற்றம்- எல்லை பகுதிகளில் இயல்பு நிலை திரும்பியது

சினிமா செய்திகள் (10-05-2025) 10.05.2025

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் DUDE படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

மாலை செய்திகள் (10-05-2025) 10.05.2025

இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து முதலமைச்சர் தலைமையில் பேரணி

ஆன்மிகம் அறிவோம்... ஜென் கதை: மனிதனின் ஆயுள் காலம் 10.05.2025

நிகழ்காலம் மட்டுமே நம்முடைய ஆளுகைக்கு உட்பட்டது. அதை ஒவ்வொரு கணமாக முழுமையாக வாழ வேண்டும் என்று புத்தர் சீடர்களுக்கு உணர்த்தியதை பார்க்கலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... மூளை செயல்பாட்டை அதிகரிக்கும் ‘பர்பிள்’ உணவுகள்..! 10.05.2025

மூளை என்பது நம்முடைய அறிவாற்றலுக்கு மட்டுமானது அல்ல, மூளை சீராகவும் திறம்படவும் செயல்பட்டதால் தான் உடல் இயக்கமே இயல்பாக இருக்கும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (10-05-2025) 10.05.2025

எதிரிகளின் சதித் திட்டங்களை ராணுவம் முறியடிக்கும் - இந்திய ராணுவம்

சினிமா செய்திகள் (09-03-2025) 09.05.2025

ஆதிமூலம் கிரியேஷன்ஸ் முதல் தயாரிப்பில் KPY பாலா கதாநாயகனாக அறிமுகம்!

மாலை செய்திகள் (09-05-2025) 09.05.2025

வரும் ஆண்டுகளில் தமிழக வளர்ச்சி ராக்கெட் வேகத்தில் இருக்கும் - மு.க.ஸ்டாலின்

ஆன்மிகம் அறிவோம்... ஜென் கதை: பார்வையே ஆயுதம் 09.05.2025

‘சிறந்த அம்பு எய்தல் என்பது, அம்பு எய்யாதிருப்பது’ என்பது. ஆம்! பார்வையாலேயே வீழ்த்தும் வல்லமை பெற்றவருக்கு, ஆயுதம் எதற்கு? மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... குழந்தைகளை ஆரோக்கியமாக்கும் மணல் விளையாட்டு 09.05.2025

மண் என்பது இயற்கையின் மகத்தான கொடை. இந்த மண் இன்றி உலகமே இல்லை. இந்த மண்ணுக்கும், குழந்தைகளுக்குமான உறவு என்பது மிக நெருக்கமானது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (09-05-2025) 09.05.2025

பாகிஸ்தான் டிரோன் தாக்குதல்களை முறியடித்த இந்தியப் படைகள்- வீடியோவை வெளியிட்டது இந்திய ராணுவம்

சினிமா செய்திகள் (08-05-2025) 08.05.2025

விஜய் நடிக்கும் ஜன நாயகன் படத்தின் டீசர் அப்டேட்

மாலை செய்திகள் (08-05-2025) 08.05.2025

பாகிஸ்தான் எல்லையில் சந்தேகப்படுபவர்கள் இருந்தால் கண்டதும் சுட இந்திய அரசு உத்தரவு

ஆன்மிகம் அறிவோம்... கடவுள் என்பவர் யார்?- ஆன்மிக கதை 08.05.2025

எங்கும் நிறைந்திருக்கும் கடவுளை வார்த்தைகளுக்குள் யாரும் அடக்க முடியாது. உனக்குள்ளே தேடிக் கண்டெடுக்க வேண்டிய பொக்கிஷம் அவர் என்பதை உணர்த்தும் ஆன்மிக கதையை பார்க்கலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

Listen to the Maalaimalar Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.