Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
சினிமா செய்திகள் (24-06-2025) 24.06.2025 1:45
பிரபல நடிகர் ஸ்ரீகாந்திற்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பிரசாத் வாக்குமூலம் கொடுத்ததன் அடிப்படையில் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை நடத்தினர். பிரசாத்திடம் போதைப்பொருளை வாங்கி கடந்த 5 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்ததாக ஸ்ரீகாந்த் விசாரணையில் தெரிவித்தார். போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு ஜூலை 7ம் தேதி வரை நீதிமன்ற காவலில் முதல் வகுப்பு சிறையில் அட...
மாலை செய்திகள் (24-06-2025) 24.06.2025 2:25
மக்கள் கூடும் இடங்களில் த.வெ.க.வினர் பேனர்கள் வைக்கக்கூடாது - புஸ்ஸி ஆனந்த்
காலை செய்திகள் (24-06-2025) 24.06.2025 2:49
போதைப்பொருள் விவகாரம்: நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜூலை 7ம் தேதி வரை நீதிமன்ற காவல்
சினிமா செய்திகள் (23-06-2025) 23.06.2025 1:22
நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்பொழுது ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்தின் இசையை அனிருத் மேற்கொள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு பணிகள் இந்த வாரம் மைசூரில் நடைப்பெற்று வருகிறது. இன்று படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை பார்க்க மக்கள் கடலென திரண்டனர். அதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாலை செய்திகள் (23-06-2025) 23.06.2025 3:37
அமித் ஷாவிடம் இருந்து அவசர அழைப்பு- டெல்லி புறப்படும் நயினார் நாகேந்திரன்
பெண்கள் உலகம்... நரை முடி, கூந்தல் உதிர்வு போன்ற பிரச்சனைகளுக்கு கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்துவது? 23.06.2025 2:39
கறிவேப்பிலையை உண்பதால் ரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் அதிகரிக்கும். ஊட்டச்சத்து குறைப்பாட்டால் முடி உதிரும் பிரச்சனை சரியாகும். நிழலில் உலர்த்திய கறிவேப்பிலையுடன் மிளகு, உப்பு, சீரகம், சுக்கு முதலியவற்றை பொடியாக்கி, சூடான சாதத்தில் நெய் சேர்த்து சாப்பிட, முடி வளரும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (23-06-2025) 23.06.2025 3:33
கடவுளை கேலி செய்துவிட்டு மதசார்பின்மை என்கிறார்கள்- பவன் கல்யாண்
சினிமா செய்திகள் (22-06-2025) 22.06.2025 1:15
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'ஜன நாயகன்'. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில், விஜய் பிறந்தநாளான இன்று படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை ஃபர்ஸ்ட் ரோர் என்ற தலைப்பில் படக்குழு வெளியிட்டது. வீடியோவின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாலை செய்திகள் (22-06-2025) 22.06.2025 2:47
தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. அதிக தொகுதிகள் பெற்று போட்டியிட வேண்டும்- ஈரோட்டில் நடந்த பொதுக்குழுவில் தீர்மானம்
ஆன்மிகம் அறிவோம்... நவக்கிரகங்களை சுற்றும் முறை 22.06.2025 1:28
நவக்கிரகங்களை ஏழு சுற்றுகள் வலமாகவும், இரண்டு சுற்றுகள் இடமாகவும் சுற்ற வேண்டும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... ரத்த அழுத்தம் இருப்பவர்கள் அவித்த முட்டை சாப்பிடலாமா? 22.06.2025 2:15
உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான சத்துக்கள் அவித்த முட்டையில் அடங்கியுள்ளன. நாம் உண்ணும் பல உணவுகளில் நிறைவுற்ற கொழுப்பு மற்றும் நிறைவுறா கொழுப்பு இரண்டுமே இருக்கின்றன. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (22-06-2025) 22.06.2025 2:53
இந்த முருகனை கும்பிட்டுவிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு பின்னாடி போய்தான் நிற்கணும்- சீமான்
சினிமா செய்திகள் (21-06-2025) 21.06.2025 1:36
சித்தார்த் நடித்த 3 BHK படத்தின் `இடி மழை' பாடல் வெளியீடு
மாலை செய்திகள் (21-06-2025) 21.06.2025 3:45
வள்ளுவர் கோட்டம் புதுப்பொலிவு கண்டுள்ளது!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தகவல் அறிவோம்... நன்மைகள் அள்ளித்தரும் யோகாசன பயிற்சிகள் 21.06.2025 2:14
யோகாசன பயிற்சிகள் உடலின் உள்ளுறுப்புகளை பாதுகாக்கும் கருவியாக திகழ்கிறது. உடலின் ராஜ உறுப்புகளான கல்லீரல், மண்ணீரல், நுரையீரல், இதயம், சிறுநீரகம் மற்றும் அனைத்து உறுப்புகளையும் சீராக இயக்குகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... ஆக்கோட்டம் எனப்படும் பசு மடம் 21.06.2025 1:37
கோமாதா என்று அழைக்கப்படும் பசு பூவுலகில் லௌகீக ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் பல பல நன்மைகளைத் தருகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (21-06-2025) 21.06.2025 2:59
சர்வதேச யோகா தினம் - பொதுமக்களுடன் இணைந்து யோகாசனம் செய்த பிரதமர் மோடி
சினிமா செய்திகள் (20-06-2025) 20.06.2025 1:28
3BHK படத்தின் செகண்ட் சிங்கிள் நாளை வெளியீடு
மாலை செய்திகள் (20-06-2025) 20.06.2025 2:15
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 துறை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆய்வு
ஆன்மிகம் அறிவோம்... எளிய முறை பூஜை - மந்திர புஸ்பம் 20.06.2025 1:23
அந்தந்த தெய்வத்திற்கு உகந்த பூவினை அல்லது பூக்களைக் கொண்டு அந்த தெய்வத்தின் பதினாறு திருநாமங்களை (குறைந்த பட்சம்) சொல்லி ஒரு நாமத்திற்கு குறைந்தது ஒரு பூவாக உருவச் சிலையின் பாதத்தில் அல்லது அந்த தெய்வத்தின் படத்தில் அதன் பாதத்தில் சேர்ப்பிக்க வேண்டும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
பெண்கள் உலகம்... முகம் எப்போதும் எண்ணெய் வழிந்தாற்போல் இருக்கா...? இதை ட்ரை பண்ணுங்க! 20.06.2025 2:10
இப்பொழுது உள்ள காலகட்டத்தில் பெண்களின் அதிகப்படியான பிரச்சனை முகத்தில் எண்ணெய் வடிவது தான். எதாவது நிகழ்ச்சிக்கு செல்லும்போது சிறிது நேரத்திலேயே முகத்தில் என்னை வலிந்து பொலிவற்று போகிறது. இதனை சரி செய்ய சில வழிமுறைகள் உள்ளன. இப்பிரச்சனையில் இருந்து தப்பிக்க வீட்டு வைத்தியங்களை தொடர்ந்து பின்பற்றினாலே போதும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (20-06-2025) 20.06.2025 3:16
ஜனாதிபதி திரவுபதி முர்மு பிறந்தநாள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சினிமா செய்திகள் (19-06-2025) 19.06.2025 1:41
அஜித் நடிக்கும் AK64 படத்தில் இணையும் மோகன் லால்?
மாலை செய்திகள் (19-06-2025) 19.06.2025 2:55
கடைசி நேரத்தில் 10.5% இடஒதுக்கீடு வழங்கினார் இ.பி.எஸ்.- அன்புமணி குற்றச்சாட்டு
ஆன்மிகம் அறிவோம்... நன்மைகளையே நாடுங்கள்... 19.06.2025 2:45
இந்த பூமியில் ஆதி மனிதனை படைத்த ஏக இறைவன் அல்லாஹ். மனித வாழ்வுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் இங்கு ஏற்படுத்தினான். மனிதன் எப்படி தனது வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் தனது வேதங்கள் மூலம் விளக்கி கூறினான். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.