Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 6023 episodes

LISTEN TO DAILY NEWS

Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com

Author

Maalaimalar.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Oct 11, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

மாலை செய்திகள் (30-07-2023) 30.07.2023

எம்.பி. பதவி ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ரவீந்திரநாத் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

காலை செய்திகள் (30-07-2023) 30.07.2023

7 செயற்கை கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட்

சினிமா செய்திகள் (29-07-2023) 29.07.2023

வருகிறார் ஆண்டனி தாஸ்.. லியோ படத்தின் புதிய அப்டேட்

மாலை செய்திகள் (29-07-2023) 29.07.2023

கிருஷ்ணகிரியில் பட்டாசு குடோன் வெடிவிபத்து: 8 பேர் உயிரிழப்பு

ஆன்மிகம் அறிவோம்...திருமணத் தடை நீங்குவதற்கான மந்திரம் இதுதான் 29.07.2023

திருமண தடை, குழந்தை பேறு கிடைக்க, குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க  இந்த ஸ்லோகங்களை சொன்னாலே போதும்... வாராஹி அம்மன் வழிபாடு செய்யும் முறை - singer Bombay Saradha - வின் ஆன்மிக உரையாடல்  இதுபோன்ற ஆன்மிக தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள் இந்த உரையாடலின் முழுமையான காணொளியைக் காண இந்த LINK- ஐ CLICK பண்ணுங்க... https://youtu.be/katNEiWRaw8

பெண்கள் உலகம்...சருமத்தில் உள்ள அழுக்கை நீக்கி பிரகாசமாக்கும் மோர் 29.07.2023

உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் வெளியேறி விட்டாலே நம் முகத்திற்கு தனி பொலிவு ஏற்பட்டுவிடும். முகத்தை அழகுபடுத்தும் ரசாயனப் பொருட்கள் கலக்கப்பட்ட அழகு சாதனங்களை விட்டுவிட்டு மோர், தயிர் இவற்றை கொண்டு நம் முகத்தை மசாஜ் செய்து கொள்ளலாம். இது சருமத்திலுள்ள சுருக்கங்களை நீக்கும். சருமத்தை மென்மையாகவும் மாற்றும். கடலை மாவு, மஞ்சள், சந்தனப் பொடி மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் ஆரஞ்சு தோல் பொடியுடன் ப...

காலை செய்திகள் (29-07-2023) 29.07.2023

அண்ணாமலையின் பாத யாத்திரையை அமித் ஷா தொடங்கி வைத்தார்

மாலை செய்திகள் (28-07-2023) 28.07.2023

பாமக போராட்டத்தில் போலீஸ் மீது கல்வீச்சு- தடியடி

ஆன்மிகம் அறிவோம்...ஆடி மாத வெள்ளிக்கிழமை விரதத்தின் சிறப்புகள் 28.07.2023

* ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் இருப்பது கூடுதல் பலன்களை தரும். * ஆடி மாதம் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை அம்மனை ஆவாகனம் செய்து வீட்டுக்கு வரவழைத்து வழிபடுவது சிறப்பை தரும். * ஆடி மாதம் குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து வழிபடுதல் வேண்டும். * ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு பால் பாயாசம், சர்க்கரைப் பொங்கல் வைத்து வணங்குதல் வேண்டும். * ஆடி மாத வெள்ளிக்கிழமைக...

காலை செய்திகள் (28-07-2023) 28.07.2023

அண்ணாமலை இன்று நடை பயணம் தொடங்குகிறார்

சினிமா செய்திகள் (27-07-2023) 27.07.2023

ஏ.ஆர்.ரகுமானுடன் உலா வரும் கமல்ஹாசன்.. ஏன் தெரியுமா?

மாலை செய்திகள் (27-07-2023) 27.07.2023

50 ஆயிரம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு- விருதுகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

பெண்கள் உலகம்...கணவன்-மனைவிக்குள்ளும் பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்மார்ட்போன் 27.07.2023

ஸ்மார்ட்போன் உலகம், தொலை தூரத்தில் வசிப்பவர்களை முகம் பார்த்து வீடியோ காலில் பேசும் அளவுக்கு நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. மறுபுறம் ஒரே குடும்பத்துக்குள் இடைவெளியை அதிகப்படுத்தியும் விடுகிறது. நேருக்கு நேர் பார்த்து பேசுவதற்கு நேரம் கிடைத்தாலும் கூட தங்கள் அறைக்குள் இருந்தபடி செல்போனிலேயே மூழ்கி பொழுதை கழிக்க வைத்துவிடுகிறது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, ஐதராபாத், பெங்களூரு, அகமதாபாத், புனே உ...

ஆன்மிகம் அறிவோம்...ஆடி மாதத்தில் மாவிளக்கு போடுவது ஏன்? 27.07.2023

பொதுவாகவே மாவிளக்கு போடுவது என்பது மிகவும் விசேஷமான ஒரு நிகழ்வாகும். மாவிளக்கு போடுவதால் நிறைய நன்மைகள் உண்டு. அதுவும் ஆடி மாதம் மாவிளக்கு போடுவது சிறப்பான பலன்களைத் தரும் என்பார்கள். ஆடி மாதம் மாவிளக்கு போடுவதால் மழை பொழியும் என்பது நமது முன்னோர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. மாவிளக்கு செய்யும் முறை: பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து வெயிலில் அல்லது மின்விசிறி காற்றில் உலர வைத்துக் கொள்ள வேண்டும்...

காலை செய்திகள் (27-07-2023) 27.07.2023

80 பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் நிறுத்திவைப்பு

சினிமா செய்திகள் (26-07-2023) 26.07.2023

வெற்றிமாறன் இயக்கத்தில் மீண்டும் இணைந்த மஞ்சுவாரியர்.. எந்த படத்தில் தெரியுமா? https://www.maalaimalar.com/cinema/cinemanews/tamil-cinema-manju-warrier-who-rejoined-the-vetimaaran-movie-641244

மாலை செய்திகள் (26-07-2023) 26.07.2023

அண்ணாமலை வெளியிடுவது சொத்து பட்டியலே தவிர ஊழல் பட்டியல் இல்லை- அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

பெண்கள் உலகம்..பெண்களின் இந்த 5 குணங்களை தான் ஆண்கள் விரும்புகின்றனர் 26.07.2023

இன்றைய காலகட்டத்தில் ஆண்களும் பெண்களும் தற்போது ரிலேஷன்ஷிப்பில் இருப்பது பெரிய விஷயமல்ல. பெண்கள் தங்கள் துணை தங்கள் மீது அக்கறை உள்ளவராகவும், புத்திசாலித்தனமிக்க ஆளுமையுடையவராகவும் நடந்துகொள்ள வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால், ஆண்கள் தங்கள் துணையிடம் என்ன குணங்களைத் தேடுகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?. அதுகுறித்து இங்கு காணலாம். அதாவது, பெண்களிடம் உள்ள இந்த 5 குணங்களை தான் ஆண்கள் விரும்பு...

சினிமா கிசு கிசு... வெள்ளாவியில் வைத்து வெளுத்தது போன்று இருக்கும் மூன்றெழுத்து நடிகை... 26.07.2023

பிரபல நடிகை ஒருவர் தென்னியந்திய திரையுலகை ஒரு கலக்கு கலக்கினாராம். இவர் சமீபத்தில் பாலிவுட்டுக்கு செல்ல அங்கு பிரபல நடிகருடன் காதல் வசப்பட்டாராம். காதலருடன் நடித்த வெப் சீரிஸ் ஒன்றில் அதிக கவர்ச்சியிலும் முத்தக்காட்சியிலும் நடித்து பெரும் சலசலப்புக்கு உள்ளானாராம். இவர்களின் திருமணம் எப்போது என்று பலரும் கேள்வி எழுப்பினார்களாம். இதற்கு எந்த பதிலும் அளிக்காத அந்த நடிகை சிரித்தே சமாளித்து வந்தாராம்....

காலை செய்திகள் (26-07-2023) 26.07.2023

முதியோர் உதவித்தொகை உயர்வுக்கான அரசாணை வெளியீடு

சினிமா செய்திகள் (25-07-2023) 25.07.2023

வீர்தாஸ் உதட்டை கடித்தேனா..? கங்கனா அதிரடி பதில் https://www.maalaimalar.com/cinema/cinemanews/tamil-cinema-kangana-ranaut-post-goes-viral-641079

மாலை செய்திகள் (25-07-2023) 25.07.2023

மீண்டும் விலை உயர்வு- சில்லரை விலையில் ரூ.120க்கு விற்கப்படும் தக்காளி

ஆன்மிகம் அறிவோம்...ஆடி மாதத்தில் அம்மனுக்கு முக்கியத்துவம் தரக்காரணம் என்ன? 25.07.2023

ஆடி என்றவுடன் முதலில் நம் நினைவிற்கு வருவது அம்மன் கோவிலும், வேப்பிலையும்தான். சாகை வார்த்தல், கூழ் ஊற்றுதல் என அனைத்து அம்மன் ஆலயங்களிலும் கூட்டம் அலைமோதும். கிராமப்புறங்களில் உள்ள வீடுகளில் வேப்பிலை தோரணத்தையும் காணலாம். ஆடி மாதம் என்றாலே அம்மன் தானா, மற்ற தெய்வங்கள் இல்லையா? எல்லா மாதங்களிலும்தான் வெள்ளிக்கிழமை வருகிறது; அதென்ன ஆடிவெள்ளிக்கு மாத்திரம் அத்தனை மகத்துவம் என்ற சந்தேகமும் நம் மனதில்...

பெண்கள் உலகம்... கர்ப்பம் அடைவதற்கு திட்டமிடும் போது மறக்கக்கூடாதவை... 25.07.2023

திருமண வாழ்க்கையின் மிக முக்கிய அங்கமாக இருப்பது மகப்பேறு. எந்த ஒரு செயலாயினும் அதனைச் செய்வதற்கு முன்பு திட்டமிட வேண்டும் என்பது கர்ப்பம் தரிப்பதற்கும் பொருந்தும். குழந்தை பெற்றுக் கொள்வது என முடிவெடுத்த பிறகு அது சார்ந்து திட்டமிட்டு கர்ப்பம் தரிப்பது ஆரோக்கியமானது என்கின்றனர் மருத்துவர்கள். குழந்தை பெற்றுக்கொள்வதென முடிவெடுத்து விட்டால், மூன்று மாதங்களுக்கு முன்பே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்....

காலை செய்திகள் (25-07-2023) 25.07.2023

பாராளுமன்ற வளாகத்தில் இரவு முழுவதும் தொடர்ந்த எதிர்க்கட்சிகளின் போராட்டம்

Listen to the Maalaimalar Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.