Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
காலை செய்திகள் (20-11-2025) 20.11.2025 2:35
சூழும் ஆரிய சூழ்ச்சிகளை எல்லாம் சுக்குநூறாக உடைத்தெறிவோம்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
சினிமா செய்திகள் (19-11-2025) 19.11.2025 1:35
இந்தி சினிமாவின் முன்னணி நடிகரான ரன்வீர் சிங் அடுத்ததாக துரந்தர் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை யுஆர்ஐ தி சர்ஜிகல் ஸ்டிரைக் திரைப்படத்தை இயக்கிய ஆதித்யா தர் இயக்குகிறார். படத்திற்கு சச்தேவ் இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.
மாலை செய்திகள் (19-11-2025) 19.11.2025 2:40
இயற்கை வேளாண் மாநாட்டு கண்காட்சியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
தகவல் அறிவோம்... கருப்பு தேநீர் - கருப்பு காபி: எது ஆரோக்கியமானது? 19.11.2025 2:39
டீ, காபியுடன் பால் கலந்து பருகும் வழக்கத்தைத்தான் பலரும் பின்பற்றுகிறார்கள். பாலை தவிர்த்து பிளாக் டீ, பிளாக் காபி என்ற கருப்பு நிற பானம் பருகுபவர்களும் இருக்கிறார்கள். இதில் எந்த கருப்பு பானம் ஆரோக்கியமானது என்று பார்ப்போம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... துளசி வழிபாட்டின் மகிமை... 19.11.2025 1:18
பிறந்த வீட்டிற்கு வருகை தரும்போதெல்லாம், துளசிக்கு நீர் ஊற்றி வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் வறுமை அகலும், திருமண வாழ்வு சுபிட்சமாக அமையும். சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
காலை செய்திகள் (19-11-2025) 19.11.2025 2:44
மதுரை, கோவையில் மெட்ரோ ரெயிலைக் கொண்டு வருவோம்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
சினிமா செய்திகள் (18-11-2025) 18.11.2025 1:57
நயன்தாரா இன்று 41-வது பிறந்தநாளை கொண்டாடினார். நடிகை நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு 'ஹாய்' படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. மேலும், நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு NBK 111 படக்குழு சிறப்பு வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.
மாலை செய்திகள் (18-11-2025) 18.11.2025 2:44
கோவையில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்- செந்தில் பாலாஜிக்கு உத்தரவிட்ட மு.க.ஸ்டாலின்
ஆன்மிகம் அறிவோம்... கோவிலில் வழிபாடு செய்யும் முறை 18.11.2025 1:08
கோவிலுக்கு சென்று சுவாமியை வழிபடும்போது, பல விதிமுறைகள் இருக்கின்றன. கோவில்கள் அனைத்தும் ஆகம விதிப்படி கட்டப்பட்டது என்பதால் ஆகமவிதிப்படி கடைப்பிடிக்கப்படும் சில நியமங்களை கண்டிப்பாக கடைபிடித்தே ஆக வேண்டும். அதன்படி, கோவிலுக்குள் சென்றதும், முதலில் கோபுர தரிசனம் செய்த பிறகு விநாயகரை வணங்கி செல்ல வேண்டும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... புரிந்து கொள்ள கடினமான மொழி 18.11.2025 1:18
உலகின் சரிவர புரிந்து கொள்ள முடியாத ஒரு மொழியாக ஆப்பிரிக்க நாட்டின் தான்சானியா பகுதியில் ஈயாசி ஏரிக்கு அருகில் உள்ள ஹட்ஸா குழு மக்கள் பேசும் ஹட்சாபே என்ற மொழி அறியப்படுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (18-11-2025) 18.11.2025 2:19
பிரதமர் மோடி நாளை கோவை வருகை - உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்
சினிமா செய்திகள் (17-11-2025) 17.11.2025 1:33
துல்கர் சல்மான் நடிப்பில் 'காந்தா' படம் கடந்த 14-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்கி உள்ளார். இந்நிலையில், காந்தா படம் 3 நாட்களில் ரூ.24.50 கோடிக்கு மேல் வசூலித்ததாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
மாலை செய்திகள் (17-11-2025) 17.11.2025 2:47
சவுதியில் இந்தியர்கள் பயணித்த பேருந்து தீப்பிடித்து விபத்து - 45 பேர் உயிரிழப்பு
ஆன்மிகம் அறிவோம்... கண் திருஷ்டியை போக்கும் வழிமுறைகள் 17.11.2025 1:41
கல் அடி பட்டாலும், கண் அடி படக்கூடாது என்று சொல்வார்கள். கண் திருஷ்டி என்பது உயர்ந்த இடத்தில் இருக்கும் ஒருவரை கூட எளிதில் அழிக்கும் தன்மை உடையது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... தன்னிறைவு பெற்ற நாடு "கயானா" 17.11.2025 1:18
உலகமே கொடுக்கள்.. வாங்களில் தான் இயங்கி வருகிறது. பெரும்பாலான நாடுகள் அத்தியாவசியப் பயன்பாட்டு பொருட்கள் முதல் மின்னணு சாதனங்கள் வரை இறக்குமதியும், ஏற்றுமதியும் செய்து கொண்டிருக்கின்றன. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (17-11-2025) 17.11.2025 2:21
தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்!
சினிமா செய்திகள் (16-11-2025) 16.11.2025 1:16
தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் முன்னணி நடிகையாக திகழ்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் ஐக்கிய நாடுகள் சபையில் குழந்தைகள் நல நிதியமான UNICEF உடைய இந்தியாவுக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். UNICEF இந்தியாவுடன் இணைந்து செயல்படுவதில் பெருமை அடைகிறேன் என்று கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
மாலை செய்திகள் (16-11-2025) 16.11.2025 2:10
வாக்காளர் சிறப்பு சீர்திருத்தத்தில் அனைவரும் விழிப்புடன் செயல்பட வேண்டும்- ஆதவ் அர்ஜுனா
காலை செய்திகள் (16-11-2025) 16.11.2025 2:49
SIR-க்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் த.வெ.க. ஆர்ப்பாட்டம்
சினிமா செய்திகள் (15-11-2025) 15.11.2025 1:30
'Husky Dance' ட்ரெண்டிங்கில் நடிகை மீனா இணைந்துள்ளார். 'த்ரிஷ்யம் 3' படப்பிடிப்பில் நடிகைகள் மீனா மற்றும் எஸ்தர் ஆகியோர் 'Husky Dance' ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜீத்து ஜோசப் இயக்கும் 'த்ரிஷ்யம் 3' படத்தில் மோகன்லால், மீனா, ஆன்சிபா ஹசன் மற்றும் எஸ்தர் அனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
மாலை செய்திகள் (15-11-2025) 15.11.2025 3:47
SIR-ஐ ஏன் எதிர்க்கிறோம்- வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்த விஜய்
காலை செய்திகள் (15-11-2025) 15.11.2025 1:51
பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் அனைவருக்குமான பாடம் - நிதிஷ்குமாருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சினிமா செய்திகள் (14-11-2025) 14.11.2025 1:49
'கும்கி 2' படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி
மாலை செய்திகள் (14-11-2025) 14.11.2025 2:32
பீகார் தேர்தல்: பாஜக கூட்டணி இமாலய வெற்றி- நிலச்சரிவு போல் வீழ்ச்சியை சந்தித்த காங்கிரஸ்
தகவல் அறிவோம்... சாப்பிட்டதும் சூயிங்கம் மெல்வது நல்லதா? 14.11.2025 0:50
உணவு சாப்பிட்டதும் சிலருக்கு கடுமையான ‘அசிடிட்டி’ பிரச்சனை ஏற்படும். வயிறு மற்றும் மார்பு பகுதியில் கடுமையான எரிச்சலை உணர்வார்கள். புளிப்புடன் கூடிய ஏப்பமும் எட்டிப்பார்க்கும். அதனை தடுப்பதற்கு மாத்திரை வடிவிலோ, திரவ மருந்து வகையிலோ உட்கொள்வார்கள். அவை வயிற்றில் இருக்கும் அமிலத்தன்மையை குறைக்க உதவிடும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.