Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 5708 episodes

LISTEN TO DAILY NEWS

Author

Maalaimalar.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Jul 10, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

ஆன்மிகம் அறிவோம்... குழந்தை பாக்கியம் தரும் ஐயப்ப வழிபாடு 14.11.2025

திருமணம் ஆகி குழந்தை வரம் வேண்டும் தம்பதிகள் முழு மனதுடன் ஐயப்பனை சரணாகதி அடைந்து வேண்டி கொள்ளுங்கள். அடுத்த வருடம் உங்கள் வீட்டில் கண்டிப்பாக மழலைச்சொல் கேட்கும் என்கிறார்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (14-11-2025) 14.11.2025

பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள்: பெரும்பாலான இடங்களில் NDA கூட்டணி முன்னிலை 

சினிமா செய்திகள் (13-11-2025) 13.11.2025

பண மோசடி புகாரில் பிரபல சீரியல் நடிகரும், பிக்பாஸ் சீசன் 7 பிரபலமுமான நடிகர் தினேஷை பணகுடி போலீசார் கைது செய்தனர். அரசு வேலை வாங்கி தருவதாக சீரியல் நடிகர் தினேஷ் கடந்த 2022-ல் ரூ.3 லட்சம் பெற்று ஏமாற்றியதாக நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தண்டையார்குளத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் அளித்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மாலை செய்திகள் (13-11-2025) 13.11.2025

மகளிர் உரிமைத்தொகை - நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

ஆன்மிகம் அறிவோம்... கார்த்திகை மாதச் சிறப்புகள் 13.11.2025

சிவனின் கண்களிலிருந்து வெளிப்பட்ட ஆறு தீப்பொறியும் ஆறு ஆண் குழந்தையாக மாறியது. அந்த ஆறு ஆண் குழந்தையும் கிருத்திகைகள் என்று அழைக்கப்பட்ட பெண்களால் வளர்க்கப்பட்டனர். அவரே முருகப்பெருமான் ஆவார்.

காலை செய்திகள் (13-11-2025) 13.11.2025

பா.ஜ.க., தி.மு.க. தவிர எந்த கட்சி வந்தாலும் அரவணைப்போம்- அருண்ராஜ்

சினிமா செய்திகள் (12-11-2025) 12.11.2025

பிரபாஸ் மற்றும் பவன் கல்யாண் இணைந்து நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாலை செய்திகள் (12-11-2025) 12.11.2025

திமுக நடத்தியது அறிவுத்திருவிழாவா? அவதூறு திருவிழாவா? தவெக தலைவர் விஜய் கடும் தாக்கு

பெண்கள் உலகம்... கணவனா? தோழனா? - யாரை தேர்ந்தெடுப்பாள் பெண்? 12.11.2025

கணவனா? தோழனா? என்னும் நம் தலைப்பிலேயே எவ்வளவு அர்த்தங்கள், பொருட்கள் நிறைந்துள்ளன. பெரும்பாலான பெண்களிடம் உங்கள் கணவரா? தோழரா? எனக்கேட்டால், தோழரையே சொல்வார்கள். ஏன் மகாபாரத நாயகி திரௌபதியை கேட்டிருந்தால்கூட தனது தோழர் கிருஷ்ணனைத்தான் கூறியிருப்பார். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... ஐயப்பன் குடிகொள்ளும் சபரிமலை 12.11.2025

கார்த்திகை மாதம் என்றாலே ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம் ஒலித்துக்கொண்டே இருக்கும். ஆண்டுதோறும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டி 18 படிகள் ஏறி ஐயப்பனை தரிசிக்கிறார்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (12-11-2025) 12.11.2025

பார் போற்றும் உங்கள் சாதனைக்குப் பாராட்டுகள்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சினிமா செய்திகள் (11-11-2025) 11.11.2025

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 54ஆவது படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். ஜி.பி. பிரகாஷ் இசையமைக்கிறார். படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து தனது இந்தி படமான 'தேரே இஷ்க் மே' ப்ரோமோசனுக்காக தனுஷ் மும்பை சென்றுள்ளார். தேரே இஷ்க் மே வருகிற 28ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

மாலை செய்திகள் (11-11-2025) 11.11.2025

தமிழ்நாட்டில் SIR நடவடிக்கை மேற்கொள்ள தடையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு

தகவல் அறிவோம்... அழுகுசாதனப் பொருட்கள் இல்லாமல் சருமத்தை பளபளப்பாக வெச்சிக்கணுமா?... இதை செய்தாலே போதும்! 11.11.2025

பெண்கள் மட்டுமின்றி ஆண்கள் உட்பட பலரும் சரும அழகை கூட்ட, பராமரிக்க பல்வேறு வழிமுறைகளை பின்பற்றுபவர். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... குறைகள் தீர குமரனை வழிபடுவோம் 11.11.2025

கார்த்திகை மாதத்தில் முருகப்பெருமானுக் குரிய ஆறுபடை வீடுகளுக்கும் சென்று வழிபட்டால் 16 பேறும் நமக்கு வந்து சேரும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (11-11-2025) 11.11.2025

டெல்லி கார் வெடிப்பு எதிரொலி- நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பு

சினிமா செய்திகள் (10-11-2025) 10.11.2025

துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷ் உடன் நடித்த நடிகர் அபினய், கடுமையான கல்லீரல் தொடர்பான உடல்நலப் பிரச்சனைகளால் போராடி வந்தார். இந்நிலையில் நடிகர் அபினய் இன்று அதிகாலை 4 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நடிகர் அபினயின் மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மாலை செய்திகள் (10-11-2025) 10.11.2025

SIR நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்

காலை செய்திகள் (10-11-2025) 10.11.2025

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 14 மீனவர்கள் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்

சினிமா செய்திகள் (09-11-2025) 09.11.2025

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சுந்தர் சி. இயக்கத்தில் ரஜினியின் 173வது படம் உருவாக உள்ளது. அடுத்த ஆண்டு படபிடிப்பு தொடங்கி நிறைவடைந்து 2027 பொங்கலுக்கு படம் ரிலீஸ் ஆக உள்ளது.   இந்நிலையில் படத்தின் துவக்கம் தொடர்பாக ரஜினி- கமல் - சுந்தர்.சி சந்தித்த வீடியோவை தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது.

மாலை செய்திகள் (09-11-2025) 09.11.2025

S.I.R-ஐ ஏன் எதிர்க்கிறோம்?- தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம்

தகவல் அறிவோம்... சருமத்தை வெண்மையாக்கும் அரிசி நீர்! எப்படி பயன்படுத்துவது? 09.11.2025

முடி, சருமம் என இரண்டிற்கும் பல்வேறு அழகு நன்மைகளை அளிக்கிறது அரிசி தண்ணீர். அரிசி நீர் சருமத்தில் எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்த உதவும்.

ஆன்மிகம் அறிவோம்... வேதங்களை தலையணையாக கொண்ட வேதநாராயணர் 09.11.2025

ஒருமுறை பிரம்ம தேவர், தன் பதவியை இழந்து மீண்டும் படைக்கும் பொறுப்பேற்றார். சுவாமியின் பாதம் அருகில் மூன்று வயது குழந்தையாக பிரகலாதன் காட்சி அளிக்கிறார்.

காலை செய்திகள் (09-11-2025) 09.11.2025

SIR: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

மாலை செய்திகள் (08-11-2025) 08.11.2025

இதய நோய், புற்றுநோய் இருந்தால் வெளிநாட்டினருக்கான விசா ரத்து - அமெரிக்க அரசு முடிவு

Listen to the Maalaimalar Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.