Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
தகவல் அறிவோம்... வாயு தொல்லைக்கு மருந்தாகும் பெருஞ்சீரகம் 03.09.2025 3:15
பெருஞ்சீரகத்தில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் உள்ளன. வயிறு வீக்கம், வாயு தொல்லையை குறைப்பதற்கு பெருஞ்சீரகம் உதவும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (03-09-2025) 03.09.2025 2:54
இங்கிலாந்தில் பாசத்துடன் அரவணைக்கப்பட்டேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
சினிமா செய்திகள் (02-09-2025) 02.09.2025 2:29
சூர்யாவின் 47ஆவது படத்தை மாபெரும் வரவேற்றை பெற்ற 'ஆவேஷம்' படத்தின் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்குகிறார். இப்படத்தை முன்னணி கலைப்புலி எஸ். தாணுவின் V Creations மற்றும் சூர்யாவின் சொந்த நிறுவனம் 2D Entertainment இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைக்க உள்ளார்.
மாலை செய்திகள் (02-09-2025) 02.09.2025 2:33
ஓ.பி.எஸ்., டி.டி.வி., சசிகலாவை ஒருங்கிணைக்க செங்கோட்டையன் திட்டம்?
காலை செய்திகள் (02-09-2025) 02.09.2025 2:43
இந்தியாவின் ஜெர்மனியாக தமிழ்நாடு விளங்குகிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சினிமா செய்திகள் (01-09-2025) 01.09.2025 1:28
இசையமைப்பாளராகத் தன்னை அறிமுகப்படுத்திய ஹிப் ஹாப் தமிழா ஆதி, தனது முதல் படமான மீசைய முறுக்கு மூலம் கதாநாயகன், இயக்குநர் என இரு வேடங்களிலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார். இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகமாக மீசைய முறுக்கு 2 படத்தை ஹிப்ஹாப் ஆதி இயக்குகிறார். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை என அனைத்தையும் ஹிப்ஹாப் தமிழா மேற்கொள்கிறார். சுந்தர் சி – குஷ்பு ஆகியோர் முதல் பாகத்தை தயாரி...
மாலை செய்திகள் (01-09-2025) 01.09.2025 3:01
இலவச கல்வி உரிமைச் சட்டம் நிதி: 4 வாரங்களில் பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
ஆன்மிகம் அறிவோம்... சந்திர கிரகணம்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 7-ந்தேதி மதியம் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதி 01.09.2025 1:08
வருகிற 7-ந்தேதி சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அதனால் அன்றைய தினம் திருச்செந்தூர் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது. தொடர்ந்து 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 2 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, 3 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடைபெறுகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... உப்பு உடலுக்கு ஆபத்தா? 01.09.2025 1:41
குளோரின் அணுக்கள் இணைந்து குளோரின் வாயுவை உருவாக்குகின்றன. காய்கறிகள், மீன், இறைச்சி ஆகியவற்றை பதப்படுத்த உப்பு சேர்க்கப்படுகிறது மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (01.09.2025) 01.09.2025 4:09
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது
சினிமா செய்திகள் (31-08-2025) 31.08.2025 1:21
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் பைசன். இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் முதல் பாடல் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
மாலை செய்திகள் (31-08-2025) 31.08.2025 3:06
அமெரிக்கா 50% வரிவிதிப்பு: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை- விஜய் வலியுறுத்தல்
ஆன்மிகம் அறிவோம்... கொளஞ்சியப்பர் கோவில் 'பிராது கட்டுதல்' - புதுமையான நேர்த்திக்கடன் 31.08.2025 2:18
கொளஞ்சியப்பர் கோவிலில் ‘பிராது கட்டுதல்’ எனும் புதுமையான நேர்த்திக்கடன் செலுத்தப்படுகிறது. முனியப்பர் சன்னிதியின் முன்பு நிறுத்தப்பட்டுள்ள வேல் அல்லது சூலத்தில் கட்ட வேண்டும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
பெண்கள் உலகம்... பயனுள்ள சமையல் டிப்ஸ் உங்களுக்காக... 31.08.2025 2:30
கோதுமை அல்வா செய்யும்போது வெந்நீர் தெளித்து நெய் கலந்து கிளறினால் சுவையும் மணமும் கூடும். வடை மாவில் அரை கப் சாதத்தை பிசைந்து வடை தயாரித்தால் மிருதுவாக இருக்கும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (31.08.2025) 31.08.2025 2:37
ஜெர்மனியில் உள்ள தமிழர்களின் பாசத்தைக் கண்டு மகிழ்கிறேன்- மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
சினிமா செய்திகள் (30-08-2025) 30.08.2025 1:38
Action Packed Love Story: டைகர் ஷெராப் - சஞ்சய் தத் இணையும் Baaghi 4 டிரெய்லர் வெளியானது!
மாலை செய்திகள் (30-08-2025) 30.08.2025 2:18
செப்டம்பர் 1ஆம் தேதி முதல் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு..!
தகவல் அறிவோம் - தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா? 30.08.2025 2:03
வாழைப்பழம் ஊட்டச்சத்துமிக்கதாகவே இருந்தாலும் அதனை அளவோடுதான் உட்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான நபர் தினமும் ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழம் சாப்பிட்டாலே போதுமானது. வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரை அதிகமாகவே உள்ளன.
காலை செய்திகள் (30.08.2025) 30.08.2025 2:45
தமிழகம் வளர்ந்துள்ளதா என்ற கேள்விக்கு மத்திய அரசின் புள்ளி விபரங்களே பதில்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை செய்திகள் (30.08.2025)
சினிமா செய்திகள் (29-08-2025) 29.08.2025 1:57
சைலண்ட்டா நடந்த விஷால் - சாய் தன்ஷிகா திருமண நிச்சயதார்த்தம்
மாலை செய்திகள் (29-08-2025) 29.08.2025 3:12
GOLD PRICE TODAY: எகிறிய தங்கம் விலை- இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1040 உயர்வு
தகவல் அறிவோம்... ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் ஏலக்காய் 29.08.2025 2:49
இரவு உணவை உட்கொண்ட பிறகு ஒரு ஏலக்காயை மென்று சாப்பிடும் வழக்கத்தை தொடர்ந்து வந்தால் ஏராளமான நன்மைகளை பெறலாம். அவற்றுள் முக்கியமான சில நன்மைகள் பற்றி பார்க்கலாம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா- கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது 29.08.2025 2:22
புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழாவையொட்டி பேராலய ஆண்டு திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியை புனிதம் செய்து வைக்கிறார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (29-08-2025) 29.08.2025 2:41
வந்தே பாரத் ரெயிலின் பெட்டிகளை அதிகரிக்க திட்டம்
சினிமா செய்திகள் (28-08-2025) 28.08.2025 1:20
மம்மூட்டி நடித்த `களம்காவல்' படத்தின் டீசர் வெளியீடு!
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.