Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 6177 episodes

LISTEN TO DAILY NEWS

Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com

Author

Maalaimalar.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Nov 19, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 10M+ downloads · 4.7+ rating iOS soon

Episodes

தகவல் அறிவோம்... காலை உணவை தவிர்த்தால் நீரிழிவு நோய் வருமா? 14.09.2025

தினமும் காலை உணவைத் தவிர்ப்பது மதிய உணவை அதிகமாக சாப்பிட வைத்துவிடும். காலையில் எழுந்ததும் ஒரு மணி நேரத்துக்குள் காலை உணவை உட்கொள்வது சிறந்தது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (14-09-2025) 14.09.2025

அரியலூர் பரப்புரையில் திமுக - பாஜகவை கடுமையாக விமர்சித்த விஜய்

சினிமா செய்திகள் (13-09-2025) 13.09.2025

நடிப்பில் கவனம் செலுத்தப்போவதால் இந்த பழக்கத்தை விடுகிறேன் - ஐஷ்வர்யா லட்சுமி எடுத்த முடிவு!

மாலை செய்திகள் (13-09-2025) 13.09.2025

அடுத்த வருடம் நடைபெறும் தேர்தல் ஜனநாயக போர்: திருச்சியில் விஜய் பேச்சு

ஆன்மிகம் அறிவோம்... கூர்ம அவதாரத்தில் வெளிப்பட்ட இலங்கை பொன்னாலை வரதராஜர் 13.09.2025

ஆலயக் கருவறையில் வரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் காட்சியளிக்கிறார். ஆலயத்தின் ஏழாவது வீதியில் சித்தி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

பெண்கள் உலகம்... மெட்டி அணிவதால் இத்தனை நன்மைகளா? 13.09.2025

மெட்டி என்பதை நமது முன்னோர்கள் வெறும் சடங்காக மட்டும் வைத்துவிடவில்லை. பெண்களுக்கு திருமணத்தின் போது மெட்டி அணிவிக்கின்றனர். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (13-09-2025) 13.09.2025

த.வெ.க. தலைவர் விஜயின் சுற்றுப்பயணம் தொடக்கம்- தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

சினிமா செய்திகள் (12-09-2025) 12.09.2025

அனுபமா பரமேஸ்வரன் நடித்த `பரதா' படத்தின் ஓடிடி ரிலீஸ்!

மாலை செய்திகள் (12-09-2025) 12.09.2025

திருச்சிக்கு நாளை காலை வாரேன்- தவெக தலைவர் விஜய்

ஆன்மிகம் அறிவோம்... பெருமாளுக்குரிய புரட்டாசி சனிக்கிழமை விரதம்... 12.09.2025

மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதம் புரட்டாசி. அதுவும் அந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் துன்பங்கள் விலகி, வளமான வாழ்வு கிடைக்கும். நவக்கிரகங்களில் ஒன்றான புதன் கிரகத்தின் அதிதேவதையாக இருப்பவர் மகாவிஷ்ணு. பெருமாளின் அம்சமாக கருதப்படும் புதனுடைய வீடு கன்னி. இந்த கன்னி ராசியில் சூரியன் அமர்வது புரட்டாசி மாதம் ஆகும். ஆகவே இந்த மாதத்தில் பெருமாளுக்கான சிறப்பு வழிபாடுகள், பிரமோற்சவங்கள்...

தகவல் அறிவோம்... மருத்துவ குறிப்புகள் 12.09.2025

விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெய்யில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (12-09-2025) 12.09.2025

துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்றார்

சினிமா செய்திகள் (11-09-2025) 11.09.2025

Live in-ல் ஒன்றாக வாழ்ந்தோம்... திருநங்கை புகார் - நாஞ்சில் விஜயன் விளக்கம்

மாலை செய்திகள் (11-09-2025) 11.09.2025

உலக கோப்பைக்கான அனைத்து நடுவர்களும் பெண்கள்: கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறை என ஐசிசி அறிவிப்பு

ஆன்மிகம் அறிவோம்... சமயபுரம் கோவிலில் மகாளய வழிபாடு 11.09.2025

பெற்ற பிள்ளைகளை எந்த சூழ்நிலையிலும் மன்னித்தே பழக்கப்பட்ட பெற்றோர், இந்த விஷயத்திலும் மன்னித்து அருள்புரிவார்கள். சில கோவில்களும் பிதுர் பூஜை செய்ய உகந்ததாக சொல்லப்படுகின்றன. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... சிறுநீரக கற்களை கரைக்கும் வெங்காயம் 11.09.2025

வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறைத்து கழிவுகளை வெளியே தள்ளிவிடும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (11-09-2025) 11.09.2025

அமித்ஷா- செங்கோட்டையன் சந்திப்பால் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை: நயினார் நாகேந்திரன்

மாலை செய்திகள் (10-09-2025) 10.09.2025

இந்தியா மீது 100% வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அழுத்தம் கொடுக்கும் டிரம்ப்!

ஆன்மிகம் அறிவோம்... மகாளய வழிபாட்டை 3 விதமாக செய்யலாம் 10.09.2025

ஹிரண்யம் என்பது அரிசி, வாழைக்காய் முதலியவைகளைத் தந்து தர்ப்பணம் செய்வது. பித்ருக்களுக்கு மகாளயத்தைச் செய்து தங்கள் கடமைகளை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... தற்கொலை பட்டியலில் 3-வது இடம் பிடித்த புதுச்சேரி 10.09.2025

ஆண்டு தோறும் சுமார் 7 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் உலகம் முழுவதும் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஒருவர் தற்கொலை செய்து கொள்வதினால் அவர் குடும்பமும் சமுதாயமும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (10-09-2025) 10.09.2025

விஜய் சுற்றுப்பயணம்- போலீசாரின் நிபந்தனைகளை ஏற்க த.வெ.க. மறுப்பு

சினிமா செய்திகள் (09-09-2025) 09.09.2025

இந்தி ரசிகர்களின் மனதை கவர்ந்ததா லோகா?

மாலை செய்திகள் (09-09-2025) 09.09.2025

அமித் ஷா சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் கூறிய செங்கோட்டையன்

காலை செய்திகள் (09-09-2025) 09.09.2025

நா வரேன்.. தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கும் தவெக தலைவர் விஜய்

சினிமா செய்திகள் (08-09-2025) 08.09.2025

ரவி மோகன் இயக்கும் படத்தின் ப்ரோமோ வீடியோ அப்டேட்!

Listen to the Maalaimalar Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.