Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 6023 episodes

LISTEN TO DAILY NEWS

Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com

Author

Maalaimalar.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Oct 11, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

காலை செய்திகள் (10-08-2023) 10.08.2023

கூட்ட நெரிசலை தவிர்க்க தாம்பரம்- நெல்லை சிறப்பு ரெயில்

சினிமா செய்திகள் (09-08-2023) 09.08.2023

தளபதி 68: முதல் வாழ்த்தே அஜித் தான்.. வெங்கட் பிரபு பகிர்ந்த தகவல்

மாலை செய்திகள் (08-08-2023) 09.08.2023

கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா: ஆகஸ்ட் 14ம் தேதி பள்ளிகளில் மாணவர்களுக்கு சர்க்கரை பொங்கல்

ஆன்மிகம் அறிவோம்...தேவைக்கு ஏற்ப உபதேசிக்க வேண்டும்- ஆன்மிக கதை 09.08.2023

மற்றவர்களுக்கு என்ன தேவையோ அல்லது எது சொன்னால் அவர்களுக்கு புரியுமோ, அதை மட்டும்தான் சொல்ல வேண்டும். புரியாத விஷயங்களை மெனக்கிட்டு சொல்றது, நம்மைதான் முட்டாளாக்கும் என்பதை உணர்த்தும் ஆன்மிக கதையை பார்க்கலாம். அந்த ஊரில் மிகவும் பிரபலமான ஒரு குரு இருந்தார். அவர் முற்றும் துறந்த முனிவர். அனைத்து சாஸ்திரங்களையும், வேதங்களையும், புராணங்களையும் கரைத்துக் குடித்தவர். அவரை ஒரு ஊரில் பிரசங்கம் செய்வதற்காக...

காலை செய்திகள் (09-08-2023) 09.08.2023

3-வது நாளாக தொடரும் விசாரணை: 60 நில ஆவணங்கள் காண்பித்து செந்தில் பாலாஜியிடம் அதிரடி கேள்விகள்

சினிமா செய்திகள் (08-08-2023) 08.08.2023

நள்ளிரவில் ரஜினி வீட்டு கதவை தட்டிய சிறுமி.. போயஸ்கார்டனில் பரபரப்பு

மாலை செய்திகள் (08-08-2023) 08.08.2023

2 நாள் பயணமாக வயநாடு செல்கிறார் ராகுல் காந்தி

பெண்கள் உலகம்..மாமியார்-மருமகள் உறவு சிறப்பதற்கான வழிகள் 08.08.2023

திருமணத்திற்குப் பிறகு தாய் வீட்டில் இருந்து, கணவரின் வீட்டிற்குச் சென்று வாழ்வது பற்றிய பயம் பல பெண்களுக்கு இருக்கும். திருமணத்துக்கு முன்பு வரை பெற்றோரின் அன்பு, அரவணைப்பின் கீழ் சுதந்திரமாக வாழும் பெண்கள், கணவர் வீட்டில் புதிய மனிதர்கள், புதிய சூழல் என்று பொருந்திப் போக முடியாமல் திணறுவதுண்டு. புகுந்த வீட்டில் முக்கியமான நபராக இருக்கும் மாமியார், தங்கள் வீட்டிற்கு வரும் மருமகளை தோழமையுடன் ஆதரித...

காலை செய்திகள் (08-08-2023) 08.08.2023

செந்தில் பாலாஜியிடம் ஒருநாளைக்கு 50 கேள்விகள் விதம் 200 கேள்விகள் கேட்க அமலாக்கத்துறை முடிவு

சினிமா செய்திகள் (07-08-2023) 07.08.2023

பாய்ந்து வந்த ரசிகர்.. செல்பி எடுத்து மகிழ்ந்த தமன்னா

மாலை செய்திகள் (07-08-2023) 07.08.2023

அறுவடையை முடித்து என்.எல்.சி.யிடம் நிலங்களை ஒப்படைக்க வேண்டும்- விவசாயிகளுக்கு ஐகோர்ட் உத்தரவு

பெண்கள் உலகம்..முகப்பரு, பொடுகு தொல்லை: வேம்புவை எப்படி பயன்படுத்தலாம்.. 07.08.2023

நாம் ஒவ்வொருவரும் அழகாக இருக்க பல்வேறு முயற்சிகளை செய்கிறோம். அந்த வகையில், இயற்கை நமக்கு பல்வேறு தீர்வுகளையும் வழிகளையும் கொடுக்கிறது. அத்தகைய ஒரு தீர்வு வேம்பு. வேப்ப மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு பலனைத் தரும். வேம்பு உங்கள் முகப்பரு பிரச்சனைக்கு தீர்வு வழங்குவதோடு, தெளிவான மற்றும் பொலிவான சருமத்தையும் உங்களுக்கு கொடுக்கிறது. வேம்புவை சருமத்தில் எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம். வேப்பம...

ஆன்மிகம் அறிவோம்...பக்தியை முடிவு செய்வது இறை நம்பிக்கையே... 07.08.2023

கடவுளை வணங்குவதால் மன அமைதி கிடைக்கும் என்பது உண்மைதான். ஆனால் கடவுள் பக்தி என்பது எப்படிப்பட்டது என்பதில்தான் அந்த சூட்சுமம் அடங்கியிருக்கிறது. ஒரு ஊரில் மிகப்பெரிய பணக்காரரும், செருப்பு தைக்கும் ஏழை தொழிலாளியும் வாழ்ந்து வந்தனர். அவர்கள் இருவருமே இறைவனை வழிபடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். வழிபடுவதில்தான் அவர்களுக்குள் வேறுபாடு இருந்தது. ஒரு நாள் நாரத முனிவர், மகாவிஷ்ணுவிடம் “பெருமாளே... அந்த செல்...

காலை செய்திகள் (07-08-2023) 07.08.2023

5-ம் ஆண்டு நினைவு தினம்: கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சினிமா செய்திகள் (06-08-2023) 06.08.2023

தொடர்ந்து போஸ்டர்களால் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஜெயிலர்

மாலை செய்திகள் (06-08-2023) 06.08.2023

சென்னை புளியந்தோப்பு அருகே வைக்கோல் குடோனில் பயங்கர தீ விபத்து

காலை செய்திகள் (06-08-2023) 06.08.2023

சென்னை பல்கலைக்கழக விழா: மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கிய ஜனாதிபதி திரவுபதி முர்மு

சினிமா செய்திகள் (05-08-2023) 05.08.2023

தொடர்ந்து ஹிட் அடிக்கும் காவாலா பாடல்

மாலை செய்திகள் (05-08-2023) 05.08.2023

தி.மு.க. நிர்வாகிகளிடம் ஒற்றுமை இல்லை: ஒருங்கிணைந்து செயல்பட மு.க.ஸ்டாலின் அறிவுரை

ஆன்மிகம் அறிவோம்... சுமக்கும் பாரத்தை சுகமாக்குங்கள்- ஆன்மிக கதை 05.08.2023

துவாரகையை ஆட்சி செய்து கொண்டிருந்த கிருஷ்ணரைப் பார்க்க ஒரு பெண் வந்திருந்தாள். அவள் கிருஷ்ணரின் மீது அளவற்ற பக்தி கொண்டவள். சொந்தம் என்று ஒருவரும் இல்லாத நிலையில், இறைவனே கதி என்று கிருஷ்ணரை நம்பிக் கொண்டிருப்பவள். அவள் கிருஷ்ணரைப் பார்த்து, "பகவானே.. உன் விருப்பப்படி நடந்துகொள்வதை தவிர, எனக்கு வேறு மகிழ்ச்சி எதுவும் இல்லை. உனக்கு நான் என்ன செய்யவேண்டும் சொல்?" என்றாள். கிருஷ்ணர் தன்னிடம் பக்திப்...

பெண்கள் உலகம்...பெண்களை பாதிக்கும் Pink Tax பற்றி தெரியுமா? 05.08.2023

பொதுவாவே பெண்களுக்கு Pink ஆண்களுக்கு Blue தான் பிடிக்கும்னு சொல்லுவாங்க அதுக்கேத்தமாதிரி Gender சொல்லும் போது கூட Pink வந்தா Girl பேபி Blue வந்தா Boy பேபி னு முடிவு பண்ணிடுறோம். ஏன் மத்த நிறங்களா வைக்கலனு கேட்டா அதுக்கு ஒரு காரணம் இருக்குனு சொல்லுறாங்க. அது என்னனு உள்ள போய் தெரிஞ்சிக்கலாமா.

காலை செய்திகள் (05-08-2023) 05.08.2023

மீண்டும் நில ஆர்ஜிதம்- என்.எல்.சி. நோட்டீஸ்

சினிமா செய்திகள் (04-08-2023) 04.08.2023

மணிகண்டன் படத்தை கிளாப் போர்ட் அடித்து தொடங்கி வைத்த விஜய் சேதுபதி

சினிமா கிசு கிசு... பல படங்களில் நடித்து பிரபலமான நடிகைக்கு வயது ஏற ஆரம்பித்தவுடன் மார்க்கெட் குறைய ஆரம்பித்துவிட்டதாம். 04.08.2023

பல படங்களில் நடித்து பிரபலமான நடிகைக்கு வயது ஏற ஆரம்பித்தவுடன் மார்க்கெட் குறைய ஆரம்பித்துவிட்டதாம். பிரபலமாகிவிட்டோமே அதை தக்க வைத்து கொள்ள வேண்டுமே என நினைத்த நடிகை சமூக வலைதளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து சம்பாரித்து வந்தாராம். ஆனாலும் அவர் நினைத்த பாப்புலாரிட்டி கிடைக்கவில்லை என்றதும் ஆசை வார்த்தைகளை கூறி இயக்குனரை வளைத்துபோட்டு ஜாலியாக சுற்றி வருகிறாராம். மேலும் இதுபோன்ற கிசு கிசு தக...

மாலை செய்திகள் (04-08-2023) 04.08.2023

நெய்வேலியில் இருந்து என்.எல்.சி. நிர்வாகம் வெளியேற வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

Listen to the Maalaimalar Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.