Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
ஆன்மிகம் அறிவோம்... கடலில் கண்டெடுக்கப்பட்ட சண்முகர் சிலை 05.07.2025 1:29
திருமலைநாயக்கர் மீது போர் தொடுத்து வென்ற டச்சுக்காரர்கள் திருச்செந்தூர் கோவிலிலும் கொள்ளையடித்தனர். கடல் சீற்றம் அதிகமானதால் அஞ்சிய டச்சுக்காரர்கள் சுவாமி சண்முகர், நடராஜர் சிலைகளை கடலில் போட்டு விட்டு சென்றனர். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... மகத்தான மருத்துவ குணங்கள் கொண்ட மாதுளை தோல் 05.07.2025 2:37
தினமும் சிறிதளவு மாதுளை தோல் பொடியை தண்ணீரில் கலந்து குடித்து வரலாம். கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாடு சீரான முறையில் இயங்கி நச்சுகளை வெளியேற்றும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (05-07-2025) 05.07.2025 2:49
ஆம்ஸ்ட்ராங் நினைவுநாள் - சென்னையில் போலீசார் குவிப்பு
சினிமா செய்திகள் (04-07-2025) 04.07.2025 1:25
ஜன நாயகன் திரைப்படம் ஒரு சூப்பர் ஸ்பெஷல் படமாக இருக்கும் - பிரியாமணி
மாலை செய்திகள் (04-07-2025) 04.07.2025 2:25
2026 தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் - த.வெ.க. செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம்
ஆன்மிகம் அறிவோம்... சனிக்கிழமையில் உள்ளன்போடு வழிபட்டால் நடக்கும் அதிசயத்தை பாருங்கள்... 04.07.2025 2:18
உலகளந்த பெருமாளுக்கு புரட்டாசி சனிக்கிழமை மட்டுமல்ல எல்லா சனிக்கிழமைகளும் உகந்த நாள்தான். சனிக்கு அதிபதியாக இருக்கும் பெருமாள் தான் சனிபகவானை கட்டுப்படுத்துகிறார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... சர்க்கரைக்கு பதில் வெல்லம் பயன்படுத்தினால் கிடைக்கும் நன்மைகள்... 04.07.2025 1:45
சர்க்கரை அதிகமாக எடுத்துக்கொள்பவரா நீங்கள். அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்காகத்தான். ஒரு நாளில் நீங்கள் எடுத்துக்கொள்ளும் சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் எடுத்துக்கொண்டால் உங்கள் உடலுக்கு அவ்வளவு நன்மை கிடைக்கபெறும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (04-07-2025) 04.07.2025 3:14
சிகரெட் சூடு வைத்து சித்ரவதை... உடலில் 50 காயங்கள்... மூளையில் ரத்த கசிவு... அஜித் குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை
சினிமா செய்திகள் (03-07-2025) 03.07.2025 1:34
ரன்பிர் கபூர் - சாய் பல்லவி நடிக்கும் Ramayana படத்தின் ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் ரிலீஸ்
மாலை செய்திகள் (03-07-2025) 03.07.2025 2:56
அஜித் குமார் மரணம்- மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை
ஆன்மிகம் அறிவோம்... கண்ணகியும் ஆற்றுகால் பகவதி அம்மனும் 03.07.2025 3:17
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த ஆற்றுகாலில் குடிகொண்டிருக்கும் பகவதி அம்மனை சிலப்பதிகார நாயகி கண்ணகியின் மறு அவதாரமாக கருதுகிறார்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... `பிளாக் காபி'யின் நன்மைகள் 03.07.2025 2:06
காலையில் எழுந்தும் காபி பருகும் பழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். பால், காபி டிகாஷன், சர்க்கரை உள்ளிட்டவை ஒரு சேர கலந்து வெளிப்படும் காபியின் நறுமணத்தால் வீடே கமகமக்கும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (03-07-2025) 03.07.2025 3:28
அஜித்குமாரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்த விஜய்
சினிமா செய்திகள் (02-07-2025) 02.07.2025 1:53
கூலி திரைப்படத்தின் ஆடியோ வெளியீடு எப்போது? வெளியானது புதிய தகவல்
மாலை செய்திகள் (02-07-2025) 02.07.2025 2:25
சேகர்பாபுவால் தான் பக்தர்கள் போற்றும் அரசாக தி.மு.க. ஆட்சி உள்ளது - மு.க.ஸ்டாலின்
ஆன்மிகம் அறிவோம்... மன அமைதியை உண்டாக்கும் அழகிய மலை 02.07.2025 1:02
பொதுவாக இருநதிகளுக்கு இடையில் உள்ள தலம் சிறப்பான புனிதத்தலமாக கருதப்படும். தோரணமலையை சுற்றி ராமநதி, ஜம்புநதி ஒடுகின்றன. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... காடை இறைச்சியில் இத்தனை சத்துக்களா? 02.07.2025 1:45
நீரிழிவு நோயாளிகள், காடை இறைச்சியை உணவில் எடுத்துக்கொண்டால் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம். சிறுநீரகம், கல்லீரல், பித்தப்பை போன்றவற்றில் கற்கள் உருவாவதை காடை முட்டைகள் தடுக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (02-07-2025) 02.07.2025 3:00
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கை சிபிஐக்கு மாற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
மாலை செய்திகள் (01-07-2025) 01.07.2025 2:21
காவலாளி மரணம் விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: மு.க.ஸ்டாலின்
காலை செய்திகள் (01-07-2025) 01.07.2025 2:30
வாக்குகள் சிதறக் கூடாது என்பதற்காகவே பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம்- இபிஎஸ்
சினிமா செய்திகள் (30-06-2025) 30.06.2025 1:48
சிம்புவை வைத்து இயக்க தனுஷ் போட்ட கண்டிஷன் - வெற்றி மாறன் வெளியிட்ட வீடியோ
மாலை செய்திகள் (30-06-2025) 30.06.2025 2:42
தமிழகத்தில் முதன்முதலாக மின்சார பஸ் சேவை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
ஆன்மிகம் அறிவோம்... முன்னோர்கள் வகுத்த புண்ணிய தலங்கள் மூன்று 30.06.2025 1:03
மருத மரத்தை வடமொழியில் அர்ச்சுன விருட்சம் என அழைப்பதுண்டு. மருத மரத்தை தல விருட்சமாகக் கொண்டு விளங்கும் திருத்தலங்கள் நமது மண்ணில் அநேகம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... கண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் 30.06.2025 1:51
சூரியனிடம் இருந்து வெளிப்படும் அதிக வெப்பம் சருமத்திற்கு மட்டுமல்ல கண்களுக்கும் தீங்கு விளைவிக்கும். சூரிய ஒளிக் கதிர்கள் கண்களின் மேற்பரப்பில் படும்போது எரிச்சல் உண்டாகும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (30-06-2025) 30.06.2025 3:10
வாக்குகள் சிதறக் கூடாது என்பதற்காகவே பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம்- இபிஎஸ்
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.