Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
பெண்கள் உலகம்...வாழைப்பழத் தோலை தூக்கி போடாதீங்க... முகத்திற்கு யூஸ் பண்ணுங்க... 04.08.2023 2:26
வாழைப்பழம் எல்லாருக்கும் விருப்பமான பழம்தான். ஆனால் வாழைப்பழத் தோலின் பலன்களை நீங்கள் தெரிந்து கொண்டால், அதனை வீசி எறிய யோசிப்பீர்கள். Powered By சோரியாஸிஸ் போன்ற சரும நோய்களுக்கு சருமம் சிவந்து தடித்து காணப்படும். இதனால் எரிச்சல் உண்டாகி, பேட்ச் , பேட்சாக இருக்கிறதா? இனி சருமம் பாதித்த இடங்களில் வாழைப்பழத் தோலினை தேயுங்கள். எரிச்சல் நின்று, சருமம் இயல்பு நிலைக்கு வரும். சருமத்தில் ஈரப்பதம் அளித்த...
ஆன்மிகம் அறிவோம்...மெய் சிலிர்க்க வைக்கும் கண்ணப்ப நாயனாரின் பக்தி 04.08.2023 3:56
சந்தன மரமும், அகில் மரமும், நல்ல தேக்கு மரமும் பொருந்தி விரைந்து செல்லுகின்ற பொன்முகலியாற்றின் கரையில் உமாதேவியாரோடு மணமிக்க சோலைகள் சூழ்ந்த திருக்காளத்தியில் ஈசன் கோயில் கொண்டிருக்கிறார். அதன் அருகில் உள்ள பொத்தப்பி நாட்டின் தலைநகர் உடுப்பூர், நாகன் அதை ஆண்டு வந்தான். நாகனும், அவன் மனைவி தத்தையும் மகப்பேறின்றி வருந்தினர். முருகப்பெருமானை வழிபட்டனர். ஓர் ஆண் குழந்தை பிறந்தது. திண் என்று இருந்தமையா...
காலை செய்திகள் (04-08-2023) 04.08.2023 3:22
இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் சிறுபான்மையினர் அல்ல: சீமான்
சினிமா செய்திகள் (03-08-2023) 03.08.2023 2:05
தமிழ் சினிமாவால் மலையாள சினிமா மூச்சு திணறுகிறது.. ஜெயிலர் இயக்குனர் திடீர் போராட்டம் https://www.maalaimalar.com/cinema/cinemanews/tamil-cinema-jailer-director-said-malayalam-movies-are-being-suffocated-due-to-the-release-of-tamil-films-in-kerala-644967
மாலை செய்திகள் (03-08-2023) 03.08.2023 2:20
மகளிர் உரிமைத் தொகை திட்டம்: 77 லட்சம் பெண்கள் ஆர்வத்துடன் விண்ணப்ப பதிவு
ஆன்மிகம் அறிவோம்....பஞ்சமுக ஆஞ்சநேயர் உருவான கதை 03.08.2023 5:40
மண்ணுலகில் மனிதனாக அவதரித்த மகாவிஷ்ணுவின் ஒரு அவதாரமான ராமன். மற்றொருவர் சூரியன் சந்திரன் முதல் தேவலோக இந்திரன் வரை பெயரை கேட்டாலே அஞ்சி நடுக்கும் ராவணன். கடும் யுத்தம். ஆபத்தான ஆயதங்கள் எல்லாம் பிரயோகிக்கப்பட்ட யுத்தம். ஒரு கட்டத்தில் சர்வேஸ்வரனுக்கு இணையான ராவணன் ஆயுதங்களை இழந்து அனாதைமாதிரி நிற்கிறான். ராமன் பெரும்தன்மையோடு இன்று போய் நாளை வா...என்கிறார். காலை புலர்வதற்குள், கதிரவன் உதிப்பதற்கு...
பெண்கள் உலகம்... பெண்களின் மீதான வன்முறை தொலையாதா? 03.08.2023 5:52
உலகத்தில் எல்லா சமூகத்திலும், சாதி, மதம் என்கிற வித்தியாசமின்றி ஒட்டு மொத்தமாக ஒடுக்கப்படுகிற ஒரு இனம் உண்டு என்றால் அது பெண்ணினமேஆகும். தாமஸ்ராய்ட்டர்ஸ் ஆய்வின் முடிவின்படி உலகளவில் இன்றைக்கு பெண்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்க்கப்படும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது என்பது வருத்தத்துக்குரியசெய்தி. கருவிலேயே பெண் சிசுவாக இருந்தால் கருச்சிதைவிலிருந்து, பிறந்தவுடன் பெண்குழந்தையாக இருந்தால...
காலை செய்திகள் (03-08-2023) 03.08.2023 2:34
கரூரில் செந்தில் பாலாஜியின் உதவியாளர் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை
சினிமா செய்திகள் (02-08-2023) 02.08.2023 1:59
ஜெயிலர் படத்தின் அதிகாலை காட்சிகள் இல்லை.. ரசிகர்கள் வருத்தம்
மாலை செய்திகள் (02-08-2023) 02.08.2023 2:45
சேதப்படுத்தப்பட்ட பயிருக்கு ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு: ஆகஸ்ட் 6ம் தேதிக்குள் வழங்க ஐகோர்ட் உத்தரவு
பெண்கள் உலகம்...நீரிழிவு நோயின் அறிகுறிகளை பெண்கள் அறிந்து கொள்வது அவசியம் 02.08.2023 1:47
நீரிழிவு நோயின் பொதுவான அறிகுறிகளை பெண்கள் அறிந்து கொள்வது அவசியம். பெண்களில் நீரிழிவு அறிகுறிகளை அறிந்து கொள்வதன் மூலம், பிற்காலத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தடுக்கலாம். எல்லா நோய்களும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகளைக் கொடுப்பதில்லை. நீரிழிவு நோயைப் பொறுத்தவரை, இந்த நோய் பெண்கள் மற்றும் ஆண்களை வெவ்வேறு வழிகளில் பாதிக்கிறது. அதனால்தான், இந்த நோயின் பொதுவான அறிகுறிகளை பெண்கள் அற...
ஆன்மிகம் அறிவோம்....ஆடிப்பெருக்கு... காரணமும் வழிபாடும்... 02.08.2023 3:04
பயிர்கள் நன்றாக வளர்வதற்காக நீர்வளம் அருளும் காவிரித்தாயை முதன்மையாக கொண்ட ஆறுகள் அனைத்தையும் போற்றி வழிபடுவது 'ஆடிப்பெருக்கு'. ஆறுகள் ஓடுகின்ற எல்லா ஊர்களிலும், நகரங்களிலும் ஆடிப்பெருக்கு விழா நடைபெறுகிறது. ஆனால், காவிரி ஆடிப்பெருக்கு சற்றுக்கூடுதலான சிறப்புடையது. திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு பெண்களால் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. தமிழர்கள் 18 என்ற எண்ணை மிகவும் புனிதமானதாகப் ப...
காலை செய்திகள் (02-08-2023) 02.08.2023 3:07
மேட்டூர் அணையில் இருந்து 20 நாட்களுக்கு மட்டுமே டெல்டா பாசனத்துக்கு தண்ணீர்
சினிமா செய்திகள் (01-08-2023) 01.08.2023 2:10
எழுந்து வா இமயமே! பாரதிராஜா முன் பாட்டு பாடி மீண்டு வர சொன்ன வைரமுத்து
மாலை செய்திகள் (01-08-2023) 01.08.2023 2:57
மகளிர் ரூ.1000 திட்டம் காஞ்சிபுரத்தில் செப்டம்பர் மாதம் 15-ந்தேதி தொடக்கம்: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
ஆன்மிகம் அறிவோம்....சிவபெருமான், முருகனுக்கு இந்த பூவை வைத்து 11 வாரங்கள் வழிபட்டால்... 01.08.2023 3:04
இந்தப் பூவை சிவபெருமானுக்கும், முருகனுக்கும், வைத்து வழிபட்டு வந்தால், தடைபட்ட காரியமானது 11 வாரங்களில் வெற்றி அடையும். உங்களுக்கு தொழிலில் ஏற்பட்ட கஷ்டமாக இருந்தாலும், நஷ்டமாக இருந்தாலும் அல்லது வேறு வகையில் உங்கள் வாழ்க்கையை முன்னேற விடாமல் இருக்கும் எந்த தடையாக இருந்தாலும் அதனை வெற்றியடையச் செய்ய எந்த பூவை சிவபெருமானுக்கும் சூட்டினால் வெற்றி அடையலாம் என்பதை பற்றியும், நீண்ட நாட்களாக குழந்தை இல்...
பெண்கள் உலகம்...கூந்தல் பிரச்சனைகளை தீர்க்க நெல்லிக்காயை எப்படி பயன்படுத்தலாம்... 01.08.2023 3:27
நெல்லிக்காய் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. அதிலும் சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் பெரிதும் உதவியாக உள்ளது. நெல்லிக்காயில் உடல் நன்மைகள் மட்டுமின்றி, அழகு நன்மைகளும் அதிகம் நிறைந்துள்ளது. நெல்லிக்காய் கூந்தலுக்கு ஊட்டமளிக்கும் பண்புகளையும் கொண்டுள்ளது. ஒரு நெல்லிக்காயில் 80% ஈரப்பதம் உள்ளது இது ஒரு சிறந்த இயற்கை கண்டிஷனராகும். எனவே இதனை தலைக்கு போட்டுக் குளித்தால், தலைக்கு கண்டி...
காலை செய்திகள் (01-08-2023) 01.08.2023 2:25
சென்னையில் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை கணிசமாக குறைப்பு
சினிமா செய்திகள் (31-07-2023) 31.07.2023 2:09
விஜய்க்கு தம்பியாகும் ஜெய்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
சினிமா கிசு கிசு...இளம் நடிகை தன் திறமையால் படிப்படியாக முன்னேறி பல படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தாராம். 31.07.2023 2:06
தமிழில் பலான படத்தில் அறிமுகமான நடிகரின் ஒரு சில படம் ஓரளவிற்கு தியேட்டரில் ஓடிவிட்டதாம். இதையடுத்து தானும் ஒரு நடிகர் என்று நினைத்துக் கொண்ட அவருக்கு, உலக புகழ் பெற்றவரின் தயாரிப்பு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். இந்த படத்தில் நடித்ததால் தானும் உலக புகழ் பெற்ற நடிகர் என்ற எண்ணம் அவருக்கு வந்து விட்டதாம். நடிகரின் பேச்சும் நடத்தையும் முன்பு இருந்ததை விட தற்போது அதிகமாக இருக்கிறதாம். நடிகருட...
மாலை செய்திகள் (31-07-2023) 31.07.2023 3:03
மக்களவையில் ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்
பெண்கள் உலகம்..பெண்களுக்கு நன்மை தரும் பாதாம் 31.07.2023 2:23
பெண்கள் தங்களது உடல் ஆரோக்கியத்துககு அவசியமான ஊட்டச்சத்துக்களை பெறுவதற்கு முழு தானியங்கள், காய்கறிகள், பழங்களுடன் விதைகள், பருப்புகள், உலர் பழங்களையும் சாப்பிட வேண்டும். பாதாமை ஊறவைத்து அதன் மேல் தோலை நீக்கிய பின்பு சாப்பிடுவதே சிறந்தது. ஒரு கைப்பிடி அளவு பாதாமை முதல் நாள் இரவு ஊறவைத்து அடுத்தநாள் காலையில் எழுந்தவுடன் காலை உணவுக்கு முன்பாக சாப்பிடலாம். இவ்வாறு தினமும் சாப்பிட்டு வந்தால் புரதச்சத்த...
ஆன்மிகம் அறிவோம்...மார்க்கண்டேயர் ஆலயம் 31.07.2023 3:29
எமன் மீண்டும் உயிர் பெற்ற தலம் மார்க்கண்டேயன் உயிரை பறித்து செல்லமுடிவு செய்த எமன் துணிச்சலாக திருக்கடையூர் தலத்துக்குள் நுழைந்தான். இதை கண்டதும் மார்க்கண்டேயர் ஓடிச் சென்று சிவலிங்கத்தை கட்டிப்பிடித்துக் கொண்டார் என்றாலும் எமன் பாசக்கயிறை வீசினான். அந்த கயிறு சிவலிங்கம் மீதும் பட்டது. அவ்வளவு தான்..... ஆவேசம் அடைந்த ஈசன் லிங்கத்தை பிளந்தபடி வெளியில் வந்தார். தன் இடது காலால் எமனை ஓங்கி உதைத்தார்....
காலை செய்திகள் (31-07-2023) 31.07.2023 2:45
3 ஆண்டுகளில் 13 லட்சம் பெண்கள் மாயம்
சினிமா செய்திகள் (30-07-2023) 30.07.2023 2:18
நெட்ஃபிளிக்ஸில் முதல் இடம் பிடித்த மாமன்னன் திரைப்படம் https://www.maalaimalar.com/cinema/cinemanews/tamil-cinema-mamannan-movie-trending-no1-in-netflix-ott-platform-643443
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.