Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 6177 episodes

LISTEN TO DAILY NEWS

Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com

Author

Maalaimalar.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Nov 19, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 10M+ downloads · 4.7+ rating iOS soon

Episodes

மாலை செய்திகள் (28-08-2025) 28.08.2025

அமெரிக்காவின் வரி உயர்வால் தமிழ்நாட்டின் ஏற்றுமதி கடுமையாக பாதிப்பு- மு.க.ஸ்டாலின்

ஆன்மிகம் அறிவோம்... Vinayagar Agaval தோன்றிய வரலாறு 28.08.2025

புராண காலத்தில் திருமாக்கோதை என்னும் சேரமான் பெருமாள் என்ற மன்னர், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மிகவும் நெருங்கிய நண்பராவார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... மருத்துவ குணம் கொண்ட முடவாட்டுக்கால் கிழங்கு 28.08.2025

முடவாட்டுக்கால் கிழங்கு செடிகள் தமிழகத்தில் பெரும்பாலும் கொல்லிமலை, சேர்வராயன் மலை, குற்றாலம் மற்றும் குமரி மாவட்டத்தில் அதிகம் காணப்படுகின்றன. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (28-08-2025) 28.08.2025

சத்தீஸ்கர் மழை வெள்ளத்தில் சிக்கி திருப்பத்தூரை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

சினிமா செய்திகள் (27-08-2025) 27.08.2025

LIK படத்தின் 'First Punch' வீடியோவை வெளியிட்ட படக்குழு

மாலை செய்திகள் (27-08-2025) 27.08.2025

அணில் ஏன் அங்கிள், அங்கிள் என கத்துகிறது... ஜங்கிள், ஜங்கிள் என்று தானே கத்த வேண்டும்... விஜயை விமர்சித்த சீமான்

காலை செய்திகள் (27-08-2025) 27.08.2025

'வாக்கு திருட்டு' விழிப்புணர்வு: ராகுல் காந்தி நடைபயணத்தில் பங்கேற்க பீகார் புறப்பட்டார் மு.க.ஸ்டாலின்

சினிமா செய்திகள் (26-08-2025) 26.08.2025

நடிகர் ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழா இன்று மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. திரைத்துறையை சார்ந்த பலரும் விழாவில் கலந்துக் கொண்டு ரவி மோகனை வாழ்த்தினர். ரவிமோகன் ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனம் முதலில் தயாரிக்கப்போகும் இரண்டு படங்களின் பூஜையை இந்த விழாவில் தொடங்கினர். டிக்கிலோனா திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கத்தில் ப்ரோ கோட் என்ற திரைப்படத்தில் ரவி மோகன் தயாரித்து நடிக...

மாலை செய்திகள் (26-08-2025) 26.08.2025

காலி பெருங்காய டப்பா போல ஆகிவிடுவார்: விஜய் வேசம் கலைந்து விட்டது - அமைச்சர் சேகர்பாபு

காலை செய்திகள் (26-08-2025) 26.08.2025

சிரஞ்சீவியே கட்சியை கலைத்துவிட்டார்: இ.பி.எஸ். பற்றி பேச விஜய்க்கு உரிமை இல்லை - வேலுமணி

சினிமா செய்திகள் (25-08-2025) 25.08.2025

 'மதராஸி' படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர்கள், நடிகைகள் மற்றும் படக்குழுவினர் என பலரும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் அனிருத் பேசுகையில், "என்னுடைய இசையில் முதலில் பிளாக்பஸ்டர் திரைப்படமாக உருவானது எதிர் நீச்சல் திரைப்படம் தான். நான் இங்க நிக்குறேன்னா அதுக்கு காரணம் எஸ்.கே. தான். இது நாங்க சேரும் 8வது படம். அவர் மனசு சுத்தமா இருக்கிறதுதான் அவர் இன...

மாலை செய்திகள் (25-08-2025) 25.08.2025

ஆம்புலன்ஸ் ஓட்டுனரை தாக்கினால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை- தமிழக அரசு எச்சரிக்கை

ஆன்மிகம் அறிவோம்... மலைவாழ் மக்களின் குலதெய்வமும், அடியார்சாமி சித்தரும் 25.08.2025

மலையின் நடுப்பகுதியில் அடியார்சாமி சித்தர் சன்னதி உள்ளது. சிவன் குடிகொண்டு இருக்கும் மலையை சுற்றி சித்தர்கள் உலா வருவார்கள் என்று சொல்லப்படுவது உண்டு. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... பருவநிலை மாற்றம்- காய்ச்சல், ஜலதோஷம் சேர்ந்து வந்தால்... 25.08.2025

ஒரு ஏலக்காய், அதிமதுரம் அரை துண்டு, ஏழு மிளகு இவை மூன்றையும் உரலில் இடித்து சேர்க்கவும்.  குழந்தைகளுக்கு பால் சங்கில் பாதி அளவு இக்கசாயமும் பாதி அளவு தேனும் கலந்து கொடுக்கலாம்.

காலை செய்திகள் (25-08-2025) 25.08.2025

தேர்தல் ஆணையத்துடன் பாஜக கூட்டணி வைத்துள்ளது: பீகாரில் வாக்குகளை திருட விடமாட்டோம்- ராகுல் காந்தி

சினிமா செய்திகள் (24-08-2025) 24.08.2025

ஷேன் நிகாமின் 25-வது திரைப்படமான பல்டி படத்தை அறிமுக இயக்குநரான உன்னி சிவலிங்கம் இயக்கியுள்ளார். இப்படத்தில் இவருடன் ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் சாந்தனு பாக்கியராஜ், செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் கபடி விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும். படத்தின் இசையை சாய் அபயங்கர் மேற்கொண்டுள்ளார். படத்தின் முதல் பாடலான ஜாலகாரி பாடல் வெளியானது.

மாலை செய்திகள் (24-08-2025) 24.08.2025

தி.மு.க. முப்பெரும் விழா- பெரியார் விருதுக்கு எம்.பி. கனிமொழி தேர்வு

தகவல் அறிவோம்... கறிவேப்பிலையின் பயன்கள் 24.08.2025

பலவகை சத்துகளை தன்னகத்தே கொண்டுள்ளது தான் கறிவேப்பிலை. கறிவேப்பிலையை நீண்டநாள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை தெளிவுபெறும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... ஆறுதல் தரும் தேவனின் அன்பு 24.08.2025

உலக வாழ்க்கையில் வியாதியும், உபத்திரவமும் பெருகிக்கொண்டே போகிறது. கர்த்தர் உங்களுக்கு ஆறுதல் தர வல்லவராயிருக்கிறார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (24-08-2025) 24.08.2025

காலை உணவுத் திட்டத்தில் இனி 20 லட்சத்து 59 ஆயிரம் மாணவர்கள் பசியாறுவார்கள்!- மு.க.ஸ்டாலின்

சினிமா செய்திகள் (23-08-2025) 23.08.2025

பேச்சுலர் படத்தை இயக்கிய சதீஷ் செல்வகுமார் அடுத்ததாக அசோக் செல்வன் மற்றும் மிர்னா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க 18 மைல்ஸ் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

மாலை செய்திகள் (23-08-2025) 23.08.2025

அதிகார குவியல்: மத்திய அரசுக்கு ரத்த கொதிப்பு... மாநில அரசுகளுக்கு ரத்த சோகை- மு.க.ஸ்டாலின்

ஆன்மிகம் அறிவோம்... கிரிவலம் செல்லும்போது கடைபிடிக்க வேண்டியவை 23.08.2025

கையை வீசிக் கொண்டு வேக வேகமாக வலம் வரக்கூடாது. கிரிவலம் வரும்போது சுற்றுச் சாலையின் இடது ஓரமாக நடக்க வேண்டும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

பெண்கள் உலகம்... கருமுட்டைகளின் வளர்ச்சியை பாதிக்கும் காரணங்கள்... 23.08.2025

கொழுப்பில் இருந்து வருகிற சில ஹார்மோன்கள் கருமுட்டைகளின் வளர்ச்சியை பாதிக்கும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (23-08-2025) 23.08.2025

இந்தியாவில் டிக் டாக் தடை நீக்கமா?: மத்திய அரசு விளக்கம்

Listen to the Maalaimalar Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.