Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 5708 episodes

LISTEN TO DAILY NEWS

Author

Maalaimalar.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Jul 10, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

பெண்கள் உலகம்... பெண்களுக்கான சில அழகு குறிப்புகள்..! 15.08.2025

நகங்களை வெட்டும் முன் எண்ணெய்யை தடவிவிட்டு சிறிது நேரம் கழித்து வெட்டினால் விரும்பும் வடிவத்திலும் அழகாகவும் வெட்ட முடியும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... கிருஷ்ண ஜெயந்தி வரலாறு 15.08.2025

வாக்கு கொடுத்தபடி சிறையில் பிறந்த அனைத்து குழந்தைகளையும் கம்சனிடம் ஒப்படைத்தார், வசு தேவர். இறுதியில் தன் தாய் மாமனான கம்சனை கொன்று சிறையில் இருந்த தன் தாய் - தந்தையரை மீட்டார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (15-08-2025) 15.08.2025

சுதந்திர தினம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சினிமா செய்திகள் (14-08-2025) 14.08.2025

பரம் சுந்தரி படம் வெற்றி பெற ஜான்வி கபூர் & சித்தார்த் மல்ஹோத்ரா திருப்பதியில் தரிசனம்

மாலை செய்திகள் (14-08-2025) 14.08.2025

போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது - அரசியல் தலைவர்கள் கண்டனம்

ஆன்மிகம் அறிவோம்... சிவன் கோவிலுக்கு சென்றால் அவசியம் படிக்க வேண்டிய பாடல்!- மேலும் சில ஆன்மிக தகவல்கள் 14.08.2025

எந்த தெய்வத்தை எந்த திசையில் வைத்து வழிபட வேண்டும் என்று சாஸ்திர நியதி இருக்கிறது. கற்பக விநாயகர் படத்தை வடக்குப் பார்த்து வைத்து வழிபட வேண்டும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... இடுப்பு வலி உள்ளவர்கள் செய்யக்கூடாத வேலைகள் 14.08.2025

இடுப்பு வலியோடு தினசரி வாழ்கையை நடத்துபவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். இப்போது கீழ் இடுப்பு வலி ஏற்படும் போது கட்டாயம் செய்யக் கூடாத வேலைகள் சில உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (14-08-2025) 14.08.2025

சுதந்திர தின விழா- தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் குவிப்பு

சினிமா செய்திகள் (13-08-2025) 13.08.2025

50 ஆண்டுகள்.. என் அன்பு நண்பர் ரஜினியின் சினிமா பயணத்தை கொண்டாடுகிறேன்- கமல்

மாலை செய்திகள் (13-08-2025) 13.08.2025

உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது- எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த மைத்ரேயன்

தகவல் அறிவோம்... மயக்கம் ஏற்பட என்ன காரணம்?மயக்கம் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் 13.08.2025

மூளைக்கு தேவையான ரத்தம் செல்ல முடியாமல் தடைபடுவதுதான் மயக்கம் வருவதற்கு முக்கிய காரணம். ஏதேனும் சில காரணங்களால் ரத்த ஓட்டம் சில நிமிடங்களுக்கு இடுப்புக்கு கீழே நின்று விடும். இதனால் மூளைக்கு செல்லும் ரத்தம் குறைந்து மயக்கம் ஏற்ப மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... கலைத்துறையில் ஜொலிக்க வைக்கும் சிவலோகநாதர் திருத்தலம் 13.08.2025

விழுப்புரம் மாவட்டம் கிராமம் என்ற ஊரில் அமைந்துள்ளது சிவலோகநாதர் திருக்கோவில். சிவ னின் தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில் 230-வது தலமாகவும், நடுநாட்டுத் தலங்களில் 19-வது தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (13-08-2025) 13.08.2025

இந்த வாரம் 'நலம் காக்கும் ஸ்டாலின்' முகாம் நடைபெறுமா?

சினிமா செய்திகள் (12-08-2025) 12.08.2025

துள்ளுவதோ இளமை நடிகர் அபினயின் சிகிச்சைக்காக உதவி செய்த தனுஷ்

மாலை செய்திகள் (12-08-2025) 12.08.2025

துப்புரவு பணியாளர்களை நிரந்தரப்படுத்துவது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்- அமைச்சர் கே.என்.நேரு

ஆன்மிகம் அறிவோம்... தீராத வழக்கை தீர்க்கும் வராகி அம்மன் வழிபாடு 12.08.2025

நாளை (புதன்கிழமை) பஞ்சமி திதியாகும். நாளை காலை 6.36 மணிக்கு பஞ்சமி திதி நேரம் தொடங்குகிறது. 14-ந்தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 4.24 மணி வரை பஞ்சமி திதி உள்ளது. இந்த ஆடி மாதம் தேய்பிறையில் வரும் இந்த பஞ்சமி திதிக்கு “ரக்‌ஷா பஞ்சமி” என்று பெயர். இந்த பஞ்சமி தினத்தில் செய்யப்படும் வராகி வழிபாடு மிக மிக முக்கியமானதாகும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... சத்துக்கள் நிறைந்த `ஈசல்' 12.08.2025

கரையான் கூடுகளில் இருக்கும் முட்டையில் இருந்து பிறந்து வளருகிறது ஈசல்கள். உலகின் சில நாடுகளில் சுவையான சத்தான உணவாக இருக்கிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (12-08-2025) 12.08.2025

தாயுமானவர் திட்டம்: வீடு தேடி ரேஷன் பொருட்கள் - வீடியோ வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சினிமா செய்திகள் (11-08-2025) 11.08.2025

அஷ்வின் குமார் இயக்கத்தில் அனிமேஷன் திரைப்படமாக உருவாகியுள்ள மகாவதார் நரசிம்மா கடந்த வாரம் வெளியாகி மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இப்படம் இதுவரை 210 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாலை செய்திகள் (11-08-2025) 11.08.2025

ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு தவெக தலைவர் விஜய் கண்டனம்

தகவல் அறிவோம்... சீரகம், கொத்தமல்லி தண்ணீர்: எது சிறந்தது? 11.08.2025

சீரக தண்ணீர் இன்சுலின் உணர்திறனை அதிகரிப்பதன் மூலம் ரத்த சர்க்கரை அளவையும் ஒழுங்குபடுத்துகிறது. தைராய்டு ஆரோக்கியத்தையும், மனநிலையையும் மேம்படுத்தும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... எந்த தெய்வத்தை எந்த திசையில் வைத்து வழிபட வேண்டும்..! 11.08.2025

குடும்பத்தோடு பிரகாரம் வந்தால் கணவன் முதலாவதாகவும், மனைவி இரண்டாவதாகவும், பிள்ளைகள் மூன்றாவதாகவும் வரவேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் கணவனை முந்திக்கொண்டு மனைவி பிரகாரம் வரக்கூடாது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (11-08-2025) 11.08.2025

9ம் வகுப்பில் புத்தகத்தை பார்த்து தேர்வெழுதலாம் - CBSE ஒப்புதல் 

சினிமா செய்திகள் (10-08-2025) 10.08.2025

ஃபஹத் ஃபாசில் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ள ”ஓடும் குதிரா சாடும் குதிரா” திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் ஓணம் பண்டிக்கையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியாகிறது. இந்த காதல்-காமெடி திரைப்படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளனர்.

மாலை செய்திகள் (10-08-2025) 10.08.2025

கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல்- கமிஷனர் அலுவலகத்தில் புகார்  

Listen to the Maalaimalar Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.