Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 6177 episodes

LISTEN TO DAILY NEWS

Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com

Author

Maalaimalar.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Nov 19, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 10M+ downloads · 4.7+ rating iOS soon

Episodes

காலை செய்திகள் (25-09-2025) 25.09.2025

சென்னையில் யாரையும் சந்திக்கவில்லை... செங்கோட்டையன்

சினிமா செய்திகள் (24-09-2025) 24.09.2025

ஜாய் கிரிசில்டா கொடுத்த புகார்: மாதம்பட்டி ரங்கராஜுக்கு சம்மன் அனுப்பிய போலீஸ்

மாலை செய்திகள் (24-09-2025) 24.09.2025

என் உடலில் உயிர் இருக்கும் வரை எனது கடமைகளை நிச்சயம் நிறைவேற்றுவேன்- மு.க.ஸ்டாலின்

தகவல் அறிவோம்... பிடிவாத குணம் கொண்ட குழந்தைகளை சமாளிக்க... பெற்றோருக்கு சில டிப்ஸ் 24.09.2025

குழந்தைகளின் சிறிய முயற்சிகளை கூட பாராட்டுங்கள். குழந்தைகளை வீட்டு வேலை செய்ய நிர்பந்திக்காதீர்கள். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... நவராத்திரி விழாவின் 3-ம் நாள்- வணங்க வேண்டிய தெய்வமும், நிறம், ஸ்லோகம் குறித்து தெரிந்து கொள்வோம்... 24.09.2025

நவராத்திரி விழாவின் 3-ம் நாள்- வணங்க வேண்டிய தெய்வமும், நிறம், ஸ்லோகம் குறித்து தெரிந்து கொள்வோம்... நவராத்திரி 3-வது நாளான இன்று வழிபட வேண்டிய தெய்வம் சந்திரகாந்தா தேவி. இவர் துர்கா தேவியின் மூன்றாவது வடிவம்  சந்திரகாந்தா தேவி மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (24-09-2025) 24.09.2025

2021, 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிப்பு

சினிமா செய்திகள் (23-09-2025) 23.09.2025

துல்கர் சல்மானின் 2 சொகுசு கார்களை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள்

மாலை செய்திகள் (23-09-2025) 23.09.2025

ரூ.85,000-ஐ கடந்த தங்கம் விலை... ஒரே நாளில் 2 முறை உயர்வு

காலை செய்திகள் (23-09-2025) 23.09.2025

செங்கோட்டையன் தொகுதியில் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு

சினிமா செய்திகள் (22-09-2025) 22.09.2025

தனுஷ்-ன் இட்லி கடை படத்திற்கு "யு" சான்றிதழ்

மாலை செய்திகள் (22-09-2025) 22.09.2025

தமிழகத்தில் 28&ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு& வானிலை ஆய்வு மையம் தகவல்

தகவல் அறிவோம்... "பரோபயாடிகஸ் உணவுகள்" 22.09.2025

புரோபயாடிக் உணவுகளில் இட்லி, தோசை, அப்பம், தயிர், மோர், முளைகட்டிய பீன்ஸ், முட்டைக்கோஸில் உப்புச் சேர்த்து ஊற வைத்து எடுப்பது ஆகும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... நவராத்திரி பண்டிகை உருவான வரலாறு 22.09.2025

அன்னை சக்தி பெண்ணுருவம் பூண்டு தேவர்களை காக்க பூமியில் பிறந்தார். ஒன்பது நாள் போர் செய்து பத்தாவது நாள் தேவி வெற்றி பெற்றதால் பத்தாம் நாள் 'விஜயதசமி' என்று கொண்டாடப்படுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (22-09-2025) 22.09.2025

கல்வியை அரசியல் கருவியாக மாற்றும் மத்திய அரசு - தர்மேந்திர பிரதான பேச்சுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்

சினிமா செய்திகள் (21-09-2025) 21.09.2025

மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது. இந்த உயரிய விருது நாளை மறுதினம் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், விருது வென்றது குறித்து கூறிய நடிகர் மோகன்லால்," 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விருது மலையாளத் திரையுலகிற்கு வருகிறது. எனவே, இந்த விருதை மலையாள திரைத்துறையுடன் பகிர்ந்து கொள்கிறேன்" என்றார். 

மாலை செய்திகள் (21-09-2025) 21.09.2025

பொய்யான தகவலை பரப்புகிறார்கள்: மக்கள் ஆதரவை கண்டு அஞ்சி நடுங்குகிறார்கள் - விஜய் அறிக்கை

ஆன்மிகம் அறிவோம்... முன்னோர்களின் ஆசியை வழங்கும் மகாளய அமாவாசை 21.09.2025

இறந்துபோன நம் முன்னோர்கள் பித்ருலோகத்தில் இருந்து பூமிக்கு புறப்படும் நாளே ஆடி அமாவாசை. மகாளய பட்ச 15 நாட்களில் நமது முன்னோர்கள், பித்ருலோகத்தில் இருந்து தங்கள் குடும்பத்தாரை காண பூமிக்கு வருவதாக ஐதீகம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... சிவப்பா... வெள்ளையா... எந்த கொய்யாப்பழம் சிறந்தது? 21.09.2025

சிவப்பு கொய்யாவை விட வெள்ளை கொய்யா சற்று இனிப்புச் சுவை கொண்டது. வெள்ளை கொய்யாவை விட சிவப்பு கொய்யா அதிக நீர் உள்ளடக்கம் கொண்டிருக்கும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (21-09-2025) 21.09.2025

"விஜய் பேசியது தவறான தகவல்" - லிஸ்ட் போட்டு விளக்கம் கொடுத்த தமிழ்நாடு அரசு

சினிமா செய்திகள் (20-09-2025) 20.09.2025

தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அக்டோபர் 1-ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

மாலை செய்திகள் (20-09-2025) 20.09.2025

CM சார் மனசை தொட்டு சொல்லுங்க... வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா? - விஜய்

தகவல் அறிவோம்... ரத்த வகையை தெரிந்து வைத்துக்கொள்வது ஏன் அவசியம்? 20.09.2025

ரத்ததானம் செய்ய ரத்த வகையைத் தெரிந்திருக்க வேண்டும். விபத்தால் ரத்தம் இழப்பவர்களுக்கும் ரத்தம் செலுத்த வேண்டி வரும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... நாளை புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை வழிபாடு 20.09.2025

இக்காலங்களில் புத்திர சுகம் குறைவு, மரண பயம், பிரயாணம், அதிக செலவு, தேகமெலிவு என்பன உண்டாகும். புரட்டாசி சனிக்கிழமைகளில் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வது நல்லபலனை தரும்.

காலை செய்திகள் (20-09-2025) 20.09.2025

நாகை, திருவாரூரில் த.வெ.க. தலைவர் விஜய் இன்று பிரசாரம்

சினிமா செய்திகள் (19-09-2025) 19.09.2025

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை வெளியீடு!

Listen to the Maalaimalar Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.