Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 6027 episodes

LISTEN TO DAILY NEWS

Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com

Author

Maalaimalar.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Oct 12, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

மாலை செய்திகள் (25-07-2023) 25.07.2023

மீண்டும் விலை உயர்வு- சில்லரை விலையில் ரூ.120க்கு விற்கப்படும் தக்காளி

ஆன்மிகம் அறிவோம்...ஆடி மாதத்தில் அம்மனுக்கு முக்கியத்துவம் தரக்காரணம் என்ன? 25.07.2023

ஆடி என்றவுடன் முதலில் நம் நினைவிற்கு வருவது அம்மன் கோவிலும், வேப்பிலையும்தான். சாகை வார்த்தல், கூழ் ஊற்றுதல் என அனைத்து அம்மன் ஆலயங்களிலும் கூட்டம் அலைமோதும். கிராமப்புறங்களில் உள்ள வீடுகளில் வேப்பிலை தோரணத்தையும் காணலாம். ஆடி மாதம் என்றாலே அம்மன் தானா, மற்ற தெய்வங்கள் இல்லையா? எல்லா மாதங்களிலும்தான் வெள்ளிக்கிழமை வருகிறது; அதென்ன ஆடிவெள்ளிக்கு மாத்திரம் அத்தனை மகத்துவம் என்ற சந்தேகமும் நம் மனதில்...

பெண்கள் உலகம்... கர்ப்பம் அடைவதற்கு திட்டமிடும் போது மறக்கக்கூடாதவை... 25.07.2023

திருமண வாழ்க்கையின் மிக முக்கிய அங்கமாக இருப்பது மகப்பேறு. எந்த ஒரு செயலாயினும் அதனைச் செய்வதற்கு முன்பு திட்டமிட வேண்டும் என்பது கர்ப்பம் தரிப்பதற்கும் பொருந்தும். குழந்தை பெற்றுக் கொள்வது என முடிவெடுத்த பிறகு அது சார்ந்து திட்டமிட்டு கர்ப்பம் தரிப்பது ஆரோக்கியமானது என்கின்றனர் மருத்துவர்கள். குழந்தை பெற்றுக்கொள்வதென முடிவெடுத்து விட்டால், மூன்று மாதங்களுக்கு முன்பே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்....

காலை செய்திகள் (25-07-2023) 25.07.2023

பாராளுமன்ற வளாகத்தில் இரவு முழுவதும் தொடர்ந்த எதிர்க்கட்சிகளின் போராட்டம்

சினிமா செய்திகள் (24-07-2023) 24.07.2023

புதிய கட்சி தொடங்கும் விஜய்... எந்த நாளில் தெரியுமா?

மாலை செய்திகள் (24-07-2023) 24.07.2023

திட்டங்கள் முறையாக பயனாளிகளுக்கு சென்றடைய வேண்டும் என்பதே அரசின் நோக்கம்- மு.க.ஸ்டாலின்

பெண்கள் உலகம்...கல்லூரி மாணவிகளுக்கு கை கொடுக்கும் 'போலீஸ் அக்கா திட்டம்' 24.07.2023

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆதிகாலம் தொட்டே தொடர்ந்து வருகிறது. ஒரு காலத்தில் அடுப்பங்கரை மட்டுமே பெண்களின் வாழ்க்கை என்று இருந்த நிலை மாறி இன்று விஞ்ஞானிகள், விமான பைலட்டுகள், போர் வீரர்கள், தொழில் முனைவோர்கள் என பல்வேறு அவதாரங்களை எடுத்து வருகின்றனர். ஏராளமான கல்வி நிலையங்கள் நிறைந்த கோவை மாநகரில் பிற மாவட்டங்கள், பிற மாநிலங்களை சேர்ந்த ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரியில் படிக்கு...

ஆன்மிகம் அறிவோம்...ஆடி மாதத்தில் வரும் முக்கியமான பண்டிகைகள்... 24.07.2023

சூறை காற்றோடு அம்மனின் அருட்காற்று அரவணைக்கும் மாதமாக ஆடி மாதம் திகழ்கிறது. இந்த மாதத்தில் விழாக்கள் வரிசை கட்டி நிற்கும். ஆடி முதல் நாள் தொடங்கி கடைசி நாள் வரையும் கொண்டாட்டங்களுக்குக் குறைவிருக்காது. ஆடி மாதத்தில் வரும் முக்கிய விழாக்களைப் பற்றி இங்கே பார்க்கலாம். ஆடி தபசு : ஒரு முறை அம்பாள், சிவபெருமானிடம் ஒரு வரம் கேட்டாள். அதாவது விஷ்ணுவுடன் இணைந்து காட்சி தர வேண்டும் என்பது அவளது கோரிக்கை. உ...

காலை செய்திகள் (24-07-2023) 24.07.2023

மகளிர் உரிமைத்தொகை- இதுவரை 91.36 லட்சம் விண்ணப்பம் விநியோகம்

சினிமா செய்திகள் (23-07-2023) 23.07.2023

"நலமா..?" நள்ளிரவில் வெளியான கங்குவா கிளிம்ப்ஸ் வீடியோ

மாலை செய்திகள் (23-07-2023) 23.07.2023

திராவிட மாடல் அரசை கண்டித்து தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்- ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை பேச்சு C

காலை செய்திகள் (23-07-2023) 23.07.2023

மணிப்பூர் மாநில விளையாட்டு வீரர்கள் தமிழகத்தில் பயிற்சி பெறலாம்- மு.க.ஸ்டாலின் அழைப்பு

சினிமா செய்திகள் (22-07-2023) 22.07.2023

மீண்டும் உங்கள் மேஜிக்கிற்காக காத்திருக்கிறேன்.. மாரிசெல்வராஜிடம் விருப்பம் தெரிவித்த உதயநிதி https://www.maalaimalar.com/cinema/cinemanews/tamil-cinema-udhayanidhi-post-goes-viral-639530

மாலை செய்திகள் (22-07-2023) 22.07.2023

மகளிர் ரூ.1000 திட்டத்துக்கு விண்ணப்பிக்க 36 ஆயிரம் முகாம்கள்- தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

பெண்கள் உலகம்..பெண்கள் ஓடினால்.. நோய்களும் ஓடும்.. 22.07.2023

பெண்கள் 'ஜாகிங்' எனப்படும் மித ஓட்டப்பயிற்சி மேற்கொண்டால், அவர்களிடமிருந்து நோய்களும் ஓடிவிடும். ஆண்களைவிட பெண்களின் உடலில்தான் கொழுப்பு அதிகம் சேருகிறது. அதனால் 35 வயதை தாண்டிய பெண்கள் கட்டாயம் 'ஜாகிங்' மேற்கொள்ளவேண்டும். அப்போது தேவையில்லாத கொழுப்புகள் கரையும். ரத்த ஓட்டமும் சீராகும். உயர் ரத்த அழுத்தமும் கட்டுக்குள் வரும். ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராகும். எலும்பின் அடர்த்தி அதிகமாவதுடன், தசைக...

ஆன்மிகம் அறிவோம்...ஆடிப்பூரத்தில் அவதரித்த ஆண்டாள், இன்று விரதம் இருந்து ஆண்டாளை வழிபட்டால் குழந்தை பாக்கியம் நிச்சயம்... 22.07.2023

ஆடி மாதம் முழுவதுமே அம்மனை வழிபடக்கூடிய மாதமாக உள்ளது. ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திர நாளை, 'ஆடிப்பூரம்' என்ற பெயரில் அம்மன் ஆலயங்கள் தோறும் கொண்டாடுவார்கள். ஆடி மாதத்தில் சிவனை விட அம்மனையே அதிகமாக வழிபாடு செய்வார்கள். பூமியில் அவதரித்த அம்மன், ஆடி மாதத்தில் தான் பூப்படைந்ததாகவும், சூலுக்கு தயாரானதாகவும் கூறப்படுகிறது. அதை குறிப்பதாக ஆடிப்பூரம் திருவிழா நடைபெறும் 10 நாட்களும், அம்மன் தினமும்...

காலை செய்திகள் (22-07-2023) 22.07.2023

கணவர் மற்றும் மகனை கொலை செய்தபின் அந்த கொடூரம்...!!! மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் கண்ணீர் பேட்டி

சினிமா செய்திகள் (21-07-2023) 21.07.2023

ஐஸ்வர்யா ராஜேஷை படத்தில் இருந்து நீக்கிய கவுதம் மேனன்

மாலை செய்திகள் (21-07-2023) 21.07.2023

அரியர் மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் பொருந்தாது- அமைச்சர் பொன்முடி விளக்கம்

ஆன்மிகம் அறிவோம்...ஆடி வெள்ளி விரதம்: இன்று சுமங்கலிகளுக்கு மங்களப் பொருட்களை கொடுத்தால்... 21.07.2023

ஆடி மாதம் என்பது சக்திக்கு உரிய வழிபாடு. இந்த மாதத்தில் உலகெங்கும் மகாசக்தியின் அளப்பரிய சக்தியானது வியாபித்திருக்கும். ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் மகத்துவம் நிறைந்த நாட்களாகும். இன்று ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை. இன்று விரதம் இருந்து அம்மனை ஆராதிக்க வேண்டும். காலையில் ஆலயத்துக்கு சென்று ஐந்துமுக திரி வைத்து விளக்கு ஏற்றுங்கள். நெய்விளக்கேற்றுவது மிக, மிக நல்லது...

காலை செய்திகள் (21-07-2023) 21.07.2023

தமிழகம் முழுவதும் இன்று 600 சிறப்பு பஸ்கள் இயக்கம்

சினிமா செய்திகள் (20-07-2023) 20.07.2023

மணிப்பூர் சம்பவத்திற்கு தொடர்ந்து வலுக்கும் கண்டனம்.. வைரலாகும் அக்ஷய்குமார் பதிவு

மாலை செய்திகள் (20-07-2023) 20.07.2023

காவிரியில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை- மத்திய மந்திரியிடம் அமைச்சர் துரைமுருகன் நேரில் வலியுறுத்தல்

சினிமா கிசு கிசு...வாய்ப்பு கொடுத்து நடிகைகளை மயக்கும் ஹீரோ.. கடைசி இப்படியாகிவிட்டதே 20.07.2023

சின்னத்திரையில் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகை ஒரு பெரிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானாராம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி எப்படியாவது வெள்ளித்திரையில் இடம்பிடித்துவிட வேண்டும் என்று நினைத்த நடிகைக்கு ஏமாற்றமே மிஞ்சியதாம். காத்திருந்து.. காத்திருந்து கண்கள் பூத்த நடிகை திடீரென கவர்ச்சி அவதாரம் எடுத்தாராம். பெரிய இயக்குனர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் எல்லாம் வாய்ப்புக்காக வளைத்து வளைத...

காலை செய்திகள் (20-07-2023) 20.07.2023

மகளிருக்கு ரூ.1,000 உரிமைத்தொகை- விண்ணப்பம், டோக்கன் வினியோகம் தொடங்கியது

Listen to the Maalaimalar Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.