Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 5708 episodes

LISTEN TO DAILY NEWS

Author

Maalaimalar.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Jul 10, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

சினிமா செய்திகள் (13-06-2025) 13.06.2025

விரைவில் வெளியாகும் சூர்யா 45 பட டைட்டில் டீசர்

மாலை செய்திகள் (13-06-2025) 13.06.2025

அகமதாபாத் விமான விபத்தில் 265 பேர் பலி: 5 உடல்கள் உறவினரிடம் ஒப்படைப்பு

தகவல் அறிவோம்... ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி... மாரடைப்பு ஏற்பட வாய்ப்புண்டா? 13.06.2025

கடின மற்றும் மிகக்கடின உடற்பயிற்சிகளை திடீரென்று அதிக நேரம் செய்யும்போது ஒரு சிலருக்கு மாரடைப்பு ஏற்பட கண்டிப்பாக வாய்ப்புண்டு. ஆனால் இது மிகமிக அரிதாகத்தான் நடக்கும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...முன்வினையால் ஏற்படும் துன்பங்கள் 13.06.2025

ஒருவர் நமக்கு துன்பம் விளைவித்தால், அவர்களை நாம் பழிக்கு பழி வாங்க வேண்டும் என்று நினைக்கிறோம். நாம் அனுபவிக்கும் துன்பங்களுக்கு நாம் செய்த முன்வினைப் பயனும் கூட காரணமாக இருக்கலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (13-06-2025) 13.06.2025

அகமதாபாத் விமான விபத்தில் 241 பேர் உயிரிழப்பு: ஏர் இந்தியா அறிக்கை

சினிமா செய்திகள் (12-06-2025) 12.06.2025

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'ஜனநாயகன்'. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும், இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் விஜய் பிறந்த நாளான ஜூன் 22 ஆம் தேதி படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட திட்டமிடப்பட்...

மாலை செய்திகள் (12-06-2025) 12.06.2025

குஜராத்தில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து நொறுங்கியது

ஆன்மிகம் அறிவோம்... தலைகனம் இருந்தால் தோல்வி நிச்சயம்- ஆன்மிக கதை 12.06.2025

கர்வத்தோடு லிங்கத்தை தன் வாலாலேயே சுருட்டி தூக்கிவிட முயற்சித்தார். ஆனால் சிவலிங்கம் அந்த இடத்தில் இருந்து நகரவே இல்லை. கர்வத்தோடு ஆணவத்தோடு செய்யும் காரியம் எதுவுமே பலிக்காது என்பதை இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... செருப்பில்லாமல் நடந்தால் கிடைக்கும் நன்மைகள் 12.06.2025

நிலத்தில் காலணி இன்றி வெறுங்கால்களால் நடப்பதன் மூலம் உடலின் ஆரோக்கியம் மேம்படும் என உலகின் பல நாடுகளிலும் 'பேர்புட் வாக்கிங்' பழக்கத்தை பலரும் கடைப்பிடிக்க தொடங்கி உள்ளனர். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (12-06-2025) 12.06.2025

காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதலமைச்சர் 

சினிமா செய்திகள் (11-06-2025) 11.06.2025

'தக் லைஃப்' படம் ஓ.டி.டி. தளத்தில் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஓ.டி.டி. உரிமம் பெற்றுள்ள நெட்பிளிக்ஸ் நிறுவனம் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியிடும் என கூறப்படுகிறது. 

மாலை செய்திகள் (11-06-2025) 11.06.2025

தவெக தலைவர் விஜய் எங்கள் வீட்டு பையன்: கூட்டணி குறித்து அவரிடமே கேளுங்கள்- பிரேமலதா விஜயகாந்த்

ஆன்மிகம் அறிவோம்... சிவ வழிபாடு சிறப்புகள் - 10 11.06.2025

சிவபெருமானுக்கு வெண்மை நிறப் பட்டாடை அணிவிப்பவர்கள் மோட்சம் பெறுவார்கள் என்பது இந்து மத நம்பிக்கை. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... சிறுநீரக கல்லை கரைக்கும் ஆரஞ்சு பழம் 11.06.2025

சிறுநீரக கற்கள் வராமல் தடுத்துக் கொள்ளவும், கோடைக்காலத்தில் தோன்றும் சுண்ணாம்பு சேர்ந்த சிறுநீரக கற்களை உடைத்து, வெளியேற்ற, ஏற்ற பழம் ஆரஞ்சுப் பழமாகும். 100 கிராமுள்ள ஆரஞ்சு பழத்தில் 46 கிலோ கலோரிகள் சக்தி கிடைப்பதால் கோடைக்காலத்தில் சக்தி இழப்பை தடுக்க ஆரஞ்சு பழங்களை பயன்படுத்தலாம். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (11-06-2025) 11.06.2025

காலை உணவுத் திட்டம் நாளைய தமிழ்நாட்டின் அடித்தளம் - முதல்வர் ஸ்டாலின்

சினிமா செய்திகள் (10-06-2025) 10.06.2025

ஷேன் நிகாமின் 25- வது திரைப்படமான பல்டி படத்தை அறிமுக இயக்குநரான உன்னி சிவலிங்கம் இயக்கியுள்ளார். இப்படத்தில் இவருடன் ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் சாந்தனு பாக்கியராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் கபடி விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும். பல்டி திரைப்படம் ஓனம் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

மாலை செய்திகள் (10-06-2025) 10.06.2025

விற்பனைக்கு வரும் ஆர்சிபி அணி? ரசிகர்கள் அதிர்ச்சி

காலை செய்திகள் (10-06-2025) 10.06.2025

சிபில் ஸ்கோர் கட்டாயமில்லை - தமிழக அரசு விளக்கம்

சினிமா செய்திகள் (09-06-2025) 09.06.2025

ரவி மோகன் அடுத்ததாக கார்த்திக் யோகி இயக்கும் திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ப்ரோகோட் {BroCode} என்ற தலைப்பு வைத்துள்ளனர். எஸ்.ஜே சூர்யா இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. கார்த்திக் யோகி இதற்கு முன் சந்தானம் நடித்த டிக்கிலோனா மற்றும் வடக்குப்பட்டி ராமசாமி போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

மாலை செய்திகள் (09-06-2025) 09.06.2025

மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு

ஆன்மிகம் அறிவோம்... திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கோலாகலம் - லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் 09.06.2025

வைகாசி விசாக திருவிழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர். கடலில் புனித நீராடும் பக்தர்களை கடலோர பாதுகாப்பு படையினர் கண்காணித்து வந்தனர். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... உயிருடன் இருக்கும்போது நம்மைச் சுற்றி ஒரு ஒளி இருக்கிறது.. மரணத்துடன் மறைகிறது - ஆய்வில் சுவாரஸ்யம்! 09.06.2025

னைத்து உயிரினங்களும் இறந்தவுடன் மறைந்து போகும் ஒரு சிறப்பு பிரகாசத்தைக் கொண்டிருப்பது அறிவியல் பூர்வமான ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (09-06-2025) 09.06.2025

பா.ஜ.க. மத அரசியல் செய்கிறது, மக்கள் நல அரசியல் செய்யவில்லை: சீமான்

சினிமா செய்திகள் (08-06-2025) 08.06.2025

மலையாள சினிமாவில் மின்னல் முரளி படத்தை தொடர்ந்து அடுத்ததாக சூப்பர் ஹீரோ ஜானரில் லோகா திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை துல்கர் சல்மானின் வேஃபாரர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க டொமினிக் அருண் இயக்கியுள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது

மாலை செய்திகள் (08-06-2025) 08.06.2025

தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்த பா.ஜ.க. மையக்குழுவுடன் அமித்ஷா ஆலோசனை

Listen to the Maalaimalar Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.