Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 5708 episodes

LISTEN TO DAILY NEWS

Author

Maalaimalar.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Jul 10, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

காலை செய்திகள் (15-12-2025) 15.12.2025

தமிழ்நாட்டை பார்த்தாலே அமித்ஷாவிற்கு எரிச்சல் வருகிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாலை செய்திகள் (14-12-2025) 14.12.2025

ஈரோட்டில் வரும் 18ம் தேதி விஜய் மக்கள் சந்திப்புக்கு அனுமதி

ஆன்மிகம் அறிவோம்... மகாசிவராத்திரி அன்று மட்டும் நிறம் மாறும் சிவலிங்கம் 14.12.2025

உலகில் எத்தனை நவீன மாற்றங்களும், தொழில்நுட்ப வளர்சி அடைந்தாலும் மனிதர்கள் இன்றுவரை இறைவனின் சக்தியை அறிந்துகொள்ள முடியவில்லை. இந்த பிரபஞ்சத்தில் மனிதர்களுக்கு இறை ஆச்சரியங்களும், அதிசயங்களும் நிறைந்து உள்ளன. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... விஷ காளான்களை அறிவது எப்படி? 14.12.2025

சில நேரங்களில் தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் கூட மனிதர்கள் உண்ணத்தகுந்த காளான்கள் மற்றும் விஷக்காளான்களை அடையாளம் காண்பதில் தோல்வி அடைய நேரிடுகிறது.

காலை செய்திகள் (14-12-2025) 14.12.2025

ராகுல் காந்திக்கு ஜெர்சியை பரிசாக வழங்கிய மெஸ்ஸி

சினிமா செய்திகள் (13-12-2025) 13.12.2025

நடிகர் ரஜினிகாந்த் நேற்று டிசம்பர் 12 அன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்நிலையில் இன்று ரஜினிகாந்த் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "என் பிறந்த நாளுக்கு வாழ்த்துத் தெரிவித்த என்னுடைய அன்பு நண்பர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி" என்று தெரிவித்துள்ளார். மேலும், பிறந்த நாள் வாழ்த்து கூறிய எனது அருமை நண்பர் கமல்ஹாசனுக்கும் எனது நன்றி என ரஜினிகாந்த்...

மாலை செய்திகள் (13-12-2025) 13.12.2025

GSDP வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

காலை செய்திகள் (13-12-2025) 13.12.2025

சட்டசபை தேர்தல் - ஜனவரியில் வேட்பாளர் தேர்வு நேர்காணலை நடத்த விஜய் திட்டம்

மாலை செய்திகள் (12-12-2025) 12.12.2025

கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற "வெல்லும் தமிழ் பெண்கள்" கொண்டாட்டம்

தகவல் அறிவோம்... வெற்றிலை போடும் பழக்கம் உள்ளவர்கள் இதைத் தெரியாமல் பயன்படுத்தாதீர்கள்..! 12.12.2025

நம் முன்னோர்கள் கடைப்பிடித்த முக்கிய பழக்க வழக்கங்களில் ஒன்று வெற்றிலை போடுவது. உணவு சாப்பிட்டப் பிறகு கட்டாயமாக சுண்ணாம்பு தடவி இடித்த பாக்கு வைத்து போடும் பழக்கம் உள்ளது.

காலை செய்திகள் (12-12-2025) 12.12.2025

75-வது பிறந்தநாள் - நடிகர் ரஜினிக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இபிஎஸ் வாழ்த்து

மாலை செய்திகள் (11-12-2025) 11.12.2025

விஜயுடன் 25 ஆண்டு காலம் பயணித்த பி.டி.செல்வக்குமார் தி.மு.க-வில் இணைவு

தகவல் அறிவோம்... படுத்தவுடன் மூச்சுத் திணறுகிறதா?- எச்சரிக்கையாக இருங்கள்..! 11.12.2025

மனிதர்களுக்கு தூக்கம் என்பது மிகவும் அவசியமான ஒன்று. படுத்தவுடன் எந்த தொந்தரவுமின்றி நிம்மதியாக தூங்குபவர்களுக்கு மனதளவிலும், உடலளவிலும் நிம்மதியையும், உற்சாகத்தையும் தருகிறது. நோயையும் விரட்டுகிறது.

காலை செய்திகள் (11-12-2025) 11.12.2025

ஐ.நா. விருது பெற்ற சுப்ரியா சாகு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

மாலை செய்திகள் (10-12-2025) 10.12.2025

2021 சட்டசபை தேர்தலில் சூழ்ச்சியால் தோல்வி... 2026-ல் 100% வெற்றி உறுதி - எடப்பாடி பழனிசாமி

ஆன்மிகம் அறிவோம்... தமிழ் மாதங்களில் மார்கழி மாதம் ஒன்பதாவது மாதமாகும். 10.12.2025

தமிழ் மாதங்களில் மார்கழி மாதம் ஒன்பதாவது மாதமாகும். இந்த மாதம் முழுவதும் இறைவனுக்கு உகந்ததாகவே போற்றப்படுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... தியானத்தில் இவ்வளவு நன்மைகளா...! 10.12.2025

தியானம் பல நாடுகளில் பல்வேறு வடிவங்களில் பயிற்சியாக கற்று தரப்படுகிறது. இந்த தியானத்தால் ஒரு மனிதனின் உடலில் நல்ல மாற்றங்கள் ஏற்படுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பல்வேறு நோய்களை போக்க தியானம் ஒரு சிறந்த வழி என்று மருத்துவர்கள் கூட பரிந்துரைக்கின்றனர். 

காலை செய்திகள் (10-12-2025) 10.12.2025

அ.தி.மு.க. செயற்குழு-பொதுக்குழு கூட்டம் இன்று நடக்கிறது: முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது

மாலை செய்திகள் (09-12-2025) 09.12.2025

நம்ப வைத்து ஏமாற்றுவார்கள் தி.மு.க.வை நம்பாதீங்க- விஜய்

தகவல் அறிவோம்... எது அழகு? யார் அழகானவர்கள்? 09.12.2025

நான், என் முகம், என் சருமம் பார்ப்பதற்கு அழகாக, தெரியவேண்டும் என நாம் அனைவரும் நினைப்போம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... திருவண்ணாமலையில் மலையே சிவபெருமானாகக் கருதப்படுகிறது. 09.12.2025

திருவண்ணாமலையில் மலையே சிவபெருமானாகக் கருதப்படுகிறது. எனவே கோவிலில் இறைவனை வலம் வருதலைப் போல மலையை வலம் வரும் வழமை உள்ளது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (09-12-2025) 09.12.2025

விஜயுடன் சந்திப்பு - பிரவீன் சக்ரவர்த்தி விளக்கம்

சினிமா செய்திகள் (08-12-2025) 08.12.2025

கேரளாவில் பிரபல நடிகையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவத்தில், நடிகர் திலீப் மீதான வழக்கில் இன்று எர்ணாகுளம் கோர்ட் தீர்ப்பு அளித்தது.

மாலை செய்திகள் (08-12-2025) 08.12.2025

செந்தில் பாலாஜிக்கு கூடுதல் ஜாமின் தளர்வுகள்- உச்ச நீதிமன்றம் உத்தரவு

தகவல் அறிவோம்... இயற்கையோடு இணைந்து வாழுங்கள் 08.12.2025

வீட்டில் எதாவது பிரச்சனை, கணவன் அல்லது மனைவியுடன் சண்டை அல்லது வேலையில் பிரச்சனை மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

Listen to the Maalaimalar Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.