Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
உடலுக்கு ஆற்றல் தரும் சத்தான காலை உணவுகள்! 26.10.2026 0:48
உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்கும் சத்தான காலை உணவுகள் என்னென்ன தெரியுமா? நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவும் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுங்கள்!
இந்த அழகு குறிப்புகளைத் தெரிஞ்சுக்கோங்க! 26.10.2026 0:42
அழகை இயற்கையாகப் பராமரிக்க உதவும் எளிய குறிப்புகளைத் தெரிந்துகொள்ளுங்கள்!
சினிமா செய்திகள் (25-10-2026) 25.10.2026 1:18
ரஜினியின் ஜெயிலர் 2 படத்தின் உலகளாவிய வசூல் ரூ.660 கோடியைக் கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதன் மூலம் தமிழ் சினிமா வரலாற்றில் இரண்டாவது அதிக வசூல் ஈட்டிய படமாக உருவெடுத்துள்ளது. முதல் இடத்தில் எந்திரன் 2.0 உள்ளது.
நற்பணி இயக்க பெண் நிர்வாகிகளுடன் முதல் சந்திப்புக் கூட்டம் நடத்திய நடிகர் தனுஷ்! 25.10.2026 0:46
நடிகர்கள் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் விரைவில் அரசியல் இயக்கம் ஒன்றை தொடங்க உள்ளதாக நீண்ட நாட்களாகவே பேசப்பட்டு வரும் நிலையில், இன்று தனது நற்பணி இயக்கத்தின் பெண் நிர்வாகிகளை சந்தித்துப் பேசியுள்ளார் நடிகர் தனுஷ்.
மாலை செய்திகள் (25-10-2026) 25.10.2026 2:39
விஜய் மாமா எங்கே? - கனிமொழி கேள்வி
காபி, டீ குடிப்பதற்கு முன் இதைத் தெரிஞ்சுக்கோங்க! 25.10.2026 0:38
காபி, டீ குடிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? எப்போது குடிப்பது நல்லது, எப்போது தவிர்க்க வேண்டும்? ஆரோக்கியத்தைப் பாதுகாக்க இந்த விஷயங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!
இந்த உணவுகளை சூடாக்கினால் விஷம்! தெரிந்து கொள்ளுங்கள்! 25.10.2026 0:42
சில உணவுகளை மீண்டும் சூடாக்கும்போது ஊட்டச்சத்துகள் குறைவதுடன், உணவு பாதுகாப்பு பிரச்சினைகளும் ஏற்படலாம். எந்தெந்த உணவுகளைச் சூடாக்கக் கூடாது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்!
மாலை செய்திகள் (24-10-2026) 24.10.2026 3:10
பத்திரப் பதிவு, நில அளவைப் பணிகளை தனியார்மயமாக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
விமர்சனத்திற்கு அஞ்சக்கூடிய இயக்கம் த.வெ.க. அல்ல- அமைச்சர் ரமேஷ் 23.10.2026 1:05
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், கோவில் நிர்வாகத்தால் தயாரித்து விற்பனை செய்யப்படும் பிரசாதங்களை அமைச்சர் ரமேஷ் ஆய்வுசெய்தார். அதன்பின், செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
சினிமா செய்திகள் (23-10-2026) 23.10.2026 1:07
சட்டைக்கூட கசங்காமல் ரூ.500 கோடி வசூலிப்பதெல்லாம், ரஜினிகாந்த் சாரால் மட்டுமே முடியும் என ‘ஜெயிலர் 2’ படத்தை நடிகர் அல்லு அர்ஜுன் புகழ்ந்துள்ளார். அக்.15ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், ரூ.550 கோடி வசூலைத் தாண்டி வெற்றிக்கரமாக ஓடிவருகிறது.
மாலை செய்திகள் (23-10-2026) 23.10.2026 3:11
வேளாண் துறை அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் விஜய்
சினிமா செய்திகள் (22-10-2026) 22.10.2026 1:27
யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் உருவான காதல், வாழ்வியல் படமான 'ஹைக்கூ' நாளை முதல் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.
காலம் மறந்தவை - சத்தான சீம்பாலின் சிறப்புகள்! 22.10.2026 0:58
சீம்பாலில் நிறைந்துள்ள புரதம், கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் என்னென்ன தெரியுமா?உடலுக்கு வலிமை தரும் சீம்பாலின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் சிறப்புகளைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!
இல்லத்தரசிகளே! இந்த கிச்சன் டிப்ஸ் உங்களுக்கு ரொம்ப உதவும்! 22.10.2026 0:42
அன்றாட சமையலை எளிமையாக்கும் சூப்பரான கிச்சன் டிப்ஸ்களை தெரிந்துகொள்ளுங்கள்!நேரத்தை மிச்சப்படுத்தவும், சமையலறை வேலைகளை சுலபமாக முடிக்கவும் இந்த டிப்ஸ் உதவும்.
மாலை செய்திகள் (22-10-2026) 22.10.2026 3:12
திமுகவுக்கும் வெட்கமில்லை, நாதகவுக்கும் வெட்கமில்லை - அமைச்சர் வன்னி அரசு
மணிக்கு ஒருமுறை போன் செய்து நடவடிக்கை குறித்து கேட்டறியும் முதலமைச்சர்..!- அமைச்சர் ஆனந்த் 21.10.2026 1:26
சென்னையில் நேற்று இரவு 7 மணி முதல் விட்டு விட்டு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.
மாலை செய்திகள் (21-10-2026) 21.10.2026 3:26
சென்னையில் ஒரே நேரத்தில் அதிகனமழை பெய்தால் சமாளிக்க தயார்- மாநகராட்சி கமிஷனர் சமீரன்...
சினிமா செய்திகள் (20-10-2026) 20.10.2026 1:24
நடிகர் தனுஷ் விரைவில் அரசியல் இயக்கம் ஒன்றை தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்காக பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக தனது நற்பணி மன்றத்தின் பெண் நிர்வாகிகளை அக்.25ம் தேதி சந்திக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
போதைப்பொருள் விவகாரம்- அரசை சாடிய எடப்பாடி பழனிசாமி 20.10.2026 1:51
த.வெ.க. நாகை மாவட்ட நிர்வாகி பூபாலன் தொடர்பான மாபெரும் போதைப்பொருள் வழக்கில் மத்திய நிதி அமைச்சகம் மற்றும் DRI அமைப்பு நடவடிக்கை எடுத்தும், தமிழக முதல்வர் இதுவரை பதில் அளிக்காமல் மவுனம் காப்பது ஏன் என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
மாலை செய்திகள் (20-10-2026) 20.10.2026 2:57
வங்கக்கடலில் 23-ந்தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்
சிவப்புக் கற்றாழையில் இத்தனை நன்மைகளா? தெரிஞ்சுக்கோங்க! 20.10.2026 0:54
சிவப்புக் கற்றாழையில் நிறைந்துள்ள சத்துக்கள் மற்றும் அதன் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன தெரியுமா?உடல் ஆரோக்கியம், சருமப் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் சிவப்புக் கற்றாழை எப்படிப் பயன்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்!
கொத்தவரங்காயில் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா? 20.10.2026 0:43
கொத்தவரங்காயில் நிறைந்துள்ள அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன தெரியுமா?நார்ச்சத்து, வைட்டமின்கள் நிறைந்த கொத்தவரங்காய் செரிமானத்திற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
சினிமா செய்திகள் (19-10-2026) 19.10.2026 1:10
திரிஷா, விஜய் நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டு வெளியான திருப்பாச்சி திரைப்படம், வரும் டிசம்பர் மாதம் 25ம் தேதி ரீரிலீஸ் செய்யப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக அக்.1ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் ஒத்திவைக்கப்பட்டு, தற்போது புதிய ரீரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மாலை செய்திகள் (19-10-2026) 19.10.2026 2:13
முதலமைச்சர் விஜய் ஆயுத பூஜை வாழ்த்து
மழை: ரெட் அலர்ட்.. களத்தில் குதித்த முதலமைச்சர் விஜய் - ரிப்பன் மாளிகை கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு 18.10.2026 0:59
ரிப்பன் மாளிகையில் மழை பாதிப்பு பணிகளுக்காக அமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு மையத்தை முதலமைச்சர் விஜய் நேரில் ஆய்வு செய்தார். அரபிக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால், வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரம் அடைய வாய்ப்புள்ளது. வடகடலோர பகுதிகளில் புதிய மேகக் கூட்டங்கள் உருவாகி உள்ளன.
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.