Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 5708 episodes

LISTEN TO DAILY NEWS

Author

Maalaimalar.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Jul 10, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

ஆன்மிகம் அறிவோம்... வீட்டில் செல்வம் செழிக்க வழிப்பட வேண்டிய முக்கிய ஸ்தலம் 08.12.2025

இந்த உலகில் பணம் இல்லாமல் வாழ முடியுமா என்றால் பெரிய கேள்விக்குறியே..!  மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (08-12-2025) 08.12.2025

தவெக சின்னத்தைப் பார்த்து நாடே அஞ்சப் போகிறது - செங்கோட்டையன்

சினிமா செய்திகள் (07-12-2025) 07.12.2025

விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 27ம் தேதி மலேசியாவில் உள்ள புகித் ஜலீல் அரங்கத்தில் நடைபெறவுள்ள அறிவிக்கப்பட்டது. பிரமாண்டமாக நடைபெற உள்ள இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் இதன்முன் விஜயை வைத்து படம் இயக்கிய இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன், அட்லீ ஆகியோரும் கலந்துக்கொள்ள உள்ளதா...

மாலை செய்திகள் (07-12-2025) 07.12.2025

கோவில் நகரமான மதுரை தொழில் நகரமாகவும் புகழ்பெற வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

காலை செய்திகள் (07-12-2025) 07.12.2025

-ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் விஜய் - ஆட்சியரிடம் மனு அளித்தார் செங்கோட்டையன்

சினிமா செய்திகள் (06-12-2025) 06.12.2025

இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில், அறிமுக இயக்குனரான மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கும் புதிய படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அவர் பிரதீப் ரங்கநாதனின் 'லவ் டுடே' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷ்-க்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்திற்கு ஹேப்பி ராஜ் என பெயரிடப்பட்டுள்ளத...

மாலை செய்திகள் (06-12-2025) 06.12.2025

வருகிற 19-ந் தேதி முதல் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி

காலை செய்திகள் (06-12-2025) 06.12.2025

தமிழகத்தில் 98.23 சதவீத SIR படிவங்கள் இணையத்தில் பதிவேற்றம் - தேர்தல் ஆணையம்

சினிமா செய்திகள் (05-12-2025) 05.12.2025

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் 173-வது படத்தை பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் தான் இயக்கப்போவதாக தகவல் வெளியானது. நடிகை சாய் பல்லவி மற்றும் நடிகர் கதிர் இப்படத்தில் நடிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது. இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

மாலை செய்திகள் (05-12-2025) 05.12.2025

செங்கோட்டையனை தொடர்ந்து தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்

தகவல் அறிவோம்... சத்து நிறைந்த உணவுதான்.. ஆனால் அதை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்க கூடாது.. ஏன் தெரியுமா? 05.12.2025

முந்திரி பருப்பு தரும் சத்துக்கு நிகரான சத்து வேர்க்கடலையில் உண்டு. விலை அதிகமான முந்திரியை சாப்பிட முடியாதவர்கள், வேர்க்கடலையை வாங்கி சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான அனைத்து சத்தையும் தருகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (05-12-2025) 05.12.2025

திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டம் - நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 113 பேர் மீது வழக்குப்பதிவு

சினிமா செய்திகள் (04-12-2025) 04.12.2025

மறைந்த ஏ.வி.எம். சரவணன் உடலுக்குநடிகர்கள் சிவக்குமார் மற்றும் சூர்யா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.இதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சிவக்குமார், "என்னுடைய சொந்த பெயர் பழனிசாமி. அதை சிவகுமார் என மாற்றியது சரவணன் சார் தான். இதன் காரணமாக தான் எனது மகன் சூர்யாவுக்கு நான் சரவணன் என பெயர் வைத்தேன்" என்று தெரிவித்தார்.

மாலை செய்திகள் (04-12-2025) 04.12.2025

ஏ.வி.எம். சரவணன் மறைவு: அமைதி, எளிமையை பண்பாக கொண்டவர்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

ஆன்மிகம் அறிவோம்... இறைசக்தியூட்டும் கும்பாபிஷேகம்! 04.12.2025

கும்பாபிஷேகம் என்பது புதிதாக கட்டப்பட்ட கோவில் அல்லது புதுப்பிக்கப்பட்ட கோவிலில் தெய்வ சிலைகளுக்கு வழிபாடு செய்யும் ஒரு சடங்கு ஆகும்.  மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... அவசர அவசரமாக சாப்பிடுவதில் இவ்வளவு பிரச்சனையா...? 04.12.2025

வேகமாக சாப்பிடுகிறவர்களுக்கு இன்சுலின் பாதிப்பு ஏற்படும். இதனால் உங்கள் உடல் இன்சுலினை திறம்பட பயன்படுத்த தவறுகிறது. இதனால் சர்க்கரை நோய் ஏற்படலாம்.

காலை செய்திகள் (04-12-2025) 04.12.2025

தமிழ்நாட்டில் தேர்தல் பணிகளை தொடங்கியது இந்திய தேர்தல் ஆணையம்

சினிமா செய்திகள் (03-12-2025) 03.12.2025

ஏஐ தொழில்நுட்பத்தில் பெண்களின் மார்பிங் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்படுவது குறித்து நடிகை ராஷ்மிகா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் கூறிய அவர்," கண்ணியமான, முற்போக்கான சமூகத்தை உருவாக்க ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துங்கள். மக்கள் மனிதர்களை போல் செயல்படாவிட்டால் அவர்களுக்கு மன்னிக்க முடியாத கடுமையான தண்டனைகள் தரப்பட வேண்டும்" என்று தெரிவித்தார். 

மாலை செய்திகள் (03-12-2025) 03.12.2025

தி.மு.க. ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு சம வாய்ப்பு, சம உரிமை - மு.க.ஸ்டாலின்

தகவல் அறிவோம்... பக்குவமாக பேசுவோம்! 03.12.2025

பேசும் பக்குவம் என்பது, ஒருவர் பேசுவதை நிதானமாகவும், சூழ்நிலைக்கு ஏற்றவாறும், மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டும் பேசுவதைக் குறிக்கும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (03-12-2025) 03.12.2025

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

சினிமா செய்திகள் (02-12-2025) 02.12.2025

'மெய்யழகன்' படத்தைத் தொடர்ந்து, நலன் குமாரசாமி இயக்கத்தில் 'வா வாத்தியார்' என்ற படத்தில் கார்த்தி நடித்து முடித்துள்ளார். கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். சத்யராஜ், ராஜ்கிரண் உள்பட பலரும் நடித்துள்ளனர். இந்நிலையில், 'வா வாத்தியார்' திரைப்படம் வரும் 12ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது

மாலை செய்திகள் (02-12-2025) 02.12.2025

அன்புமணியிடம் இருந்து பா.ம.க.வை மீட்க குழு அமைத்தார் ராமதாஸ்

தகவல் அறிவோம்... ஆடு - கோழி: அடிக்கடி சாப்பிடுவதற்கு ஏற்ற இறைச்சி எது? 02.12.2025

உடலுக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்துக்களில் புரதமும் ஒன்றாகும்.  மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... கார்த்திகை மாதம் என்பது தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டிய சிறப்புக்குரிய மாதமாகும். 02.12.2025

கார்த்திகை மாதம் என்பது தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டிய சிறப்புக்குரிய மாதமாகும். கார்த்திகை மாதம் முழுவதும் தீபம் ஏற்ற முடியவில்லை என்றாலும் திருக்கார்த்திகை நாளிலாவது நிச்சயம் தீபம் ஏற்ற வேண்டும்.  மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

Listen to the Maalaimalar Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.