Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 5708 episodes

LISTEN TO DAILY NEWS

Author

Maalaimalar.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Jul 10, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

காலை செய்திகள் (02-12-2025) 02.12.2025

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது

சினிமா செய்திகள் (01-12-2025) 01.12.2025

தனுஷ் - ஆனந்த் எல் ராய் - ஏஆர் ரகுமான் கூட்டணியில் புதிதாக உருவாகி உள்ள படம் "தேரே இஸ்க் மேன்"

மாலை செய்திகள் (01-12-2025) 01.12.2025

"டிட்வா" புயலால் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் டெல்டா உழவர்களை காப்போம்- மு.க.ஸ்டாலின்

தகவல் அறிவோம்... வெறும் வயிற்றில் தேங்காய் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்... 01.12.2025

சமையலுக்கு தேங்காய் உடைக்கும்போது அதிலிருக்கும் தண்ணீரை பருகாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.  மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... குலதெய்வ பூஜை செய்யும் முக்கிய வழிமுறை 01.12.2025

நமக்கு விருப்பமான கடவுள்கள் ஏராளமாக இருந்தாலும், நாம் முதற் கடவுளாக வணங்க வேண்டியது விநாயகரையும், குலதெய்வத்தையும் தான்..  மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (01-12-2025) 01.12.2025

சென்னையில் காற்றுடன் கூடிய மழை... மெரினா கடற்கரைக்கு செல்ல தடை விதிப்பு

சினிமா செய்திகள் (30-11-2025) 30.11.2025

தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நடிகர் சிவகுமாருக்கு கௌரவ டாகடர் பட்டத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து சிவகுமாரின் மகனும் நடிகருமான சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு கிராமத்திலிருந்து கிளம்பி வந்து, கலையுலகின் கவனம் திருப்பி, எல்லோருக்குமான முன்னுதாரணமாக மாறிய அவருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் என்பது மிகப் பொருத்தமானது. எள்ளளவும் நெறிபிறழாத அவர்...

மாலை செய்திகள் (30-11-2025) 30.11.2025

டிட்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு துணை நிற்க தமிழ்நாடு தயாராக உள்ளது - முதலமைச்சர்

தகவல் அறிவோம்... செரிமான கோளாறுகளுக்குத் தீர்வு தரும் "சோம்பு" 30.11.2025

உடல் ஆரோக்கியம் மேம்பட தினமும் ஒரு கசாயம் குடிப்பது நன்மையை தரும். குறிப்பாக, சமையல் அஞ்சறைப்பெட்டியில் எளிதில் கிடைக்கக்கூடிய மசாலா பொருட்களான சீரகம், வெந்தயம், சோம்பு உள்ளிட்டவைகளை தினமும் தண்ணீரில் கொதிக்கவைத்து குடிப்பதன் மூலம் உடலில் நல்ல மாற்றங்களை காணலாம்..  மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (30-11-2025) 30.11.2025

'டிட்வா' புயல் இன்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும்

சினிமா செய்திகள் (29-11-2025) 29.11.2025

இலங்கையை புரட்டிப்போட்ட டிட்வா புயல் - நிவாரண பொருட்களை வழங்கிய இந்தியா

மாலை செய்திகள் (29-11-2025) 29.11.2025

வேதாரண்யத்தில் இருந்து 110 கி.மீ தொலைவில் டிட்வா புயல்

காலை செய்திகள் (29-11-2025) 29.11.2025

டிட்வா புயல் கனமழை எச்சரிக்கை - 54 விமானங்கள் ரத்து

சினிமா செய்திகள் (28-11-2025) 28.11.2025

அடுத்த சம்பவம் லோடிங்... பான் இந்தியா நடிகருடன் இணையும் லோகேஷ் கனகராஜ்

மாலை செய்திகள் (28-11-2025) 28.11.2025

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்

தகவல் அறிவோம்... உடல் உஷ்ணத்தை போக்கி ஆரோக்கிய வாழ்விற்கு வழிவகுக்கும் "பாய்" 28.11.2025

தரையில் பாய் விரித்து படுத்து உறங்கும் காலம்போய், இன்றைய நவீன காலத்தில் விதவிதமான மெத்தைகளில் படுத்து உறங்குவது டிரெண்டாகி உள்ளது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (28-11-2025) 28.11.2025

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

மாலை செய்திகள் (27-11-2025) 27.11.2025

தமிழகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும் - தூய்மையான அரசியலை முன்னெடுத்துள்ளார் விஜய்: செங்கோட்டையன்

தகவல் அறிவோம்... மதிய உணவு உண்டபின் வரும் மயக்க நிலை.. மருத்துவ ரீதியான காரணம் இதுதான்..! 27.11.2025

வீட்டில் இருப்பவர்களுக்கும் சரி.. அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கும் சரி.. மதிய உணவுக்கு பிறகு ஒரு குட்டி தூக்கம் போட்டால் நன்றாக இருக்குமே என்று தோன்றும்.. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (27-11-2025) 27.11.2025

த.வெ.க.வில் இணையும் செங்கோட்டையன் 

சினிமா செய்திகள் (26-11-2025) 26.11.2025

'Dude' படத்தில் அனுமதியின்றி பயன்படுத்திய தனது பாடலை நீக்கக்கோரி இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இன்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது பேசிய நீதிபதி, 30 ஆண்டுகளுக்கு முன் வெளியான பாடல்களை தற்போது கேட்டு ரசிப்பது ட்ரெண்டாகி வருகிறது. பாடல்களை கேட்டு ரசிப்பதால் எப்படி இளையராஜா பாதிக்கப்படுகிறார்? என்று கேள்வி எழுப்பினார்.

மாலை செய்திகள் (26-11-2025) 26.11.2025

தி.மு.க.-வா? - த.வெ.க.-வா? - எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்

தகவல் அறிவோம்... மண்ணின் பொக்கிஷம் "பருப்பு கீரை" 26.11.2025

நாம் தினந்தோறும் அன்றாட வேலைகளை செய்ய நம்மை சுறுசுறுப்பாகவும், புத்துணர்வோடும் வைப்பதற்கு நம் உடலில் உள்ள சத்துகளின் நிலை முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (26-11-2025) 26.11.2025

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

சினிமா செய்திகள் (25-11-2025) 25.11.2025

நடிகர் சிலம்பரசன் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்நிலையில், 'அரசன்' படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக படக்குழு போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Listen to the Maalaimalar Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.