Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 5708 episodes

LISTEN TO DAILY NEWS

Author

Maalaimalar.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Jul 10, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

சினிமா செய்திகள் (08-11-2025) 08.11.2025

விஜய் குரலில் வெளியானது தளபதி கச்சேரி

சினிமா செய்திகள் (07-11-2025) 08.11.2025

விக்கி - கத்ரீனா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது!- குவியும் வாழ்த்துகள்

ஆன்மிகம் அறிவோம்... துயரங்களை போக்கும் வன்னி மரம் 08.11.2025

ஸ்ரீகாளதீஸ்வரர் கோவிலின் தலவிருட் சமாக வன்னிமரம் திகழ்கிறது.  சுமார் 350 ஆண்டுகள் பழமையான இந்த புனித மரம் இன்றளவும் கோவிலின் கோபுரம் போல் உயர்ந்து நிற்கிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... மழைக்கால சலவை சவால்: துர்நாற்றமின்றி துணிகளை உலர்த்த எளிய வழிகள்! 08.11.2025

துணிகள் உலரப் போட்டிருக்கும் அறையில், ஒரு கிண்ணத்தில் உப்புக்கற்கள் அல்லது பேக்கிங் சோடாவைத் திறந்து வையுங்கள்! துணிகளை அலசும் கடைசித் தண்ணீரில் ஒரு மூடி வெள்ளை வினிகரைச் சேர்ப்பதன் மூலம் பல பிரச்சனைகளை தீர்க்கலாம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (08-11-2025) 08.11.2025

தூய்மை பணியாளர்கள் போராட்டம்- சென்னை மாநகராட்சி முன்பு போலீசார் குவிப்பு 

மாலை செய்திகள் (07-11-2025) 07.11.2025

உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்தது விஜய் செய்த பெரிய பித்தலாட்டம்- வைகோ கடும் தாக்கு

தகவல் அறிவோம்... பெற்றோர்கள் குழந்தைகளிடம் கத்தாமல், சொல்வதை கேட்கவைப்பது எப்படி? 5 எளிய வழிகள்! 07.11.2025

குழந்தை வளர்ப்பு என்பது அவ்வளவு எளிதானல்ல. பெற்றோர் என்ற பொறுப்பு எவ்வளவு கடமைகளை கொண்டது என்பதை அந்த நிலையில் இருப்பவர்கள் அறிவர். இந்தக் கடமையில், இந்த பணியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு, அதாவது தவறு என்றால் தாங்கள் சொல்வதை பிள்ளைகள் கேட்க வேண்டுமென்றால் கத்தினால்தான் அது நடக்கும் என நம்புவது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... கோரக்கருக்கு காட்சி அளித்த அம்மை-அப்பன் 07.11.2025

கோரக்கரை சமாதி அடையும் இடத்திற்கு போகர் அழைத்து வந்தார்.  சிவசக்தியின் திருவருளும், கோரக்கரின் குருவருளும் நிரம்பி வழிகின்றது.

காலை செய்திகள் (07-11-2025) 07.11.2025

செங்கோட்டையன் ஆதரவாளர்கள் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம்

சினிமா செய்திகள் (06-11-2025) 06.11.2025

துல்கர் சல்மான் 'காந்தா' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்கி உள்ளார். இப்படம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே. தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும். 'காந்தா' படம் வருகிற 14-ந்தேதி முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் காந்தா படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

மாலை செய்திகள் (06-11-2025) 06.11.2025

விஜயகாந்த் செய்த தவறை நான் செய்ய மாட்டேன்- சீமான்

தகவல் அறிவோம்... அழகான தலைமுடி.. பளபளப்பான சருமம்.. வலுவான நகங்களுக்கு சப்ளிமெண்டுகள் அவசியமா? 06.11.2025

உணவின் மூலம் தேவையான ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு கிடைக்காதபோது, கூடுதல் வைட்டமின்கள், தாதுக்கள், புரோட்டீன்கள் அல்லது பிற ஊட்டச்சத்துக்களை பெற தற்போது பலரும் எடுத்துக்கொள்வது சப்ளிமெண்டுகள். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... தம்பதிக்கு அருள்புரிந்த தீர்த்தனகிரி சிவன் 06.11.2025

கடலூர் மாவட்டம் திருத்தினைநகர் எனும் ஊரில் அமைந்துள்ளது சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோவில். இக்கோவில் தேவாரப் பாடல் பெற்ற நடுநாட்டுத் திருத்தலமாகும். இத்தல இறைவன் சிவக்கொழுந்தீஸ்வரர் என்றும், இறைவி ஒப்பிலாநாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (06-11-2025) 06.11.2025

கோவை பாலியல் வன்கொடுமை வழக்கு: 3 பேரையும் 19-ந்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவு

சினிமா செய்திகள் (05-11-2025) 05.11.2025

அல்லு அர்ஜுனின் 22ஆவது படம் பான் வேர்ல்டு படமாக உருவாக இருக்கிறது. இப்படம் சுமார் 800 கோடி ரூபாய்க்கு அதிகமான பொருட்செலவில் மிக பிரமாண்டமாக எடுக்கப்பட இருக்கிறது. இப்படத்தில் கோலிவுட், பாலிவுட்டில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த அட்லீ இயக்குகிறார். இந்த நிலையில் சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். 

மாலை செய்திகள் (05-11-2025) 05.11.2025

2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க. - த.வெ.க. இடையில் தான் போட்டி - விஜய்

தகவல் அறிவோம்... குழந்தைகளை ஆங்கிலத்தில் பேச கட்டாயப்படுத்தாதீர்கள்! 05.11.2025

அண்மையில் தமிழ்நாட்டில் மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் மும்மொழிக் கொள்கை தொடர்பான வாக்குவாதங்கள் அரங்கேறியதை நாம் அனைவரும் அறிவோம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... 'கோரக்கர் சித்தர்' தோன்றிய வரலாறு 05.11.2025

கோரக்கர் சித்தரின் பிறப்பு சித்த புருஷர்களின் பிறப்பிலேயே விசேஷமான தன்மை கொண்டது. விபூதி எனில் சாம்பல் என்று ஒரு பொருளும், ஞானம் என்று மறுபொருளும் உண்டு. அப்படிப்பட்ட விபூதியில் இருந்து பிறந்தவர் தான் 'கோரக்கர்'. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (05-11-2025) 05.11.2025

த.வெ.க. சிறப்பு பொதுக்குழு இன்று கூடியது - முக்கிய முடிவுகளை விஜய் அறிவிக்க வாய்ப்பு

சினிமா செய்திகள் (04-11-2025) 04.11.2025

சுந்தர் சி- விஷால் கூட்டணியில் உருவான மத கஜ ராஜா திரைப்படம் 12 ஆண்டுகளுக்கு பிறகு ரிலீஸ் ஆனாலும், நகைச்சுவையால் படம் ஹிட்டானது. இந்நிலையில், இந்த வெற்றி கூட்டணி விரைவில் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாலை செய்திகள் (04-11-2025) 04.11.2025

ஓ. பன்னீர் செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் திமுக-வில் இணைந்தார்

தகவல் அறிவோம்... மன அழுத்தத்திலிருந்து வெளியேவர என்ன செய்யலாம்? 04.11.2025

மனம் அதன் போக்கில் போனால் உடல்நிலை மோசமாகிவிடும்... சாலையில் செல்லும் வாகனங்களை போலத்தான் நம் எண்ண ஓட்டமும்! மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... கோரக்க சித்தரின் மகிமையும் கோடி பலன் தரும் கோரக்கர் வழிபாடும்..! 04.11.2025

கோரக்க சித்தரின் மகிமையும் கோடி பலன் தரும் கோரக்கர் வழிபாடும்..!

காலை செய்திகள் (04-11-2025) 04.11.2025

கோவை பாலியல் வன்கொடுமை சம்பவம்: 3 பேரை சுட்டுப்பிடித்த போலீசார்

சினிமா செய்திகள் (03-11-2025) 03.11.2025

மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி, 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பைசன் படக்குழு போஸ்டர் வௌியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

Listen to the Maalaimalar Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.