Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 6177 episodes

LISTEN TO DAILY NEWS

Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com

Author

Maalaimalar.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Nov 19, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 10M+ downloads · 4.7+ rating iOS soon

Episodes

சினிமா செய்திகள் (05-10-2025) 05.10.2025

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தான் நடித்த படம் வெளியாகும் முன்பு இமயமலைக்கு ஆன்மீக யாத்திரை மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், ரஜினிகாந்த் ஒரு வார கால ஆன்மீகப் பயணமாக இமயமலை சென்றுள்ளார். இமயமலை பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் இன்று பத்ரிநாத் சென்றார். ரிஷிகேஷ் ஆசிரமத்தில் இருந்து ரஜினிகாந்த் பத்ரிநாத் செல்லும் வழியில் எடுக்கப்பட்ட படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறத...

மாலை செய்திகள் (05-10-2025) 05.10.2025

ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு கரூரில் ஆய்வு

ஆன்மிகம் அறிவோம்.. கற்றாழையின் மருத்துவ குணங்கள்.. 05.10.2025

கற்றாழையில் பெருங்கற்றாழை, பேய்கற்றாழை, கருங்கற்றாழை, செங்கற்றாழை! இப்படி வகைகள் பல இருந்தாலும், அவைகளில் மருத்துவ குணங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருக்கின்றன. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... கற்றாழையின் மருத்துவ குணங்கள்.. 05.10.2025

கற்றாழையில் பெருங்கற்றாழை, பேய்கற்றாழை, கருங்கற்றாழை, செங்கற்றாழை! இப்படி வகைகள் பல இருந்தாலும், அவைகளில் மருத்துவ குணங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருக்கின்றன. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (05-10-2025) 05.10.2025

'பாஸ்டேக்' இருந்தால் லாபம்: சுங்கச்சாவடிகளில் ரொக்கம் செலுத்தினால் இருமடங்கு கட்டணம்

சினிமா செய்திகள் (04-10-2025) 04.10.2025

ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்திற்கு BRO CODE என்ற பெயரை பயன்படுத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

மாலை செய்திகள் (04-10-2025) 04.10.2025

கரூர் கூட்ட நெரிசல்: ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல், தீர்வை நோக்கிப் பயணிப்போம் - மு.க.ஸ்டாலின்

காலை செய்திகள் (04-10-2025) 04.10.2025

விஜய் சென்ற வாகனத்தின் சிசிடிவி பதிவுகளை சேகரிக்க வேண்டும்- சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு ஐகோர்ட் உத்தரவு

சினிமா செய்திகள் (03-10-2025) 03.10.2025

ரசிகர்களை கவர்ந்த 'காந்தாரா சாப்டர் 1' முதல் நாள் வசூலே இவ்வளவா?

மாலை செய்திகள் (03-10-2025) 03.10.2025

விஜயிடம் தலைமைத்துவ பண்பே இல்லை..!- உயர்நீதிமன்ற நீதிபதி காட்டம்

தகவல் அறிவோம்... ஆஞ்சியோ சிகிச்சை என்றால் என்ன? 03.10.2025

ஆஞ்சியோ சிகிச்சை என்பது குறுகலான அல்லது தடுக்கப்பட்ட ரத்த நாளங்களை பலூன் போன்ற கருவிகள் மூலம் விரிவுபடுத்தி, திறந்த இதய அறுவை சிகிச்சை இல்லாமல் ரத்த ஓட்டத்தை மீட்டெடுக்கும் ஒரு மருத்துவ செயல்முறையாகும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்..திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு 03.10.2025

மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.  புரட்டாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

காலை செய்திகள் (03-10-2025) 03.10.2025

கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் பலி - ஐகோர்ட் இன்று விசாரணை

சினிமா செய்திகள் (02-10-2025) 02.10.2025

மலையாள திரையுலகின் 2 பெரும் சூப்பர்ஸ்டார்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோர் நீண்ட வருடங்களுக்கு பிறகு புதிய படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இதில் ஃபகத் ஃபாசில், ரேவதி, நயன்தாரா உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர். PATRIOT என பெயரிடப்பட்ட இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

மாலை செய்திகள் (02-10-2025) 02.10.2025

ஹஸ்கி வாய்ஸில் பேசினால் சோகமா? - விஜயை சாடிய திருமாவளவன்

தகவல் அறிவோம்...சுவையான மொச்சையின் நன்மைகள் 02.10.2025

Untitled

ஆன்மிகம் அறிவோம்..முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கோலாகலம்- குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம் 02.10.2025

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  அம்மன் சிம்மவாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பாக எழுந்தருளி மகிஷா சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

காலை செய்திகள் (02-10-2025) 02.10.2025

மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை

சினிமா செய்திகள் (01-10-2025) 01.10.2025

தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடித்துள்ள 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் இன்று வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் நித்யா மேனன், ஷாலினி பாண்டே, அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் எதார்த்தமான நடிப்பை வ...

மாலை செய்திகள் (01-10-2025) 01.10.2025

கரூர் சம்பவம் எதிரொலி- விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒத்திவைப்பு

தகவல் அறிவோம்... நடைபயிற்சி செய்யும் முறை.. 01.10.2025

நடைபயிற்சி இது ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புச்சத்தின் அளவைக் குறைத்து, நரம்புகளுக்குப் புத்துணர்வு தந்து, எலும்புகளையும் உறுதியாக்குகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... Navratri Special: மகிஷாசுரனை வதம் செய்த அன்னை பராசக்தி 01.10.2025

விஜயதசமி என்பது வெற்றியை குறிக்கும் பண்டிகையாகும். நவராத்திரி விழா முடிந்த 10-வது நாள் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இந்த விஜயதசமி கொண்டாடுவதற்கு பலவிதமான புராணக் கதைகள் சொல்லப்படுகின்றன. இருப்பினும் பெரும்பாலானோர், பராசக்தி மகிஷாசுரனுடன் போரிட்டு வெற்றி வாகை சூடிய நாளே, 'விஜயதசமி' என்று கொண்டாடி மகிழ்கிறார்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (01-10-2025) 01.10.2025

பா.ஜ.க.வின் கருவிதான் விஜய்- திருமாவளவன்

சினிமா செய்திகள் (30-09-2025) 30.09.2025

2டி எண்டர்டெயின்ட்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா புதியதாக 'ழகரம்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக ஜித்து மாதவனின் படமும், இரண்டாவது படமாக இயக்குநர் பா.ரஞ்சித்தின் படமும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மாலை செய்திகள் (30-09-2025) 30.09.2025

CM சார் என்னை பழிவாங்கி கொள்ளுங்கள் - தமிழ்நாடு அரசை குற்றம் சட்டை வீடியோ வெளியிட்ட விஜய்

Listen to the Maalaimalar Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.