Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
சினிமா செய்திகள் (19-07-2023) 19.07.2023 2:17
தாய்மை அடைந்த பின்தான் திருமணம்.. பிரபலங்களை மறைமுகமாக தாக்கிய டாப்சி https://www.maalaimalar.com/cinema/cinemanews/tamil-cinema-actress-taapsee-speech-goes-viral-638035
மாலை செய்திகள் (19-07-2023) 19.07.2023 2:35
தமிழ்நாட்டில் மதுபானங்களின் விலை இன்று முதல் உயர்வு - டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு
பெண்கள் உலகம்...வேலைக்குப் போவது பெண்களுக்கு மகிழ்ச்சியா? சோகமா? 19.07.2023 3:19
வேலைக்குப் போகும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அவர்கள் திருமணத்திற்கு முன்பு குடும்பப் பொறுப்புகளை சுமக்கவேண்டியதில்லை. அலுவலகப் பணிகளை பார்த்தால் போதுமானது. ஆனால் திருமணமாகிவிட்டால், குடும்ப நிர்வாகத்தையும் அவர்கள் சேர்த்து சுமக்க வேண்டியதிருக்கிறது. இந்த இரண்டு பணிகளையும் சேர்த்து கவனிக்கும் பெண்கள் உள்ளபடியே மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? அல்லது வருத்தத்தோடு இரண்டு பணிகளையும்...
காலை செய்திகள் (19-07-2023) 19.07.2023 2:23
தேசிய ஜனநாயக கூட்டணி 330 இடங்களில் வெற்றி பெறும்: எடப்பாடி பழனிசாமி
சினிமா செய்திகள் (18-07-2023) 18.07.2023 2:41
மூன்று நாட்களில் வசூல் சாதனை படைத்த மாவீரன்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு https://www.maalaimalar.com/cinema/cinemanews/tamil-cinema-maaveeran-collection-update-637945
மாலை செய்திகள் (18-07-2023) 18.07.2023 2:23
அமைச்சர் பொன்முடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேசினார்
ஆன்மிகம் அறிவோம்...ஆடியில் செவ்வாய் விரதம்... அம்மனையும், முருகனையும் வணங்குங்கள் ! 18.07.2023 2:31
ஆடியில், செவ்வாய்க்கிழமைதோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும். அதேபோன்று ஆடி மாதச் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் அவ்வையார் விரதம் கடைப்பிடிக்கும் வழக்கமும் உண்டு. கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும் இந்த விரத வழிபாட்டின் மூலம் பிரார்த்தித்துக் கொள்வார்கள். வசதிய...
காலை செய்திகள் (18-07-2023) 18.07.2023 2:18
அமைச்சர் பொன்முடி மீது கைது நடவடிக்கை இல்லை - அமலாக்கத்துறை தகவல்
சினிமா செய்திகள் (17-07-2023) 17.07.2023 2:17
என் கர்ப்பத்திற்கு காரணம் இவர்தான்.. உண்மையை உடைத்த இலியானா https://www.maalaimalar.com/cinema/cinemanews/tamil-cinema-ileana-d-cruz-post-goes-viral-637440
மாலை செய்திகள் (17-07-2023) 17.07.2023 2:31
அமைச்சர் பொன்முடி வீட்டில் ரூ.80 லட்சம் பறிமுதல்- அமலாக்கத்துறை அதிரடி
பெண்கள் உலகம்...மாதவிடாய் நாட்களில் உடற்பயிற்சி செய்யலாமா? எந்த மாதிரியான பயிற்சிகளை தவிர்க்க வேண்டும்? 17.07.2023 2:11
பெண்களுக்கு மாதவிடாய் வருவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன் PreMenstrual Syndrome (PMS) ஏற்படும். அந்நேரத்தில் மார்பகத்தில் வலி, உடல் வலி போன்றவற்றுடன் பதற்றம், எரிச்சல் என உணர்வு ரீதியாகவும் பெண்கள் பலவீனமாக உணர்வார்கள். அப்போது உடற்பயிற்சி செய்வது அவர்களுக்கு நல்ல மாறுதலை தரும். உடற்பயிற்சியின் போது பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து வெளியாகும் ஒரு வகை ரசாயனமான Endorphins வலிகளை குறைத்து மகிழ்ச்சி ஏற்படுத...
காலை செய்திகள் (17-07-2023) 17.07.2023 2:24
அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை
சினிமா செய்திகள் (16-07-2023) 16.07.2023 2:16
பல நாட்களுக்கு பின் வெளியான துருவ நட்சத்திரம் அப்டேட்.. எகிறும் எதிர்பார்ப்பு
மாலை செய்திகள் (16-07-2023) 16.07.2023 1:53
சுவிஸ் வங்கியில் பணத்தை டெபாசிட் செய்யும் அண்ணாமலை- கே.எஸ்.அழகிரி பகீர் தகவல்
சினிமா கிசு கிசு...வாரிசு நடிகரின் மகனால் பாதிக்கப்பட்ட நடிகை 16.07.2023 1:42
சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகை பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறாராம். தன் திறமையான நடிப்பாலும் அழகாலும் ரசிகர்களை கவர்ந்த நடிகையை அடைய நினைத்த வாரிசு நடிகரின் மகன் தொடர்ந்து... திரையுலகில் மூன்றெழுத்து படத்தின் மூலம் பிரபலமான நடிகை 40 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறாராம். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை தன் ஹாட்டான.... மேலும் இதுபோன்ற சினிமா கிசு கிசு...
காலை செய்திகள் (16-07-2023) 16.07.2023 2:11
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு
சினிமா செய்திகள் (15-07-2023) 15.07.2023 2:23
விஜய் அரசியலுக்கு வந்தால் கட்சி பாதிக்கும் என்பவர்கள் எதிர்க்கலாம்- எஸ்.வி.சேகர்
மாலை செய்திகள் (15-07-2023) 15.07.2023 2:12
பிரதமர் மோடி ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு சென்றடைந்தார்
பெண்கள் உலகம்... பெண்களே உஷார் : மார்பகத்தை சுயபரிசோதனை செய்தால் புற்றுநோயை வெல்லலாம்... 15.07.2023 3:01
இந்தியாவில் மார்பக புற்றுநோயால் ஏராளமான பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 20 ஆண்டுகளில், இது ஒரு உயிர்க்கொல்லி நோயாக மாறியிருப்பது கவலை தருவதாக உள்ளது. உலகளவில் புற்றுநோய் இறப்புகளில் மார்பக புற்றுநோயால் இறப்பவர்களின் சதவீதம் 18.1 சதவீதம் ஆகும். எனவே அரசு தொடர்ந்து பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. நமது உடல் பல வகையான உயிரணுக்களால் ஆனது. உடல் வளர, ஆரோக்கியமாக இருக்க இந்த உயிரண...
ஆன்மிகம் அறிவோம்...சனி மகா பிரதோஷ விரதம்.. எந்த ராசிக்காரர் எந்த சிவாலயத்தில் வழிபாடு செய்ய வேண்டும்... 15.07.2023 5:13
சிவனுக்குரிய வழிபாட்டில் மகா சிவராத்திரிக்கு அடுத்த படியாக முக்கிய இடம் பிடிப்பது பிரதோஷ வழிபாடு. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் திரியோதசி திதி அன்று மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான காலத்தை பிரதோஷ காலம் என்கிறோம். சிவபெருமான், ஆலகால விஷத்தை குடித்து உலக உயிர்களை காக்க நீலகண்டனாக காட்சி அளித்த சமயத்தில், தேவர்கள் சிவனை வழிபட்டனர். அவர்களுக்கு நந்தியின் இரு நம்புகளுக்கு இடைய...
காலை செய்திகள் (15-07-2023) 15.07.2023 3:13
ஜூலை 20 முதல் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கான டோக்கன், விண்ணப்பங்கள் விநியோகம்
சினிமா செய்திகள் (14-07-2023) 14.07.2023 2:11
விஜய் மகன் ஹீரோனா.. என் மகள்தான் ஹீரோயின்.. பிரபல இயக்குனர் கருத்து https://www.maalaimalar.com/cinema/cinemanews/tamil-cinema-devyanis-daughter-who-will-pair-up-with-vijays-son-in-nee-tarwa-ena-2-636129
மாலை செய்திகள் (14-07-2023) 14.07.2023 2:35
நிலவு பயணத்தை தொடங்கியது சந்திரயான்-3: ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது
கிசு கிசு... 14.07.2023 1:44
கணவனை நம்பி மோசம் போன நடிகை நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் நடிகை, பல படங்களில் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை சேமித்து வைத்திருந்தாராம். இந்த பணத்தை எல்லாம் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த நிலையில், அவரது கணவர்...............
ஆன்மிகம் அறிவோம்..1300 ஆண்டுகள் பழமையான வேதநாராயணப் பெருமாள் திருக்கோவில் 14.07.2023 5:14
செங்கல்பட்டு மாவட்டத்தில் திருக்கழுக்குன்றம் வட்டத்தில் அமைந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சிற்றூர் ஆனூர். இங்கு மிகப்பழமையான சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட வேதநாராயணப் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. பல்லவ மன்னன் கம்பவர்மன், பார்த்திவேந்திர வர்மன் , முதலாம் ராஜராஜசோழன், முதலாம் குலோத்துங்கச் சோழன், இரண்டாம் ராஜராஜன் முதலான மன்னர்கள் இக்கோவிலுக்கு திருப்பணிகள் செய்துள்ளனர...
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.