Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 5708 episodes

LISTEN TO DAILY NEWS

Author

Maalaimalar.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Jul 10, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

சினிமா செய்திகள் (20-08-2025) 20.08.2025

தமிழகத்தில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் சூர்யா களமிறங்கப் போகிறார் என்று பொய்யான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இது உண்மைக்கு மாறான போலியான தகவல் என்பது மட்டுமல்ல, சூர்யாவின் கோட்பாடுகளுக்கு முரணானது என்று சூர்யா நற்பணி இயக்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மாலை செய்திகள் (20-08-2025) 20.08.2025

த.வெ.க. மாநாட்டு திடலில் 100 அடி கொடிக்கம்பம் சாய்ந்து விபத்து

ஆன்மிகம் அறிவோம்... படிகாசுப் புலவர் என்ற பெயர் வரக் காரணம் என்ன? 20.08.2025

கிராம மக்களுக்கு நல்வழி காட்டி அறிவுரை சொல்லும் வழக்கத்தையும் வைத்திருந்தார். தில்லைவாழ் சிதம்பரனே என்று மனமுருகி பாடல்கள் பாடி நடராஜர் பெருமானிடம் தனது மனக் குறைகளை வெளியிட்டார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... மலச்சிக்கல் பிரச்சனையா? - பாட்டி வைத்தியம் 20.08.2025

சூடான பால் மூலநோயுடன் தொடர்புடைய அசவுரியத்தை குறைக்கக்கூடும். நார்ச்சத்து மற்றும் திரவங்கள் நிறைந்த சீரான உணவுப்பழக்கத்தை பின்பற்றுவதும் முக்கியமானது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (20-08-2025) 20.08.2025

மாநாட்டு திடலில் அண்ணா, எம்.ஜி.ஆர். உடன் விஜய் கட் அவுட் & த.வெ.க. விளக்கம்

சினிமா செய்திகள் (19-08-2025) 19.08.2025

கூலி திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் வெளியாகி 4 நாட்களில் 404 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்க இருக்கின்றனர். அப்படத்தை கமலின் RKFI நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் இரு வயதான கேங்ஸ்டர் கதாப்பாத்திரங்களை மையமாக கொண்டதாகும். படத்தின் கதை இருவருக்கும் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மாலை செய்திகள் (19-08-2025) 19.08.2025

எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும்: ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சங்கம் அறிக்கை

காலை செய்திகள் (19-08-2025) 19.08.2025

கூட்டத்திற்கு நடுவே வந்த ஆம்புலன்ஸ்... ஓட்டுநர் நோயாளி ஆவார் என இ.பி.எஸ். எச்சரிக்கை 

சினிமா செய்திகள் (18-08-2025) 18.08.2025

கூலி திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் வெளியாகி 4 நாட்கள் முடிவடைந்த நிலையில் வசூலில் தமிழ் நாட்டில் மட்டும் 100 கோடி ரூபாயும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 50 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. உலகளவில் இதுவரை மொத்தம் 400 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. 

மாலை செய்திகள் (18-08-2025) 18.08.2025

எப்படி இத்தனை தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்? - தேர்தல் ஆணையத்திற்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

தகவல் அறிவோம்... இரவு தூங்கும் முன்பு ஆப்பிள் சாப்பிடலாமா? 18.08.2025

இரவு உணவு உட்கொண்ட பிறகு சிலருக்கு ஏதாவது பழமோ, நொறுக்குத்தீனியோ சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... ஆவணி மாதத்தில் சிவபெருமானை வழிபடுவதற்கான பூஜை முறை 18.08.2025

தமிழ் மாதத்தின் ஐந்தாவது மாதமான ஆவணி மாதம் இன்று பிறந்துள்ளது. இந்த மாதத்தின் ஒவ்வொரு திங்களும், மிகவும் சுபத்துவம் வாய்ந்தது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (18-08-2025) 18.08.2025

51 மாதங்களுக்குள் விடியல் பயணத்தின் மூலம் ரூ.50 ஆயிரம் சேமித்த சகோதரிகள்- மு.க.ஸ்டாலின்

சினிமா செய்திகள் (17-08-2025) 17.08.2025

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு- ஃபஹத் பாசில் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாரீசன். இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு மறதி நோயாளிக்கும் திருடனுக்கும் உள்ள பயணத்தை மையமாக வைத்து இப்படம் இயக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. 

மாலை செய்திகள் (17-08-2025) 17.08.2025

தனி நாற்காலி போட்டு ராமதாஸை, அன்புமணி அவமதித்துவிட்டார் - பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு

ஆன்மிகம் அறிவோம்... சிவபெருமானை வழிபடுவதற்கு மிகவும் உகந்த மாதம் ஆவணி... 17.08.2025

பக்தர்கள் ஆன்மீக ரீதியான அறிவைப் பெறுவார்கள். இனிப்புகளை காணிக்கையாக்கி, பாவங்கள் மற்றும் கர்மாவில் இருந்து விடுபட வேண்டுங்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... மக்காச்சோளம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? 17.08.2025

குடலில் ஆரோக்கியமான நுண்ணுயிர்கள் வளரவும் உதவிடும். மக்காச்சோளத்தில் லுடீன் மற்றும் ஜியாசாந்தின் போன்ற ஆன்டிஆக்சிடென்டுகள் அதிகம் உள்ளன. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (17-08-2025) 17.08.2025

விண்ணப்பித்த அன்றே பயிர்கடன் வழங்கும் திட்டம் தொடக்கம் 

சினிமா செய்திகள் (16-08-2025) 16.08.2025

தலைவன் இறங்கட்டுமே : கூலி படத்தின் இரண்டாம் நாள் வசூல் விவரம்

மாலை செய்திகள் (16-08-2025) 16.08.2025

EDக்கும் மோடிக்கும் அஞ்சமாட்டோம்... சட்டப்படி எதிர்கொள்வோம்! - ஆர்.எஸ்.பாரதி

தகவல் அறிவோம்... குழந்தைகள் சந்திக்கும் இ.என்.டி சிக்கல்கள் 16.08.2025

குழந்தைகளைப் பொறுத்தவரை இ.என்.டி என்று சொல்லப்படும் காது, மூக்கு, தொண்டை ஆகியவற்றில் ஏற்படும் பிரச்சனைகள் அவர்களுடைய உடல் நிலை மற்றும் கல்வியில் சிக்கலை ஏற்படுத்தி விடுகின்றன. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...மகாவிஷ்ணு எடுத்த 9-வது அவதாரம் 16.08.2025

விஷ்ணு எடுத்த 9-வது அவதாரம் தான் கிருஷ்ண அவதாரம். அவரது 10 அவதாரங்களைப் பின்பற்றி மனிதன் உணர வேண்டிய உலக உண்மைகள் என்னென்ன என்பதைப் பற்றி பார்க்கலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (16-08-2025) 16.08.2025

அமைச்சர் ஐ. பெரியசாமி இல்லத்தில் ED சோதனை

சினிமா செய்திகள் (15-08-2025) 15.08.2025

நயன்தாரா மீண்டும் நிவின் பாலியுடன் இணைந்து 'டியர் ஸ்டூடண்ட்ஸ்' என்ற படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனரான சந்தீப் குமார் மற்றும் ஜார்ஜ் பிலிப் இயக்கியுள்ளனர். பாலி ஜூனியர் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாலை செய்திகள் (15-08-2025) 15.08.2025

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த தூய்மைப் பணியாளர்கள்

Listen to the Maalaimalar Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.