Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
காலை செய்திகள் (26-08-2025) 26.08.2025 3:53
சிரஞ்சீவியே கட்சியை கலைத்துவிட்டார்: இ.பி.எஸ். பற்றி பேச விஜய்க்கு உரிமை இல்லை - வேலுமணி
சினிமா செய்திகள் (25-08-2025) 25.08.2025 1:49
'மதராஸி' படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர்கள், நடிகைகள் மற்றும் படக்குழுவினர் என பலரும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் அனிருத் பேசுகையில், "என்னுடைய இசையில் முதலில் பிளாக்பஸ்டர் திரைப்படமாக உருவானது எதிர் நீச்சல் திரைப்படம் தான். நான் இங்க நிக்குறேன்னா அதுக்கு காரணம் எஸ்.கே. தான். இது நாங்க சேரும் 8வது படம். அவர் மனசு சுத்தமா இருக்கிறதுதான் அவர் இன...
மாலை செய்திகள் (25-08-2025) 25.08.2025 3:00
ஆம்புலன்ஸ் ஓட்டுனரை தாக்கினால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை- தமிழக அரசு எச்சரிக்கை
ஆன்மிகம் அறிவோம்... மலைவாழ் மக்களின் குலதெய்வமும், அடியார்சாமி சித்தரும் 25.08.2025 1:18
மலையின் நடுப்பகுதியில் அடியார்சாமி சித்தர் சன்னதி உள்ளது. சிவன் குடிகொண்டு இருக்கும் மலையை சுற்றி சித்தர்கள் உலா வருவார்கள் என்று சொல்லப்படுவது உண்டு. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... பருவநிலை மாற்றம்- காய்ச்சல், ஜலதோஷம் சேர்ந்து வந்தால்... 25.08.2025 1:20
ஒரு ஏலக்காய், அதிமதுரம் அரை துண்டு, ஏழு மிளகு இவை மூன்றையும் உரலில் இடித்து சேர்க்கவும். குழந்தைகளுக்கு பால் சங்கில் பாதி அளவு இக்கசாயமும் பாதி அளவு தேனும் கலந்து கொடுக்கலாம்.
காலை செய்திகள் (25-08-2025) 25.08.2025 2:48
தேர்தல் ஆணையத்துடன் பாஜக கூட்டணி வைத்துள்ளது: பீகாரில் வாக்குகளை திருட விடமாட்டோம்- ராகுல் காந்தி
சினிமா செய்திகள் (24-08-2025) 24.08.2025 1:24
ஷேன் நிகாமின் 25-வது திரைப்படமான பல்டி படத்தை அறிமுக இயக்குநரான உன்னி சிவலிங்கம் இயக்கியுள்ளார். இப்படத்தில் இவருடன் ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் சாந்தனு பாக்கியராஜ், செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் கபடி விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும். படத்தின் இசையை சாய் அபயங்கர் மேற்கொண்டுள்ளார். படத்தின் முதல் பாடலான ஜாலகாரி பாடல் வெளியானது.
மாலை செய்திகள் (24-08-2025) 24.08.2025 2:59
தி.மு.க. முப்பெரும் விழா- பெரியார் விருதுக்கு எம்.பி. கனிமொழி தேர்வு
தகவல் அறிவோம்... கறிவேப்பிலையின் பயன்கள் 24.08.2025 2:09
பலவகை சத்துகளை தன்னகத்தே கொண்டுள்ளது தான் கறிவேப்பிலை. கறிவேப்பிலையை நீண்டநாள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை தெளிவுபெறும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... ஆறுதல் தரும் தேவனின் அன்பு 24.08.2025 4:24
உலக வாழ்க்கையில் வியாதியும், உபத்திரவமும் பெருகிக்கொண்டே போகிறது. கர்த்தர் உங்களுக்கு ஆறுதல் தர வல்லவராயிருக்கிறார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (24-08-2025) 24.08.2025 2:46
காலை உணவுத் திட்டத்தில் இனி 20 லட்சத்து 59 ஆயிரம் மாணவர்கள் பசியாறுவார்கள்!- மு.க.ஸ்டாலின்
சினிமா செய்திகள் (23-08-2025) 23.08.2025 1:23
பேச்சுலர் படத்தை இயக்கிய சதீஷ் செல்வகுமார் அடுத்ததாக அசோக் செல்வன் மற்றும் மிர்னா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க 18 மைல்ஸ் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
மாலை செய்திகள் (23-08-2025) 23.08.2025 3:54
அதிகார குவியல்: மத்திய அரசுக்கு ரத்த கொதிப்பு... மாநில அரசுகளுக்கு ரத்த சோகை- மு.க.ஸ்டாலின்
ஆன்மிகம் அறிவோம்... கிரிவலம் செல்லும்போது கடைபிடிக்க வேண்டியவை 23.08.2025 2:23
கையை வீசிக் கொண்டு வேக வேகமாக வலம் வரக்கூடாது. கிரிவலம் வரும்போது சுற்றுச் சாலையின் இடது ஓரமாக நடக்க வேண்டும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
பெண்கள் உலகம்... கருமுட்டைகளின் வளர்ச்சியை பாதிக்கும் காரணங்கள்... 23.08.2025 1:44
கொழுப்பில் இருந்து வருகிற சில ஹார்மோன்கள் கருமுட்டைகளின் வளர்ச்சியை பாதிக்கும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (23-08-2025) 23.08.2025 2:46
இந்தியாவில் டிக் டாக் தடை நீக்கமா?: மத்திய அரசு விளக்கம்
சினிமா செய்திகள் (22-08-2025) 22.08.2025 1:48
மதராஸி படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா அறிவிப்பு!
மாலை செய்திகள் (22-08-2025) 22.08.2025 3:02
அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும்: தமிழிசை சவுந்தரராஜன்
பெண்கள் உலகம்... தம்பதியருக்கிடையே விரிசலை அதிகரிக்க செய்துவிடும் சில தவறுகள் 22.08.2025 2:46
திருமண பந்தம் என்பது வாழ்வின் இறுதி காலம் வரை நீடித்து நிலைத்திருக்கக்கூடியது. அதனை வலிமையாக கட்டமைக்க மாதக்கணக்கிலோ, வருடக்கணக்கிலோ ஆகலாம். எந்த அளவுக்கு தம்பதியருக்குள் அசைக்கமுடியாத நம்பிக்கை நிலவுகிறதோ அதற்கேற்ப இந்த அளவுகோல் அமையும், மாறுபடக்கூடும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... வெள்ளிக்கிழமை தோறும் விநாயகரை வழிபட்டால் என்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா? 22.08.2025 3:13
காரியத் தடைகளை விலக்கி, நாம் தொடங்கும் செயல்களை வெற்றியாக்கித் தருபவர் விநாயகர். அவரைப் பற்றிய சில தகவல்களை இங்கே பார்க்கலாம்... மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (22-08-2025 22.08.2025 2:52
சென்னை வெறும் ஊரல்ல, தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாலை செய்திகள் (21-08-2025) 21.08.2025 2:39
கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக: மதுரை மாநாட்டில் தவெக தலைவர் விஜய் மீண்டும் திட்டவட்டம்
ஆன்மிகம் அறிவோம்... திருமணத்தடையை நீக்கும் சுயம்வர பார்வதி ஹோமம் 21.08.2025 2:14
ஒரு காலத்தில் ஆண்கள் மட்டும் சம்பாதித்தார்கள் குடும்பப் பொறுப்பு ஆண்களைச் சார்ந்ததாகவே இருந்தது. ஆனால் தற்காலத்தில் இருபாலரும் சம்பாதித்தால் மட்டுமே குடும்பம் நடத்தக்கூடிய சூழ்நிலைகள் சமுதாயத்தில் நிலவி வருகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... பழைய சோறு சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா? 21.08.2025 2:20
சமைத்த சாதத்தில் மீதமாகும் சோற்றில் தண்ணீர் ஊற்றி மறுநாள் காலை சாப்பிடும் உணவான, பழைய சோறு உழைக்கும் மக்களால் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவு. ஆனால் இன்று பலரும் விரும்பி உண்ணப்படும் உணவாக மாறி இருக்கிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (21-08-2025 21.08.2025 2:44
மதுரையில் இன்று த.வெ.க. 2-வது மாநில மாநாடு: முன்கூட்டியே தொடங்க திட்டம்?
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.