Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 6177 episodes

LISTEN TO DAILY NEWS

Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com

Author

Maalaimalar.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Nov 19, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 10M+ downloads · 4.7+ rating iOS soon

Episodes

மாலை செய்திகள் (10-11-2026) 10.11.2026

பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக புகார்: குற்றச்சாட்டை மறுத்த தவெக எம்.எல்.ஏ.!

சினிமா செய்திகள் (09-11-2026) 09.11.2026

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் ஆகியோரின் திருமணம் நாளை மற்றும் நாளை மறுநாள் கிரீஸ் நாட்டில் கோலாகலமாக நடைபெற உள்ளது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மட்டுமே பங்கேற்கின்றனர். 

மூடர் கூட்டத்தின் ஆட்சியில் மக்களை காக்க வேண்டிய காவலர்களுக்கும் Safety இல்லை - உதயநிதி 09.11.2026

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இந்த சோப்ளாங்கி ஆட்சியில் நேற்று ஒரே நாளில் மட்டும் காவலர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் - பண்டிகை நாளில் பட்டாசு சத்தத்தைவிட பட்டா கத்திகளின் சத்தமே அதிகம் கேட்கும் அளவுக்கு கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் இந்த Dummy CM-ஐ வன்மையாக கண்டிக்கிறேன்.

மாலை செய்திகள் (09-11-2026) 09.11.2026

திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை தொடங்குகிறது... 

மூட்டுவலிக்கு சுக்கு தரும் நன்மைகள் தெரியுமா 08.11.2026

மூட்டுவலியைக் குறைக்க சுக்கு எப்படிப் பயன்படுகிறது தெரியுமா? சுக்கில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூட்டு வீக்கம் மற்றும் வலியைக் கட்டுப்படுத்த உதவக்கூடும். சுக்கை உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் பயன்படுத்தும் முறைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்!

கருமையான அடர்த்தியான தாடி வளர்க்க இந்த டிப்ஸ் தெரியுமா 08.11.2026

கருமையான, அடர்த்தியான தாடி வளர்க்க சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம்! சத்தான உணவுகள், போதுமான தூக்கம் மற்றும் முறையான சருமப் பராமரிப்பு தாடி வளர்ச்சிக்கு உதவும். தாடியை ஆரோக்கியமாகப் பராமரித்து, அடர்த்தியான தோற்றத்தைப் பெற இந்த டிப்ஸ்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

மாலை செய்திகள் (08-11-2026) 08.11.2026

அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்த 4 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் 

பெரியார் அறிவுலகம் புத்தகம் விவகாரம்: பொது நூலகத்துறை இயக்குநர் பதவி நீக்கம் 08.11.2026

கோவையில் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு, கடந்த அக்டோபர் 16-ந்தேதி தமிழக முதல்வர் விஜயால் திறந்து வைக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் நூல் கொள்முதலில் ஊழல் நடைபெற்றிருப்பதாகக் கட்டுரை ஒன்றில் எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றஞ்சாட்டியிருந்தார்.

தலைக்கு எண்ணெய் வைக்கும்போது இந்த தவறுகளை செய்யாதீங்க! ‍️ 07.11.2026

தலைக்கு எண்ணெய் வைக்கும்போது பலரும் தெரியாமல் சில தவறுகளைச் செய்கிறார்கள். அதனால் முடி உதிர்வு, பொடுகு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

கிவி பழத்தில் இத்தனை நன்மைகளா? தெரிஞ்சுக்கோங்க! 07.11.2026

கிவி பழத்தில் நிறைந்துள்ள வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் என்னென்ன தெரியுமா? நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், செரிமானம் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் கிவி பழம் உதவுகிறது.

குரியன் ஜோசப் குழு கலைப்பு: Dummy CM தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்துள்ளார்- உதயநிதி ஸ்டாலின் 07.11.2026

மத்திய, மாநில உறவுகள் பற்றி ஆராய தி.மு.க. ஆட்சியில் அமைக்கப்பட்ட குரியன் ஜோசப் தலைமையிலான குழுவை கலைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

மாலை செய்திகள் (07-11-2026) 07.11.2026

ரூ.2000 கோடி செலவில் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் உத்தரவு... 

சினிமா செய்திகள் (06-11-2026) 06.11.2026

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, தனது திரைப்பயணத்தில் மற்றொரு அரிய மைல்கல்லை எட்டியுள்ளார். நவம்பர் 23 அன்று நியூயார்க்கில் நடைபெறவுள்ள 54வது சர்வதேச எம்மி விருதுகள் விழாவில் விருது வழங்கும் பிரபலங்களில் ஒருவராக நடிகர் விஜய் சேதுபதியும் பங்கேற்க உள்ளார் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. எம்மி விருது விழாவில் விருது வழங்கும் முதல் இந்திய நடிகர் என்ற பெருமையை விஜய் சேதுபதி பெறவுள்ளார்.

ஊழல் இலக்கியம் படைப்பதில் திமுக உயர் ரகம்தான் - முதலமைச்சர் விஜய் 06.11.2026

பெரியார் அறிவுலகத்தில் நடைபெற்றுள்ள நூல் கொள்முதல் முறைகேடு தொடர்பாக திமுகவை காட்டமாக விமர்சித்துள்ளார் முதலமைச்ச ர் விஜய். 

மாலை செய்திகள் (06-11-2026) 06.11.2026

ஊழல் இலக்கியம் படைப்பதில் திமுக உயர் ரகம்தான் - முதலமைச்சர் விஜய் 

பெண்களே! கால்சியம் குறைபாட்டை அலட்சியம் செய்யாதீங்க! 06.11.2026

பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு கால்சியம் மிகவும் அவசியம். கால்சியம் குறைபாட்டால் எலும்புகள் பலவீனமடைந்து, மூட்டு வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம்.

தாயும் குழந்தையும் நலமாக இருக்க... உணவில் கவனம்! 06.11.2026

தாயும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்க கர்ப்ப காலத்தில் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சத்தான உணவுகள், சரியான ஊட்டச்சத்துகள் தாய் மற்றும் குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம்.

குழந்தை தொழிலாளர் தடுப்பு : சிறப்பு பிரிவு அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு 05.11.2026

2016 குழந்தைத் தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்குமுறை) திருத்தச் சட்டத்தின் விதிகள் செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க, சிறப்புப் பிரிவை அமைக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாலை செய்திகள் (05-11-2026) 05.11.2026

அன்பில் மகேஷ் ஜாமின் மனு: நவ.10-ந்தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

சினிமா செய்திகள் (04-11-2026) 04.11.2026

இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யப் பத்தா மற்றும் டோரதி படங்களைப் பாராட்டியுள்ளார். விஜய் சேதுபதியின் பத்தா படத்தை இரண்டுமுறை பார்த்ததாகவும், சனத் மற்றும் குழந்தை நட்சத்திரம் சாய் பிரித்விராஜுக்கு தேசிய விருது வழங்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 

அண்ணன் சீர் திட்டத்துக்கு தங்க நாணயம், பட்டுப்புடவை கொள்முதல் செய்ய ஏற்பாடு- தமிழக அரசு டெண்டர் கோரியது 04.11.2026

தமிழகத்தில் திருமணமாகும் மணப்பெண்களுக்கு அண்ணன் சீராக 8 கிராம் தங்க நாணயமும், ஒரு பட்டு புடவையும் வழங்கும் அண்ணன் சீர் திட்டத்துக்கு ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஏற்கனவே ஆணை பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து இந்த திட்டத்திற்கு தேவையான தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவையை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை இப்போது டெண்டர் கோரி உள்ளது.

மாலை செய்திகள் (04-11-2026) 04.11.2026

அண்ணன் சீர் திட்டத்துக்கு தங்க நாணயம், பட்டுப்புடவை கொள்முதல் செய்ய ஏற்பாடு- தமிழக அரசு டெண்டர் கோரியது

சினிமா செய்திகள் (03-11-2026) 03.11.2026

‘டயங்கரம்’ படத்தின் டீசர் வெளியீடு யூடியூப் தளத்தில் தனது 'VJ Siddhu Vlogs' மற்றும் குறும்புத்தனமான ஸ்ட்ரீட் ஆங்கரிங் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த VJ சித்து, இயக்குநராகவும் கதாநாயகனாகவும் அறிமுகமாகும் 'டயங்கரம்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது . தற்போது வெளியாகியுள்ள போஸ்டர் மற்றும் டீசர், ஒரு பக்காவான கமர்ஷியல் எண்டர்டெய்னர் படத்திற்கான...

மாலை செய்திகள் (03-11-2026) 03.11.2026

பெருந்துறையில் 26 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி கடன் விழாவை தொடங்கி வைத்த முதலமைச்சர் விஜய்

வருமானத்திற்கு அதிகமாக சொத்துசேர்த்த வழக்கு - அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு 03.11.2026

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, லஞ்ச ஒழிப்புத்துறையால் தொடரப்பட்ட வழக்கில் இருந்து திமுக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் எம்.எல்.ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 7 பேரை விடுவித்து தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Listen to the Maalaimalar Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.