Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 5708 episodes

LISTEN TO DAILY NEWS

Author

Maalaimalar.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Jul 10, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

ஆன்மிகம் அறிவோம்... வாஸ்து பகவான் கண்விழிக்கும் நாள் தான் வாஸ்து நாள் என்று அழைக்கப்படுகிறது. யார் அந்த வாஸ்து பகவான் அவர் எப்படி தோன்றினார் என்று பார்க்கலாம். 03.06.2025

ஒரு வருடத்தில் எட்டு வாஸ்து நாட்கள் மட்டுமே வரும். சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி என எட்டு மாதங்களில் வரும் எட்டு நாள்களிலும் வாஸ்து பகவான் ஒன்றரை மணிநேரம்தான் கண் விழித்திருப்பார். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

பெண்கள் உலகம்... சரும அழகுக்கு உதவும் கோதுமை... 03.06.2025

சருமத்தில் வளரும் முடிகளை அகற்றவும் கோதுமை மாவை பயன்படுத்தலாம். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (03-06-2025) 03.06.2025

மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் - கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

சினிமா செய்திகள் (02-06-2025) 02.06.2025

இசைஞானி இளையராஜா இன்று தனது 82-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் மற்றும் இயக்குநர் மணி ரத்னம் அவரது 69- வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.. இதனையொட்டி அவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இசைஞானி இளையராஜா மற்றும் மணிரத்னத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்.

மாலை செய்திகள் (02-06-2025) 02.06.2025

தி.மு.க. பொதுக்குழுவில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்

தகவல் அறிவோம்... தம்பதி இடையே நெருக்கம் குறைய 7 காரணங்கள்... 02.06.2025

தம்பதியர் தமக்குள் எழும் பிரச்சனைகளை தாமே தீர்த்துக்கொள்ள முயல வேண்டுமே தவிர, வெளியில் உள்ள வேறு யாராலும் அது முடியாது. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... நாளை செவ்வாய்கிழமை - வெற்றிலை தீப வழிபாடும் முருகனின் அருளும் 02.06.2025

செவ்வாய்க்கிழமையில் வெற்றிலை தீபம் ஏற்றி முருகனை வழிபட்டால் முருகன் அகமகிழ்ந்து நாம் கேட்ட வரங்களை அள்ளிக் கொடுப்பான் என்பது பக்தர்களின் நம்பிக்கை.  மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (02-06-2025) 02.06.2025

 அண்ணா பல்கலை. மாணவி வழக்கு: குற்றவாளி ஞானசேகரனின் தண்டனை விவரங்கள் இன்று அறிவிப்பு 

சினிமா செய்திகள் (01-06-2025) 01.06.2025

மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்தின் அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங் இன்று தொடங்கியது.

மாலை செய்திகள் (01-06-2025) 01.06.2025

தி.மு.க. பொதுக்குழுவில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்

ஆன்மிகம் அறிவோம்... பழி சுமத்துவதால் ஏற்படும் கர்மவினை- ஆன்மிக கதை 01.06.2025

உண்மையை உணராமல் அபாண்டமாக பழி சுமத்துவோருக்கு கர்மவினை முழுவதுமே வந்தடையும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... அன்பை அள்ளித் தரும் 'உலக பெற்றோர் தினம்' இன்று! 01.06.2025

உலக பெற்றோர் தினம் என்பது ஐக்கிய நாடுகள் சபையால் ஜூன் 1 ஆம் தேதி அன்று பெற்றோரின் அர்ப்பணிப்புக்கான ஒரு அடையாளமாக உலகளாவிய பெற்றோர் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது முதலில் அன்னையர் தினமாக மட்டுமே வடிவமைக்கப்பட்டது. பின்னர் இது தந்தையர் தினம் தனியாகக் கொண்டாடப்படுவது மற்றும் விடுமுறை நாட்களைக் கணக்கில் கொண்டு பெற்றோர் இரண்டையும் சேர்த்து தினமாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. உலகெங்கிலும் அனைத்து...

காலை செய்திகள் (01-06-2025) 01.06.2025

மதுரையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. பொதுக்குழு கூட்டம்

சினிமா செய்திகள் (30-05-2025) 30.05.2025

பெருசு படத்தின் வெற்றியை தொடர்ந்து வைபவ் அடுத்ததாக சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இணைந்து இயக்கியுள்ளனர். அதுல்யா ரவி இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் பாடலான ஓ மெரி ஜான் பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

மாலை செய்திகள் (30-05-2025) 30.05.2025

சாதி, மதம் பார்க்கும் சிந்தனையை ஒதுக்குங்கள் - விஜய்

ஆன்மிகம் அறிவோம்... வாழ்வை இனிமையாக்கும் மனம்- ஆன்மிக கதை 30.05.2025

யானையின் பசிக்கு ஒரு கரும்புத் தோட்டமே தேவைப்படும். ஆனால் எறும்புக்கு கரும்பின் சிறிய சக்கை பாகமே போதுமானது.

தகவல் அறிவோம்...அலுவலக மீட்டிங்கும், உடை தேர்வும்... 30.05.2025

பெரும்பாலான ஆண்கள் சரியான அளவில் பொருந்தும் பேன்ட்களை அணிவதில்லை.  எந்தவொரு உடை அலங்காரத்தையும், காலணிகள்தான் முழுமையாக நிறைவு செய்கின்றன.

காலை செய்திகள் (30-05-2025) 30.05.2025

த.வெ.க. சார்பில் கல்வி விருது விழா- மாணவர்களுக்கு பரிசு வழங்கினார் விஜய்

சினிமா செய்திகள் (29-05-2025) 29.05.2025

பிரபல தமிழ்த் திரைப்படம் நடிகர் ராஜேஷ் {76} உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவர் மூச்சு திணறல் ஏற்ப்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது.1979- ஆண்டில் தமிழ் திரையுலகில் அறிமுகமான ராஜேஷ் 150-க்கு மேற்பட்ட படங்கள், சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். இவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் , துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

மாலை செய்திகள் (29-05-2025) 29.05.2025

ராமதாஸ் Vs அன்புமணி: பாமகவில் மீண்டும் அப்பா - மகன் மோதல்...

ஆன்மிகம் அறிவோம்... உடலை சுட்டெரித்த சந்தனம்- ஆன்மிக கதை 29.05.2025

ஒரு ஊரில் இருந்த மிகப்பெரிய பணக்காரர், தன்னுடைய குடும்ப நலனுக்காக யாகம் ஒன்றை நடத்தினார். அந்த யாகத்தை நடத்த அந்தப் பகுதியில் இருந்த வேதியர்கள் அனைவரையும் அழைத்திருந்தார். யாகத்தை தலைமையேற்று நடத்தவும் ஒரு வேதியர் நியமிக்கப்பட்டிருந்தார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் கிடைக்கும் 8 ஆரோக்கிய நன்மைகள் 29.05.2025

தற்போது மாம்பழ சீசன். விதவிதமான மாம்பழங்களை ருசிக்க பலரும் ஆர்வம் காட்டுவார்கள். அது இனிப்பு கலந்த பழம் என்று நிராகரிப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் மாம்பழங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கக்கூடியவை.  மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்..

காலை செய்திகள் (29-05-2025) 29.05.2025

தமிழ்நாடு அரசின் சேவைகள் எளிதாக சென்றடைய புதிய திட்டம் இன்று அறிமுகம்

சினிமா செய்திகள் (28-05-2025) 28.05.2025

டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் இன்று இரண்டாம் கட்டமாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. இதில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பல்வேறு துறைகளில் சிறந்த சேவைகளைச் செய்த புகழ்பெற்ற ஆளுமைகள் என 68 பேருக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார். அந்த வகையில் இந்த நிகழ்வில் பிரபல நடிகை ஷோபனா பத்ம பூஷன் விருதைப் பெற்றார்.

மாலை செய்திகள் (28-05-2025) 28.05.2025

காவல்துறைதான் காரணம் என்று மனசாட்சியின்றி பச்சைப்பொய்: மு.க. ஸ்டாலினுக்கு விஜய் கண்டனம்

Listen to the Maalaimalar Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.