Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 5708 episodes

LISTEN TO DAILY NEWS

Author

Maalaimalar.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Jul 10, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

தகவல் அறிவோம்... 26.12.2025

கிறிஸ்துமஸ் தாத்தா வரமாட்டார் என தெரிந்தும் அதை நாம் நம்புவது கற்பனை உலகம் தரும் இன்பம் மற்றும் நிஜ வாழ்க்கையின் அழுத்தத்திலிருந்து கிடைக்கும் விடுதலை.

ஆன்மிகம் அறிவோம்...சங்கு என்பது மகாலட்சுமி வாசம் செய்யும் இடமாகும். 108 சங்கு கொண்டோ அல்லது 1008 சங்கு கொண்டோ சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வது நன்மை தரும். 26.12.2025

சங்கு செல்வத்தின் அம்சம் என்பதால், செல்வ அபிவிருத்திக்காகவும் சங்காபிஷேகம் செய்வர். குறிப்பாக கார்த்திகை மாத சோமவாரத்தில் சங்காபிஷேகம் செய்வது மகா புண்ணியம். இதை தரிசிப்பவர்களுக்கு லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

காலை செய்திகள் (26-12-2025) 26.12.2025

நாடு முழுவதும் ரெயில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது

மாலை செய்திகள் (25-12-2025) 25.12.2025

சிறுபான்மையினர் மீது தாக்குதல் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

தகவல் அறிவோம்... குளிர்காலத்தில் பின்பற்ற வேண்டிய 3 வகை உணவுப்பழக்கங்கள் 25.12.2025

கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதேவேளையில் ஆரோக்கியமான கொழுப்பு கொண்ட உணவுகளை அறவே தவிர்ப்பது நல்லதல்ல. உதாரணமாக, நெய் சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்று கருதி சிலர் தவிர்ப்பார்கள். அது மிகப்பெரிய தவறு. அதிலும் குளிர் காலத்தில் தினமும் சாதத்தில் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்துக்கொள்ளலாம். 

ஆன்மிகம் அறிவோம்...பெண்கள் கைகளில் மருதாணி வைத்துக்கொள்வது அழகுக்காக மட்டுமல்லாமல் அதிர்ஷ்டத்தையும் தரும். 25.12.2025

பஞ்சமி, தசமி, ஏகாதசி, துவாதசி ஆகிய திதிகள் மருதாணி வைக்க ஏற்ற திதிகளாகும். ராகு காலம், எமகண்டத்தில் மருதாணி வைக்கக்கூடாது. அதே போல அமாவாசை திதியில் மருதாணி வைக்க கூடாது.

காலை செய்திகள் (25-12-2025) 25.12.2025

நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் - தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

சினிமா செய்திகள் (24-12-2025) 24.12.2025

'ஜன நாயகன்' படத்தை தொடர்ந்து இயக்குநர் எச்.வினோத் நடிகர் தனுஷுடன் இணைந்து பணியாற்ற உள்ளார். இந்த படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்க உள்ளார். இதனை அவரே உறுதிப்படுத்தி உள்ளார். இந்த படத்தில் நடிக்க உள்ள பிற நடிகர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாலை செய்திகள் (24-12-2025) 24.12.2025

ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கான குரல்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

ஆன்மிகம் அறிவோம்...மறுபிறவியை தடுக்க கூறும் சக்தி வாய்ந்த "சிவ மந்திரம்" 24.12.2025

மனிதராக பிறந்தவர்கள் அனைவரும் ஏழு பிறவிகளை எடுப்பார்கள் என்றும், கர்மம் தீரும் வரை பிறப்பு என்பது நிகழும் என்றும் சாஸ்திரங்கள் கூறுகிறது.

தகவல் அறிவோம்...பென்சிலின் வாழ்க்கை தத்துவம் 24.12.2025

பென்சில். சிறுவயதில் இதற்காக எவ்வளவு அடி வாங்கியிருப்பேன் என் அம்மாவிடம் என்று எனக்கு மட்டும்தான் தெரியும். தினமும் ஒனக்கு ஒரு பென்சிலா என மண்டையிலேயே ஒரு கொட்டு. அப்போது பென்சில், இப்போது பேனா. ஆனால் இந்த பென்சில் நமக்கு ஒரு வாழ்க்கை தத்துவத்தை கற்றுக்கொடுத்துள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?

காலை செய்திகள் (24-12-2025) 24.12.2025

போலி மருந்துகள் குறித்து புகார் தெரிவிக்க 'கியூஆர்' குறியீடு- மருந்தகங்களில் ஒட்ட மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் உத்தரவு

சினிமா செய்திகள் (23-12-2025) 23.12.2025

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் நடித்துள்ள படம், 'பராசக்தி'. இது சிவகார்த்திகேயனின் 25வது படம். இப்படம் முதலில் பொங்கலை முன்னிட்டு ஜன.14ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் விஜய்யின் ஜனநாயகனுக்கு போட்டியாக ஜன.10ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஜனநாயகன் ஜன.9ஆம் தேதி வெளியாக உள்ளது

மாலை செய்திகள் (23-12-2025) 23.12.2025

மாவட்ட செயலாளர் பதவி மறுப்பு - விஜய் காரை முற்றுகையிட்ட தூத்துக்குடி பெண் நிர்வாகி!

ஆன்மிகம் அறிவோம்... விரதம் இருப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய பொதுவான விதிமுறைகள் 23.12.2025

அமாவாசை, சதுர்த்தி, பவுர்ணமி, முன்னோர் திதி என எந்த ஒரு முக்கிய நிகழ்ச்சி வந்தாலும் நாம் அனைவரும் விரதம் இருப்பது இயற்கை. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (23-12-2025) 23.12.2025

ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

சினிமா செய்திகள் (22-12-2025) 22.12.2025

பாலிவுட் இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த 5ஆம் தேதி வெளியான படம் துரந்தர். இப்படம், 6 வளைகுடா நாடுகளில் தடை செய்யப்பட்டாலும், வசூல் சாதனையும் படைத்து வருகிறது. அதன்படி இதுவரை துரந்தர் திரைப்படம் உலகளவில் ரூ. 870 கோடி வசூல் செய்துள்ளது. இதன்மூலம் ரூ. 855 கோடி வசூல் செய்து, 2025ஆம் ஆண்டு அதிக வசூல் செய்த படமாக உள்ள காந்தாரா சாப்டர் 1-ன் சாதனையை முறியடித்துள்ளது.  

மாலை செய்திகள் (22-12-2025) 22.12.2025

கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை - எடப்பாடி பழனிசாமி

தகவல் அறிவோம்... ஆக்சோலோட்ல் (Axolotl)- மருத்துவ உலகின் அதிசயம் 22.12.2025

இயற்கை அன்னை படைத்துள்ள சில விசித்திரமான மற்றும் வியக்கத்தக்க விலங்குகள் இந்த உலகில் வாழ்கின்றன. ஒவ்வொரு விலங்குகளும் தப்பிப்பிழைப்பதற்காகத் தங்களுக்குள் தனித்துவமான திறன்களைக் கொண்டுள்ளன. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... கோவில்களில் மூலவர் சன்னிதியை தரிசித்துவிட்டு வலமிருந்து இடமாக வரும்போது ஒரு இடத்தில் அபிஷேக நீர் வழிந்து கொண்டிருக்கும் 22.12.2025

கோவில்களில் மூலவர் சன்னிதியை தரிசித்துவிட்டு வலமிருந்து இடமாக வரும்போது ஒரு இடத்தில் அபிஷேக நீர் வழிந்து கொண்டிருக்கும் இதற்கு கோமுகி தீர்த்தம் என்று பெயர். லட்சக்கணக்கான மக்கள் கங்கையில் நீராடி தங்கள் பாவத்தை போக்கிக் கொள்கிறார்கள். ஆனால், அந்தப் பாபங்களை ஏற்ற கங்கையோ ஆலயங்களில் உள்ள கோமுகி நீரை தனது தலையில் தெளித்து புனிதம் அடைவதாக ஐதீகம். இறைவன் திருமேனியை உரசியபடி வெளியேறும் இந்த நீர் ஒப்பற்ற...

காலை செய்திகள் (22-12-2025) 22.12.2025

திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவில் சந்தனக்கூடு திருவிழாவையொட்டி கொடியேற்றம்

சினிமா செய்திகள் (21-12-2025) 21.12.2025

கே.ஜி.எஃப் வெற்றிக்குப் பிறகு, கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், யாஷ் நடிக்கும் திரைப்படம் டாக்ஸிக். மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நடிகைகள் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் கியாரா அத்வானியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

மாலை செய்திகள் (21-12-2025) 21.12.2025

தமிழர்களின் வரலாற்றை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஆன்மிகம் அறிவோம்... எந்த கிழமையில் என்ன பலன்..! 21.12.2025

இந்த உலகில் பிறந்த மனிதர்கள் அனைவரும் வாரத்தில் இருக்கும் 7 நாட்களில் ஏதாவது ஒரு கிழமையில் பிறந்திருப்பார்கள். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (21-12-2025) 21.12.2025

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

Listen to the Maalaimalar Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.