Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
சினிமா செய்திகள் (20-12-2025) 20.12.2025 1:41
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில், உருவாகி உள்ள படம் 'ஜன நாயகன்'. இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில், 'ஜன நாயகன்' படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் பெற்றுள்ளதாக தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் அறிவித்துள்ளது.
மாலை செய்திகள் (20-12-2025) 20.12.2025 2:46
களத்திற்கே வராதவர் களத்தை பற்றி பேசுவது நகைச்சுவை- விஜயை விமர்சித்த சீமான்
தகவல் அறிவோம்... தனித்துவமாக தெரிய என்ன செய்யவேண்டும்? 20.12.2025 1:06
நம்மில் பலருக்கும் இருக்கும் பொதுவான ஒரு எண்ணம் மற்றவர்களிடம் இருந்து தனித்து நிற்கவேண்டும். அதாவது தனித்துவமாக தெரியவேண்டும். அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்? மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (20-12-2025) 20.12.2025 2:07
சென்னையில் இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம்
சினிமா செய்திகள் (19-12-2025) 19.12.2025 1:58
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில், உருவாகி வரும் படம் ஜன நாயகன். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. அரசியலால் விஜய் நடிக்கும் கடைசிப் படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தொடர்ந்து படத்தின் இறுதிக்கப்பட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடலான ஒரு பேரே வரலாறு பாடல் நேற்று வெளியாகியது. இந்த பாடல் தற்போது வர...
மாலை செய்திகள் (19-12-2025) 19.12.2025 2:12
வரைவு வாக்காளர் பட்டியல்: சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
ஆன்மிகம் அறிவோம்...கிருஷ்ண பகவானுக்கு மிகவும் பிடித்த துளசி அவதாரம் 19.12.2025 0:50
கிருஷ்ண பகவானுக்கு மிகவும் பிடித்த துளசி அவதாரம் பற்றி இங்கு பார்க்கலாம்.
தகவல் அறிவோம்...செல்லப்பிராணிகளை வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்! 19.12.2025 1:19
வளர்ப்புக்காக என்பதை தாண்டி வாழ்க்கைக்காக என்னும் நிலைக்காகத்தான் தற்போது செல்லப்பிராணிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. ‘நீங்க ஒத்துக்கலனாலும் இதான் நெசம்’.
காலை செய்திகள் (19-12-2025) 19.12.2025 3:11
சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் பின்தங்கிய தமிழகம்.. முதலிடத்தை தட்டிச்சென்ற உத்தரப் பிரதேசம்
சினிமா செய்திகள் (18-12-2025) 18.12.2025 1:58
சுமார் 28 ஆண்டுகளுக்கு பிறகு நடனப் புயல்- இசைப்புயல் இணைந்துள்ள படம் 'மூன்வாக்'. அதாவது பிரபுதேவாவும், ஏ.ஆர்.ரகுமானும் இணைந்துள்ள இப்படத்தை என்.எஸ்.மனோஜ் இயக்கி உள்ளார்.
ஆன்மிகம் அறிவோம்...அனுமன் ஜெயந்தி இந்த ஆண்டு மார்கழி மாதம் 4-ந்தேதி வரும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. 18.12.2025 1:35
ராமா என சொல்லுகின்ற இடத்தில் எல்லாம் அனுமன் இருப்பது நிச்சயம் என்பது ஐதீகம். அனுமன் இருக்கும் இடத்தில் வெற்றியைத் தவிர வேறொன்றும் இல்லை என்பது நம்பிக்கையாகும்.
மாலை செய்திகள் (18-12-2025) 18.12.2025 3:08
தி.மு.க. ஒரு தீய சக்தி..! த.வெ.க ஒரு தூய சக்தி..!- ஈரோடு பிரச்சார கூட்டத்தில் முழங்கிய விஜய்
தகவல் அறிவோம்...புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிய சில அறிகுறிகள் 18.12.2025 1:25
உடலில் புற்றுநோய் இருப்பதை நம்மால் அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது.
காலை செய்திகள் (18-12-2025) 18.12.2025 3:08
ஈரோட்டில் இன்று த.வெ.க. பொதுக்கூட்டம் - தொண்டர்கள் மத்தியில் விஜய் பேசுகிறார்
சினிமா செய்திகள் (17-12-2025) 17.12.2025 2:00
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில், உருவாகி வரும் படம் ஜன நாயகன். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இதன் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான "தளபதி கச்சேரி" வெளியாகி அவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
மாலை செய்திகள் (17-12-2025) 17.12.2025 2:33
குனிந்து கும்பிடு போடும் கட்சிக்கு "அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" என்ற பெயர் எதற்கு?- மு.க.ஸ்டாலின்
ஆன்மிகம் அறிவோம்...மார்கழி மாத சிறப்புகள் 17.12.2025 1:56
மார்கழி மாதம் தமிழ் மாதங்களில் ஒன்பதாவது மாதமாகும்.இது தேவர் மாதம் என்று போற்றப்படுகிறது, மேலும் ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் பல சிறப்புகளைக் கொண்டது.
தகவல் அறிவோம்...எந்த இடத்திலும் அறிவையும், திட்டமிடலையும் செயல்படுத்துங்கள் 17.12.2025 1:07
“ஒரு மரத்தை வெட்ட எனக்கு ஆறு மணிநேரம் கொடுக்கப்பட்டால், அதில் முதல் நான்கு மணிநேரத்தில் கோடாரியை கூர்மையாக்குவேன்”- இந்த அறிவார்ந்த கூற்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கனால் கூறப்பட்டது.
காலை செய்திகள் (17-12-2025) 17.12.2025 1:30
சென்னையில் 11 விமான சேவை ரத்து
சினிமா செய்திகள் (16-12-2025) 16.12.2025 1:41
நடிகர் ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால திரைப்பயணம், அவரது 75வது பிறந்தநாள் உள்ளிட்டவற்றை சிறப்பிக்கும் வகையில் அவரது பிளாக்பஸ்டர் படமான படையப்பா, டிச.12ஆம் தேதி ரீரிலீஸ் செய்யப்பட்டது. இப்படம் ரூ.15 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் நடிகரும், ரஜினியின் ரசிகருமான சிவகார்த்திகேயனும் படையப்பா படத்தை திரையரங்கில் கண்டு ரசித்துள்ளார்.
ஆன்மிகம் அறிவோம்... புனிதம் மிகுந்த பூஜை அறை 16.12.2025 1:05
பூஜை அறையில் கட்டாயம் குல தெய்வ படம் இருக்க வேண்டும். மேலும் அகல் விளக்கு ஒன்றை ஏற்றி வைத்து வழிபடுவது நல்ல பலன்களைக் கொடுக்கும். அதே போல பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் வைப்பது, நைவேத்தியத்திற்கு ஏதாவது ஒரு பொருளை வைத்து பூஜை செய்வது அவசியம்.
தகவல் அறிவோம்...உலகளவில் அதிகரிக்கும் கொழுப்பு கல்லீரல் நோய் 16.12.2025 1:23
ஆங்கிலத்தில் Fatty Liver என்று சொல்லக்கூடிய கொழுப்பு கல்லீரல் நோய் உலகளவில் பரவலாக அதிகரித்து வருகிறது. பொதுவாக, மதுகுடிப்பவர்கள் மத்தியில் மட்டுமே அதிகமாக காணப்பட்ட இந்த நோய் தற்போது மது குடிக்காதவர்களிடமும் அதிகரித்து வருகிறது.
காலை செய்திகள் (16-12-2025) 16.12.2025 2:01
முன்னேற்பாடுகள் தீவிரம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை வேலூர் வருகை
சினிமா செய்திகள் (14-12-2025) 15.12.2025 1:27
நடிகர் ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாளையொட்டி, 'படையப்பா' திரைப்படம் கடந்த 12-ந்தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. திரைபிரபலங்களும், ரசிகர்களும் பெரும் ஆர்வத்துடன் படத்தை கண்டுகளித்து வருகிறார்கள். நேற்று மட்டுமே 100-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் கூடுதலாக இப்படம் திரையிடப்பட்டது. இந்நிலையில், படையப்பா படம் இதுவரை ரூ.4 கோடி வசூல் ஈட்டியுள்ளது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் ரூ.2 கோடி வரை வசூல்...
மாலை செய்திகள் (15-12-2025) 15.12.2025 2:44
GOLD PRICE TODAY: வரலாற்றில் முதன்முறையாக ரூ.1 லட்சத்தை தாண்டிய தங்கம் விலை
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.