Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 6023 episodes

LISTEN TO DAILY NEWS

Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com

Author

Maalaimalar.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Oct 11, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

ஆன்மிகம் அறிவோம்...நல்ல விஷயங்களையே பேசுவோம்.. 26.08.2023

நல்லவர்களுடன் நல்ல விஷயங்களைப் பேசி உறவாடுவதால் கிடைக்கும் புண்ணியம், தவத்தால் கிடைக்கும் புண்ணியத்தை விட சிறப்பானது என்பதை உணர்த்தும் ஆன்மிக கதையை பார்க்கலாம். கவுசிகன் என்ற இயற்பெயரைக் கொண்ட விஸ்வாமித்திரர், ஆரம்பத்தில் மன்னனாக இருந்து பின்னர் தன்னுடைய கடுமையான தவ வலிமையால் பிரம்ம ரிஷி பட்டம் பெற்றவர். வசிஷ்டருக்கும், இவருக்கும் தொடக்க காலத்தில் ஏற்பட்ட மோதலே, மன்னனாக இருந்த கவுசிகனை, விஸ்வாமித்...

பெண்கள் உலகம்...திடீர் தலைவலிக்கான காரணங்கள் 26.08.2023

தலைவலியை அனுபவிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு பொதுவான விஷயம் இந்த தலைவலி. அதிலும் ஆண்களை விடவும் பெண்களுக்கு தலைவலி வருவது அதிகம். இன்றைய காலத்தில் பல காணரங்களால் அடிக்கடி தலைவலி ஏற்படுகின்றது. தலைவலி சில மணி நேரமோ, சில நாட்களுக்கோ காணப்படும். இதனை அலட்சியமாக எடுத்து கொள்ளக்கூடாது. முதலில் தலைவலி ஏன் வருகிறது என்பது குறித்து சில அடிப்படையான விஷயங்களை புரிந்து கொள்வது அவசியம். அந...

காலை செய்திகள் (26-08-2023) 26.08.2023

லேண்டர் தரையிறங்கிய ஆகஸ்ட் 23 இந்திய விண்வெளி தினமாக கொண்டாடப்படும்- பிரதமர் மோடி

சினிமா செய்திகள் (25-08-2023) 25.08.2023

‘ஜெயிலர்’ திரைப்படம் ரூ.525 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மாலை செய்திகள் (25-08-2023) 25.08.2023

அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும்: எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு

பெண்கள் உலகம்...பெண்களை தாக்கும் பி.சி.ஓ.எஸ்... பின்பற்ற வேண்டிய வாழ்க்கை முறை மாற்றங்கள்... 25.08.2023

பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் சுழற்சி முறையில் நிகழக்கூடிய மாதவிடாய் சீராக இல்லாமல் தடைபடுவதும் அல்லது வழக்கத்திற்கு மாறாக அதிக ரத்தப்போக்கை உண்டாக்குவதுதான் பி.சி.ஓ.எஸ். கருப்பையில் உருவாகும் நீர்க்கட்டிகள்தான் இதற்கு முக்கிய காரணம். இந்த நீர்க்கட்டிகள் முழுமையாக உடைந்தால்தான் மாதவிடாய் சீராக இருக்கும். பி.சி.ஓ.எஸை முற்றிலும் குணப்படுத்த எந்த சிகிச்சைகளும் இல்லாத நிலையில் முறையான வாழ்க்கை முறையே கை...

ஆன்மிகம் அறிவோம்...சாய் பாபா பிச்சை எடுத்து பாவத்தை நீக்கிய உண்மை சம்பவம் 25.08.2023

பாபா, சில நாள்களில் சில வீடுகளில் மட்டும் பிட்சை எடுத்தார். சில நாள்களில் மதியம் வரை எடுத்தார். அதுமட்டுமல்லாமல் அவர் எல்லோர் வீடுகளிலும் பிட்சை கேட்பதில்லை. யாராவது தாமாக முன் வந்து அளிக்க நினைத்தாலும் அவர் அதை பெற்றுக்கொள்வதில்லை. அவர் உணவை பிட்சையாக எடுத்ததன் மூலம் அவர்களின் பாவங்களை வாங்கிக் கொண்டார். அவருக்கு உணவளித்தவர்கள் மிகவும் பாக்கியம் பெற்றவர்கள். அவர்கள் தங்கள் இல்லத்திலிருந்தபடியே, இ...

காலை செய்திகள் (25-08-2023) 25.08.2023

மதிய உணவு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தியது தி.மு.க. அரசு: காலை உணவு திட்ட வரிவாக்கத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் பேச்சு

சினிமா செய்திகள் (24-08-2023) 24.08.2023

இளைஞர்களுக்காகதான் முனைவர் பட்டம் பெற்றேன்- ஆதி

மாலை செய்திகள் (24-08-2023) 24.08.2023

சந்திரயான்-3 வெற்றி: இஸ்ரோவை பாராட்டி சோனியா கடிதம்

ஆன்மிகம் அறிவோம்..இறைவனுக்கு படைக்கும் நெய்வேத்தியம் நமக்கு பிரசாதமாவது ஏன்? 24.08.2023

இறைவனுக்கு படைக்கும் நைவேத்தியம் நமக்கு பிரசாதமாக ஏன் வழங்கப்படுகிறது? இதற்கான விடையை நாம் தெரிந்து கொள்வதற்கு ஒரு கதையின் சுருக்கத்தை இப்பொழுது காணலாம் வாருங்கள். கண்ணன் ருக்மணியை பார்த்து, “எதற்காக நான் சாப்பிடுவதை தடுக்கின்றாய்” என்று கேட்கின்றார். அதற்கு ருக்மணி இவ்வாறாக பதில் கூறினாள். என்னவென்றால், “தங்களுக்குக் கொடுக்கப்படும் எந்த ஒரு பொருளானாலும் அது மகா பிரசாதம் தான். உங்கள் நண்பன் ஆசையோட...

பெண்கள் உலகம்...கரும்புள்ளிகள் நீங்கி முகம் பொலிவு பெற வேப்பிலை ஃபேஷியல் 24.08.2023

நமது சருமம் தான், நமது சிறந்த நண்பன், கருப்போ, சிவப்போ இல்லை மாநிறமோ, நம் சருமத்தை முதலில் நாம் நேசிக்க வேண்டும். தோல் நிறம் எதுவாக இருந்தாலும், அதன் அமைப்புதான் முக்கியம். தெளிவான, பளபளப்பான மற்றும் கருமை இல்லாத சருமத்தை யார்தான் விரும்பவில்லை? வேப்பிலை ஃபேஷியல் முகத்திற்கு அழகு கூட்டுவது மட்டுமல்லாமல் முகத்தில் உள்ள கிருமிகளையும், கரும்புள்ளிகளையும், முகப்பருக்களையும் நீக்குவதற்கு பயன்படுகிறது....

காலை செய்திகள் (24-08-2023) 24.08.2023

நிலவில் இறங்கியது சந்திரயான்: சரித்திரம் படைத்தது இந்தியா- நாடு முழுவதும் மக்கள் உற்சாக கொண்டாட்டம்

பெண்கள் உலகம்...பூப்பெய்திய பெண் குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவு முறைகள் 23.08.2023

பூப்படைந்த பெண்கள் என்னமாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம், அவர்களுக்கு கண்டிப்பாக கொடுக்க வேண்டிய உணவு முறைகள் எவை என்பதை பற்றி இன்று பார்க்கலாம். பூப்படைந்த குழந்தைகளுக்கு மன ரீதியிலும், உடல் ரீதியிலாகவும் நாம் ஆதரவு கொடுக்க வேண்டும். உடல்ரீதியாக வரக் கூடிய மாற்றங்களை அவர்கள் எப்படி சமாளிக்க வேண்டும். மாதவிலக்கு சுகாதாரம் குறித்தும் அவர்களுக்கு கட்டாயம் சொல்லித் தருதல் வேண்டும். உணவுமுறைகள் இத...

மாலை செய்திகள் (23-08-2023) 23.08.2023

ஹே சூப்பர் பா.. சந்திரயான்-3 முயற்சியை பாராட்டி இந்தியாவை புகழும் பாக். முன்னாள் அமைச்சர்

சினிமா செய்திகள் (23-08-2023) 23.08.2023

எதிர்பார்ப்பை எகிற செய்திருக்கும் மை3 சீரிஸ்.. ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

ஆன்மிகம் அறிவோம்...கடவுளை எங்கே பார்க்கலாம் ? ஆன்மிக கதை 23.08.2023

"மகனே கடவுள் எப்போதும் எல்லா இடங்களிலும் காணப்படுகிறார். ஆனால், ஒரே உருவத்தில் அவர் உனக்குத் தோன்றவில்லை," என்றார். "எந்த குருட்டு முதியவர் உனக்கு பாம்பின் விஷக்கடிக்கான மூலிகை தந்தாரோ, அவர் கடவுள். காட்டிலும் கூட கிணற்றின் தேவை ஏற்ப்படும் என்று எண்ணி, யாரோ ஒருவன் கிணறு தோண்டி இருந்தானே, அவனும் கடவுள் தான். உன்னுடைய உயிரைக்காப்பற்றிய முயலும் கடவுள் தான். எந்த மந்திரியை பாம்புக் கடியிலிருந்து நீ பி...

காலை செய்திகள் (23-08-2023) 23.08.2023

சென்னை புழல் சிறையில் கைதிகள் மறைத்து வைத்திருந்த 7 செல்போன்கள் பறிமுதல்

சினிமா செய்திகள் (22-08-2023) 22.08.2023

டீசரோடு புதிய படத்தின் தலைப்பை அறிவித்த இயக்குநர் பண்டி சரோஜ்குமார்

மாலை செய்திகள் (22-08-2023) 22.08.2023

சந்திரயான் 3 விண்கலம் திட்டமிட்டபடி நாளை நிலவில் தரையிறங்கும்- இஸ்ரோ

பெண்கள் உலகம்...முடி கொத்துகொத்தாக கொட்டுதா? இதை தேய்த்து குளித்து பாருங்கள் 22.08.2023

கூந்தலுக்குப் போஷாக்கு தரும் சீயக்காய் தூளை வீட்டிலேயே இயற்கை செய்வது எப்படி என்பது குறித்து இங்கு பார்க்கலாம். கூந்தல் பிரச்னை இருப்பவர்கள் வாரம் இருமுறை சீயக்காய் போட்டு தலைக்கு குளித்து வரலாம். சீயக்காயை கூந்தலுக்கு பயன்படுத்துவதால் கூந்தல் உதிர்வது, இளநரை, பொடுகு, அரிப்பு போன்ற கூந்தல் சம்பந்தமான அனைத்து பிரச்னைகளும் தீரும். தேவையான பொருட்கள்: சீயக்காய்-1 கிலோ வெந்தயம்- 100 கிராம் பாசிபயறு- 20...

ஆன்மிகம் அறிவோம்...இணைப்புக்கும் தொடர்புக்குமான விவேகானந்தரின் விளக்கம் 22.08.2023

இதுதான் இன்றைய வாழ்வின் நிஜமாக இருக்கிறது. வீட்டில் ஆகட்டும் அல்லது சமுதாயத்தில் ஆகட்டும் ஒவ்வொருவரும் நிறையத் தொடர்பை வைத்திருக்கின்றனர். ஆனால் இணைப்பில் இருப்பதில்லை. எல்லோருமே அவரவர் சொந்த உலகில்  மிகவும் பரபரப்பாக இருக்கின்றனர்...... நாம் இது போல வெறும்  "தொடா்பை" பராமரிக்காமல்,   "இணைப்பில்" வாழ்வோமாக. நம்முடைய அன்புக்கு உரிய அனைவரோடும் அக்கரையோடும்,  அன்பை பகிா்ந்து கொள்வதற்காக  நேரத்தைச் செ...

காலை செய்திகள் (22-08-2023) 22.08.2023

உ.பி. முதல்வர் காலில் விழுந்த விவகாரம்- சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் ரஜினிகாந்த்

சினிமா செய்திகள் (21-08-2023) 21.08.2023

தென்னிந்திய சினிமாவும் இந்தி திரை உலகமும் ஒரே பாதையில்தான் பயணம் செய்து கொண்டிருக்கின்றன.

மாலை செய்திகள் (21-08-2023) 21.08.2023

பிரதமர் மோடி நாளை தென்ஆப்பிரிக்கா பயணம்.

Listen to the Maalaimalar Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.