Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
சினிமா செய்திகள் (02-11-2026) 02.11.2026 1:36
நிதேஷ் திவாரி இயக்கத்தில் நமித் மல்ஹோத்ரா தயாரித்துள்ள ராமாயணா ரைஸ் ஆஃப் எ லெஜண்ட் திரைப்படத்தின் முதல் பாகம் 4,000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள ராமாயணா திரைப்படத்தின் மங்கள் ரங் பாடல் வெளியாகி இணையத்தில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நீங்கள் எல்லோரையும் திருப்திப்படுத்த விரும்பினால் போய் ஐஸ்கிரீம் தான் விற்க வேண்டும் என ரகுமான் பதிலளித்...
DPDP சட்டத்தால் பறிபோகும் பத்திரிகை சுதந்திரம்?.. மத்திய அரசின் பதில் இதுதான் 02.11.2026 0:42
டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம் (DPDP) 2023, பத்திரிகை சுதந்திரத்திரத்தை பாதிப்பது குறித்த கவலைகளுக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது 21 முக்கிய செய்தி நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்கள் சங்கம் (DNPA), இந்த சட்டத்தின் விதிகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வ்ழக்கு தொடர்ந்திருந்தன.
மாலை செய்திகள் (02-11-2026) 02.11.2026 4:02
சென்னை, திருவள்ளூர் மாவட்ட மக்களே உஷார்: பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு
வெயிலுக்கு இதமா குளு குளு தர்பூசணி குல்பி ஐஸ்! Watermelon Kulfi Rani Online 02.11.2026 0:42
வெயில் காலத்துக்கு ஏற்ற குளிர்ச்சியான தர்பூசணி குல்பி ஐஸ்! தர்பூசணியின் சுவையுடன் வீட்டிலேயே எளிதாகத் தயாரிக்கலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சுவைக்கலாம்!
இல்லத்தரசிகளே! இந்த சூப்பர் வீட்டு உபயோக டிப்ஸ் தெரியுமா 02.11.2026 0:40
இல்லத்தரசிகளே, அன்றாட வீட்டு வேலைகளை எளிதாக்கும் சூப்பர் டிப்ஸ்! நேரத்தையும் சிரமத்தையும் குறைக்க உதவும் பயனுள்ள வீட்டு உபயோகக் குறிப்புகள். இந்த எளிய டிப்ஸ்களை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்!
கொட்டாவி விடுவது தூக்கத்தின் அறிகுறி மட்டுமல்ல! Rani Online 01.11.2026 0:44
கொட்டாவி விடுவது தூக்கம் வருவதற்கான அறிகுறி மட்டுமல்ல! உடல் சோர்வு, மூளையின் செயல்பாடு உள்ளிட்ட பல காரணங்களாலும் கொட்டாவி ஏற்படலாம். கொட்டாவி குறித்து நீங்கள் அறிந்திராத சுவாரஸ்யமான தகவல்கள்!
அடுத்த ஆண்டு முதல் தமிழ்நாடு தினத்தில் அரசு விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ஆனந்த் 01.11.2026 0:32
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், ‘தமிழ்நாடு நாள்’ விழா இன்று எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் நடந்தது. இந்த விழாவில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், “இந்த முறை தமிழ்நாடு நாள் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை வந்துவிட்டது. அடுத்த வருடம் முதல் தமிழ்நாடு தினத்தில் விடுமுறை வழங்க முதலமைச்சர் விஜய் நடவடிக்கைகளை எடுப்பார். ” என தெரிவித்தார்.
மாலை செய்திகள் (01-11-2026) 01.11.2026 3:02
சென்னை மற்றும் திருவள்ளூருக்கு ஆரஞ்சு அலர்ட்
குழந்தைகளுக்கு சத்தான வாழைப்பழ சப்பாத்தி! Banana Chapati Recipe 01.11.2026 0:40
குழந்தைகளுக்கு ஆரோக்கியமான, சத்தான வாழைப்பழ சப்பாத்தி! வாழைப்பழத்தின் இயற்கையான இனிப்புடன் எளிதாகச் செய்யலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான Banana Chapati!
சினிமா செய்திகள் (30-10-2026) 30.10.2026 0:59
மோகன்லால் - அனூப் சத்யன் கூட்டணி இணையும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. ‘லாலேட்டன் 368’ என தற்காலிகமாக தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் இன்று பூஜையுடன் தொடங்கியது.
மருத்துவ படிப்பை அபகரிக்கும் சிபிஎஸ்சி மாணவர்கள் - RTI யில் அதிர்ச்சி தகவல் 30.10.2026 0:57
நீட் தேர்வு (NEET) அறிமுகத்திற்குப் பிறகு, தமிழக மருத்துவக் கல்வியில் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களின் சேர்க்கை பெருமளவு சரிந்து, சிபிஎஸ்இமாணவர்களின் சேர்க்கை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) மூலம் அண்மையில் வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி உறுதியாகியுள்ளது
மாலை செய்திகள் (30-10-2026) 30.10.2026 2:39
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119வது பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை
சினிமா செய்திகள் (29-10-2026) 29.10.2026 2:21
பெத்தி' படத்தில் நடித்தது தவறு மனம் திறந்த ஜான்வி கபூர்.
பிரச்சனைகளை திசை திருப்பவே ரெய்டு நடத்தப்பட்டுள்ளது: கே.என்.நேரு 29.10.2026 1:19
லஞ்ச ஒழிப்பு சோதனையில் 2 லேப்டாப் மட்டுமே பறிமுதல் என முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். நாட்டு பிரச்சினைகளை திசை திருப்பவே சோதனை என்றும், நகராட்சி துறையில் ரூ.634 கோடி லஞ்ச புகாரில் அமலாக்கத்துறை ஆதாரம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.
மாலை செய்திகள் (29-10-2026) 29.10.2026 2:51
மக்களின் தேவை அறிந்து அமைச்சர்கள் செயல்பட வேண்டும்- முதலமைச்சர் விஜய் உத்தரவு
தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜனாதிபதிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் 28.10.2026 0:49
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலையும் கடிதத்துடன் இணைத்து மனு அளித்துள்ளார். அதில், தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவசர கதியில் எடுக்கப்பட்ட SIR நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும...
சினிமா செய்திகள் (28-10-2026) 28.10.2026 2:00
‘மனதிற்கு நெருக்கமான படம்’ - ‘மூக்குத்தி அம்மன் 2’ குறித்து நயன்தாரா நெகிழ்ச்சி பதிவு! சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா, ரெஜினா கசாண்ட்ரா, ஊர்வசி, யோகிபாபு, மைனா நந்தினி உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளப் படம் மூக்குத்தி அம்மன்2. படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவ.6ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகை நயன்தாரா,"மூக்குத்தி அம்மன் 2 படம் எனக்கு நெருக்கமான படம்" என்றார்.
மாலை செய்திகள் (28-10-2026) 28.10.2026 3:27
சிறையில் இருந்து கைதிகள் தப்பினால் சுட்டுப் பிடிக்கலாம் - சந்தீப் ராய் ரத்தோர்
நெருங்கிய தீபாவளி - ஆவின் பொருட்கள் விலை உயர்வு! 27.10.2026 1:04
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில், தமிழ்நாட்டின் முன்னணி பால் கூட்டுறவு நிறுவனமான ஆவின் நெய், வெண்ணெய், தயிர் மற்றும் இனிப்பு வகைகள் உள்ளிட்ட 67 வகையான பால் பொருட்களின் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது.
மாலை செய்திகள் (27-10-2026) 27.10.2026 3:38
அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
மூட்டு வலியா? இந்த உணவுகளை தினமும் சாப்பிடுங்க! 27.10.2026 0:45
மூட்டு வலியைக் குறைக்க உதவும் சத்தான உணவுகள் என்னென்ன தெரியுமா? எலும்புகள் மற்றும் மூட்டுகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் உணவுகளைத் தினமும் சேர்த்துக்கொள்ளுங்கள்!
முற்றிய வெண்டைக்காயை வீணாக்காதீங்க! சளி, இருமலுக்கு வெண்டை சூப்! 27.10.2026 0:38
முற்றிய வெண்டைக்காயை இனி வீணாக்காதீங்க! அதில் சுவையான, ஆரோக்கியமான வெண்டை சூப் செய்து பாருங்க. சளி, இருமல் காலத்தில் இதமான சூப் அருந்துவது தொண்டைக்கு ஆறுதல் அளிக்கலாம்.
திமுக மகளிர் அணி போராட்டம் அறிவிப்பு 26.10.2026 0:52
தவெக ஆட்சியில் நிகழும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றச்சம்பவங்களை கண்டித்து திமுக மகளிர் அணி மாநில தலைநகரங்களுல் கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது
சினிமா செய்திகள் (26-10-2026) 26.10.2026 1:31
நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் தனது உறவு குறித்து சமூக வலைதளங்களில் எழுந்த விமர்சனங்களுக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா பதிலளித்துள்ளார். "திருமணம் செய்யப்போகும் ஆணைக் காதலிக்கவில்லை என்றால் எதற்காகத் திருமணம் செய்ய வேண்டும்? அவரை ஆயிரம் முறை கூட திருமணம் செய்வேன்" என தெரிவித்துள்ளார்.
மாலை செய்திகள் (26-10-2026) 26.10.2026 2:43
செம்பரம்பாக்கம் ஏரியில் முதலமைச்சர் விஜய் நேரில் ஆய்வு...
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.